Search

ITK - இல்லம் தேடி கல்வி' ITK திட்டம் மறு சீரமைக்கப்பட்டு புதிய முறையில் மையம் செயல்படும்..

 இல்லம் தேடி கல்வி' ITK திட்டம் மறு சீரமைக்கப்பட்டு பின்தங்கிய பகுதிகளில் மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IMG_20240622_124155

இல்லம் தேடிக் கல்வி வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவி இனி இல்லை. அவர்கள் அவர்கள் பணிபுரிந்த பள்ளியில் ஜூலை 1ஆம் தேதி முதல் பணியேற்க வேண்டும்.

இல்லம் தேடிக் கல்வி ஐந்து வகையான இடங்களில் மட்டும் செயல்படும். 

வட்டார ஒருங்கிணைப்பாளராக இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்திருக்கும் திறமையான மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்த ஒரு நபரை தேர்ந்தெடுத்து நடைமுறை ப்படுத்தப்படும்.

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மாணவர் நலத்திட்ட விபரங்களை Update செய்வதில் சில புதிய மாற்றங்கள்...

TNSED SCHOOLS APP NEW UPDATE

மாணவர் நலத்திட்ட விபரங்களை Update செய்வதில் சில புதிய மாற்றங்கள்...

 SCHEMES: அனைத்து வகையான நலத்திட்டங்கள் (நோட்டு புத்தகங்கள், பாட புத்தகங்கள் ,காலனி, கலர் பென்சில்,  சீருடை, புத்தகப்பை போன்றவற்றிற்கு) புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வகையில் உள்ளது.  மதிய உணவுத் திட்டம்  விபரத்தில் ஒப்புதல் படிவமும் (consent form) பதிவேற்றம் செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது அதனை எவ்வாறு Update செய்வது என்பது குறித்த வீடியோ..👇👇

https://youtu.be/LQj_59ht_Wo?si=rLqHb6djGJPuR3Di

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - புதிய கால அட்டவணை வெளியீடு.

IMG_20240622_174313

தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் கால அட்டவணை வெளியீடு.

DEE- Transfer Counselling Shedule. 2024

Download here

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பள்ளிகல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் கால அட்டவணை வெளியீடு

 IMG_20240622_121930

பள்ளிகல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி தொடங்கி  31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

TRANSFER COUNSELING REG July 3to31 - Schedule 👇👇

Download here

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாள் - பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்!

 IMG_20240622_183207

ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் சார்ந்து பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்!

ஜூலை -15 கல்வி வளர்ச்சி நாள் Proceedings - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

RBSK - Training to HMs and Nodal Teachers - CEO Proceedings

மாவட்ட சுகாதார அலுவலரின் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள், 2 நோடல் ஆசிரியர்கள் (RBSK) ஆகியோருக்கு வட்டார அளவில் RBSK திட்டம் சார்ந்த School Health Ambassador Training வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, நடைபெறவுள்ள பயிற்சியினை வட்டார மருத்துவ அலுவலருடன் இணைந்து திட்டமிட்டு பயிற்சி நடைபெறுவதற்கான இடம் ஏற்பாடு செய்துத்தரவும் அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் RBSK நோடல் ஆசிரியர்கள் பயிற்சியில் பங்குபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வட்டார

கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

NEET / JEE - மாணவர்களை ஆயத்தப்படுத்துதல் - பள்ளி அளவில் தொடர் பயிற்சி - Director Proceedings

2024-2025 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12 - ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ / மாணவிகளில் போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமுள்ள மாணவமாணவிகளுக்கு அவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆசிரியர்களைக் கொண்டு முதன்மைக்கல்வி அலுவலர் மேற்பார்வையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

 இதன் தொடர்ச்சியாக , போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகள் தேர்வுகள் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்களுக்கு பள்ளி அளவில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதால் , பயிற்சி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . எனவே , போட்டித் தேர்வுகளுக்குகான பயிற்சிகளை இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி சிறப்புடன் செயல்படுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Click Here to Download - DSE - NEET 2024-2025 - SOP - Director Proceedings - Pdf

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

EMIS - LGD - Village Code & Name GP Codes - All Districts, Blocks & Villages

LGD%20VILLAGE%20CODE%20AND%20VILLAGE%20NAME%20copy

Local Government Directory (LGD) Codes of Villages

அனைத்து வகை பள்ளிகளும் தங்கள் பள்ளி EMIS இல் புதிதாக LGD Code பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு தேவையான LGD Code அனைத்து மாவட்டம் மற்றும் ஒன்றியம்  வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதில் உள்ள கூறுகளை ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கள்ளப்படுகிறது

Click Here to Download - EMIS - LGD - Village Code & Name GP Codes - All Districts, Blocks & Villages - Pdf

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

G.O 138 - அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் Smart Class & Hi-Tech Lab தொடங்குதல் - அரசாணை வெளியீடு!

பள்ளிக்கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களும் 2024-2025 - ஆம் கல்வியாண்டில் இருந்து செயல்படுத்துதல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ( Standard Operating Procedure ) - ஆணை வெளியிடப்படுகிறது

Click Here to Download - G.O 138 - அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் Smart Class & Hi-Tech Lab - Pdf

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஆசிரியர்களுக்கு இனி 'எமிஸ்' பணி கிடையாது???

.com/

அரசு பள்ளிகளில், 'எமிஸ்' தளத்தில், மாணவர், ஆசிரியர் விபரம் பதிவேற்றுதல் உள்ளிட்ட பணிகளை, தனியார் நிறுவன ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு, 10க்கும் மேற்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த உதவிகள் முறையாக மாணவர்களை சேருகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில், மாணவர் விபரங்கள் ஆன்லைனில் சேகரிக்கப்பட்டு, அதில் நலத்திட்ட உதவிகளும் பதிவேற்றப்படுகின்றன.

அதேபோல, ஆன்லைன் வழியில் மாணவர் சேர்க்கை மேற்கொள்வது, தற்காலிக மாற்றுச் சான்றிதழ் வழங்குதல், மாணவர்களுக்கான எமிஸ் அடையாள எண் உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளையும், ஆசிரியர்கள் தான் செய்து வந்தனர். இந்த பணிகளால், மாணவர்களுக்கான பாடங்களை நடத்த முடியவில்லை. போட்டி தேர்வுகளுக்கு ஏற்ப பயிற்சி அளிக்கவும் முடியவில்லை என, ஆசிரியர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, 8,000க் கும் மேற்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களை, தமிழக அரசு தற்காலிக அடிப்படையில் நியமித்துள்ளது. இந்த ஊழியர்களுக்கு இன்றும், நாளையும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி முடிந்ததும், பள்ளிகளின் ஆய்வக கண்காணிப்பு, எமிஸ் பணிகள், நலத்திட்ட உதவி விபரம் பதிவேற்றுதல், ஸ்மார்ட் வகுப்பறை, ஹைடெக் ஆய்வக கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு போன்றவற்றை தற்காலிக ஊழியர்கள் மேற்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news