Search

ECIL ஆணையத்தில் Executive Officer வேலை – மாத ஊதியம்: ரூ.40,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

ECIL ஆணையத்தில் Executive Officer வேலை – மாத ஊதியம்: ரூ.40,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது Executive Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 வயதுக்கு உட்பட்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ECIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Executive Officer பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Executive Officer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Any Degree, CA/CMA, MBA, PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ECIL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 33 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Executive Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

1st Year – ரூ.40,000/-
2nd Year – ரூ.45,000/-
3rd Year – ரூ.50,000/-
4&5 th Year – ரூ.55,000/-

ECIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 28.06.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TANUVAS பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

TANUVAS பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது Senior Research Fellow பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TANUVAS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Research Fellow கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TANUVAS வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TANUVAS தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 10.07.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களின் பணியினை வரன்முறை செய்து அரசாணை வெளியீடு!

IMG_20240625_215616

2015-2016 முதல் 2022-2023ஆம் ஆண்டுகளில் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களின் பணியினை வரன்முறை செய்து அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.49 - DEO Regularisation Order

Download here

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க 03.07.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

IMG_20240625_223251

21.07.2024 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள " தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்விற்கு " விண்ணப்பிக்க விரும்பும் தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று 2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 21.06.2024 பிற்பகல் முதல் 26.06.2024 வரை பதிவேற்றம் செய்திட கால அவகாசம் வழங்கப்பட்டது . தற்போது இக்கால அவகாசம் 03.07.2024 வரை நீட்டிக்கப்படுகிறது . என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்து அதிக எண்ணிக்கையுள்ள மாணவர்கள் விண்ணப்பித்திட தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது 

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Middle school H.M district transfer seniority list published

IMG_20240626_074442

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான மாநில முன்னுரிமை பட்டியல் வெளியீடு

Middle school H.M district transfer seniority list published - pdf

👇👇👇👇

Download here

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

2 இணை இயக்குநர் பணியிடங்களுக்கு அனுமதி: பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு

 1269816

8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்யவும், 2 இணை இயக்குநர் பணியிடங்களை உருவாக்கிக் கொள்ளவும் அனுமதித்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகத்தின் மூலம் வரும் நான் முதல்வன் திட்டம், உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி, நம்ம ஊரு நம்ம பள்ளி, மாதிரிப் பள்ளிகள், எண்ணும் எழுத்தும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் இருந்து மாற்றப்பட்ட 2 இணை இயக்குநர் பணியிடங்கள் அவசியமாக தேவைப்படுகிறது. அதற்கு அனுமதி வழங்குமாறு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் கோரிக்கை விடுத்தார்.

இதுதவிர கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்வதற்கு பள்ளிக்கல்வி இயக்குநர் பரிந்துரை வழங்கியிருந்தார். இந்த கருத்துருக்களை அரசு நன்கு ஆய்வு செய்து, 8 ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்ய ஒப்புதல் அளிக்கிறது. அதனுடன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் மாநில அளவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட 2 இணை இயக்குநர் பணியிடங்களுக்கு அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது, என்று அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல்

 மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல்

 Pri.Hm With in state - Download here

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல்

 மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல்

Mid Hm with in state - Download here

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஒரு நாளைக்கு எத்தனை முறை முகம் கழுவ வேண்டும்..? இதன் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.!

 முகத்தை சுத்தப்படுத்துவதன் பொதுவான நன்மை அழுக்கு, எண்ணெய் மற்றும் பிற தேவையற்ற குப்பைகளை அகற்றுவதாகும் . நாள் முழுவதும், உங்கள் முகத்தில் உள்ள தோல் தொடர்ந்து பாக்டீரியா, மாசுக்கள், வைரஸ்கள், அழுக்கு மற்றும் பழைய (இறந்த) தோல் செல்களால் மூடப்பட்டிருக்கும். தினமும் முகத்தை கழுவுவதன் மூலம் சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்க இந்த அசுத்தங்கள் நீங்கும்.

முகம் கழுவாவிட்டால் என்ன நடக்கும்?

மாசுபடுத்திகள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள் நாள் முழுவதும் உங்கள் தோலில் உருவாகலாம். நீங்கள் அவற்றைக் கழுவவில்லை என்றால், அவை கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஃபைபரை சேதப்படுத்தும்-முன்கூட்டியே முதிர்ச்சியடைய வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

முகம் கழுவுவது ஏன் முக்கியம்?

உங்கள் சருமத்தை சுத்தப்படுத்துவது சருமத்தின் ஆரோக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் பராமரிக்க உதவும் ஒரு வழக்கமான செயலாகும் . இரவில் உங்கள் தோலைக் கழுவுவது வயதான எதிர்ப்பு சிகிச்சையின் நல்ல ஊடுருவலை அனுமதிக்கிறது. காலையில் உங்கள் முகத்தை சுத்தப்படுத்துவது, உங்கள் சருமத்தை ஒரே இரவில் பழுது பார்த்து மீட்டெடுக்கும் போது குவிந்திருக்கும் இறந்த சரும செல்களை நீக்குகிறது.

சிலர் ஒருநாளைக்கு பல முறை முகத்தை கழுவுகின்றனர். ஒரு சிலர் முகத்தை ஒருமுறை கூட கழுவ தவறுகிறார்கள்.

முகம் கழுவுதல் :

அடிக்கடி முகம் கழுவதால், சருமத்தில் உள்ள வியர்வை சுரப்பிகள் பாதிப்பிற்கு உள்ளாகலாம். இதன் காரணமாக முகத்தில், பருக்கள், எரிச்சல் ஏற்படலாம்.ஸ்கின் டைப்பிற்கு ஏற்றவாறு பேஸ் வாஷ் செய்ய வேண்டும். நார்மல் ஸ்கின் அல்லது ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் தினசரி 2 முறை முகத்தை கழுவலாம்.

அதேபோல், அதிகமாக எண்ணெய் வடிந்தால் ஒரு நாளைக்கு மூன்று முறை முகத்தை கழுவலாம். முகப்பரு உள்ளவர்களும் 3 முறை முகத்தை கழுவலாம்.சென்சிடிவ் ஸ்கின் மற்றும் ட்ரை ஸ்கின் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை முகத்தை கழுவலாம். ஸ்கின் டைப்பிற்கு ஏற்றவாறு பேஸ் வாஷை பயன்படுத்த வேண்டும்.

முகத்திற்கு மேக்-கப் போட்டு வெளியில் செல்கின்றனர். வீடு திரும்பியதும் அதனை சுத்தம் செய்யாமல் உறங்கி விடுகின்றனர். அவ்வாறு செய்யக்கூடாது. முறையாக மேக்-அப் க்ளென்சர் கொண்டு அகற்றி, அதன் பின் பேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும். வீட்டிலேயே இருந்தாலும் ஒரு முறை முகத்தை கழுவு விடுங்கள். இல்லாவிட்டால் முகப்பரு வரலாம்.ஆரோக்கியமான தோற்றமுடைய சருமத்தை பராமரிக்க முகத்தை தவறாமல் கழுவுவது முக்கியம் .

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பெண்களுக்கு தைராய்டு செயலிழப்பு.. உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னெ.?

 சிறிய பட்டாம்பூச்சி வடிவில் நம் கழுத்துப் பகுதியில் இருப்பதே தைராய்டு சுரப்பி. நம்முடைய மெட்டபாலிஸம், ஆற்றல், ஒட்டுமொத்த உடல் செயல்பாடு ஆகிய அனைத்தையும் ஒழுங்குப்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றுகிறது. முக்கியமாக பெண்களுக்கு தைராய்டு ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். ஏனென்றால் கருவுறுதல் முதல் மனநல ஆரோக்கியம் வரை என அவர்கள் வாழ்க்கையின் பல அம்சங்களில் தைராய்டு செயலிழப்பு மிகப்பெரிய தாக்கம் செலுத்துகிறது.

தைராய்டு செயலிழப்பின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் இதை எளிதாக பராமரிக்கலாம்.

ஹைப்பர்தைராய்டிஸம்: ஒருவேளை தைராய்டு அளவுக்கதிகமாக செயல்பட்டால்..

தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோனை சுரக்கும் போது ஹைப்பர்தைராய்டிஸம் உண்டாகிறது. இந்த அதிகப்படியான ஹார்மோன் உடலின் மெடபாலிஸத்தை வேகப்படுத்தி பல அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.

இதை முறையாக பராமரிக்காவிட்டல் பல சிக்கல்களை உருவாக்கும். இதன் முக்கியமான அறிகுறிகள் சில…

பெண்களுக்கு காரணமின்றி உடல் எடை குறைதல் சீரற்ற இதயத்துடிப்பு, இதயம் வேகமாக துடிப்பது, படபடப்பு போன்றவை எச்சரிக்கை தரும் அறிகுறிகளாகும்.

அதிகப்படியாக வியர்வை வருதல் மற்றும் வெயில் சகிப்பின்மை.

எந்தவொரு காரணமும் இன்றி வழக்கத்திற்கு மாறான பதட்டம், எரிச்சல், பயம்

கை மற்றும் விரல்களில் சிறு நடுக்கம்

சுறுசுறுப்பாக உணர்ந்தாலும், சோர்வாகவும் களைப்பாகவும் இருப்பது போல் பெண்கள் உணர்வார்கள். குறிப்பாக தசைகளில் இந்த உணர்வு அதிகமாக இருக்கும்.

இன்சோம்னியா அல்லது தூக்கத்தில் நடப்பது

சீரற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் நாட்கள் தள்ளிப்போவது

சிறிய பட்டாம்பூச்சி வடிவில் நம் கழுத்துப் பகுதியில் இருப்பதே தைராய்டு சுரப்பி. நம்முடைய மெட்டபாலிஸம், ஆற்றல், ஒட்டுமொத்த உடல் செயல்பாடு ஆகிய அனைத்தையும் ஒழுங்குப்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றுகிறது. முக்கியமாக பெண்களுக்கு தைராய்டு ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். ஏனென்றால் கருவுறுதல் முதல் மனநல ஆரோக்கியம் வரை என அவர்கள் வாழ்க்கையின் பல அம்சங்களில் தைராய்டு செயலிழப்பு மிகப்பெரிய தாக்கம் செலுத்துகிறது.

தைராய்டு செயலிழப்பின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் இதை எளிதாக பராமரிக்கலாம்.

விளம்பரம்

ஹைப்பர்தைராய்டிஸம்: ஒருவேளை தைராய்டு அளவுக்கதிகமாக செயல்பட்டால்..

தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோனை சுரக்கும் போது ஹைப்பர்தைராய்டிஸம் உண்டாகிறது. இந்த அதிகப்படியான ஹார்மோன் உடலின் மெடபாலிஸத்தை வேகப்படுத்தி பல அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.

இதை முறையாக பராமரிக்காவிட்டல் பல சிக்கல்களை உருவாக்கும். இதன் முக்கியமான அறிகுறிகள் சில…

பெண்களுக்கு காரணமின்றி உடல் எடை குறைதல்

சீரற்ற இதயத்துடிப்பு, இதயம் வேகமாக துடிப்பது, படபடப்பு போன்றவை எச்சரிக்கை தரும் அறிகுறிகளாகும்.

அதிகப்படியாக வியர்வை வருதல் மற்றும் வெயில் சகிப்பின்மை.

எந்தவொரு காரணமும் இன்றி வழக்கத்திற்கு மாறான பதட்டம், எரிச்சல், பயம்

கை மற்றும் விரல்களில் சிறு நடுக்கம்

சுறுசுறுப்பாக உணர்ந்தாலும், சோர்வாகவும் களைப்பாகவும் இருப்பது போல் பெண்கள் உணர்வார்கள். குறிப்பாக தசைகளில் இந்த உணர்வு அதிகமாக இருக்கும்.

இன்சோம்னியா அல்லது தூக்கத்தில் நடப்பது

சீரற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் நாட்கள் தள்ளிப்போவது

நரம்பு பாதிப்பை குணப்படுத்த உதவும் 8 உணவுகள்.!

நரம்பு பாதிப்பை குணப்படுத்த உதவும் 8 உணவுகள்.!மேலும் செய்திகள்…

ஹைபோதைராய்டிஸம்: ஒருவேளை தைராய்டு குறைவாக செயல்பட்டால்..

தைராய்டு ஒழுங்காக செயல்படாத போது உடலில் போதுமான தைராய்டு ஹார்மோனை உற்பத்தியாவதில்லை. இது கொஞ்சம் கொஞ்சமாக உடலின் மெடபாலிக் நடவடிக்கையை மெதுவாக்கி பல அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. சில சமயங்களில் இது வேறு உடல்நலக் குறைபாடுகள் வந்துவிட்டதோ என தவறாக நினைக்க வைத்துவிடும்.

சில முக்கியமான அறிகுறிகள் இதோ..

வழக்கமான டயட் மற்றும் உடற்பயிற்சி செய்தாலும் காரணமின்றி உடல் எடை குறைதல்

எப்போதும் மந்தமாகவும், சோர்வாகவும் உணர்வது

அதிக குளிர் ஒத்துக்கொள்ளாது.

தோல் மற்றும் தலைமுடி வறண்டு போவது. மாய்ஸசரைசர் பயன்படுத்தினால் பலனளிக்காமல் போகும். முடி எளிதில் உடைந்து போகும்.

தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி

அடிக்கடி மறந்து போவது. மன அழுத்தத்தோடு இருப்பது.

செரிமானப் பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல்

சீரற்ற மாதவிடாய் சுழற்சி அல்லது ரத்தப்போக்கு அதிகமாக இருப்பது

இதை குணப்படுத்துவதற்கான முதல் படி விழிப்புணர்வு. தைராய்டு செயலிழப்பு குறித்த அறிகுறிகளை பெண்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதை உறுதி செய்ய மருத்துவர்களின் ஆலோசனையை கேட்க வேண்டும். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் உங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip