Search

TNSED Schools App New Version: 0.2.4 - Update Now - Direct Download Link

 


TNSED Schools App New Version: 0.2.4 - Update Now - Direct Download Link


 TNSED Schools App - New Version 0.2.4, 


What's New


*🎯Bug Fixes and Performance Improvement....


*_UPDATED ON  9th November 2024


*_Version: Now 0.2.4


New Update Link👇👇👇


Click Here - TNSED Schools App New Version: 0.2.4 - Update Link



Official app for the teachers by State School Education Department, Tamil Nadu


The app will be used by the teachers, Heads of schools, and other administrative staff to enter student, staff and school data and track the same. The app currently has modules for entering students and staff attendance, modules for screening the health of the students and referring them to the doctors, module for identifying and tracking the out of school students and module for teachers to register for teacher training.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

DEE - BT Teachers District Transfer Seniority List - Subject Wise Pdf

 
தொடக்க கல்வி துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் கலந்தாய்வு முன்னுரிமை பட்டியல் வெளியீடு...

BT Tamil State List - Download here

BT English  State List - Download here

BT Maths State List - Download here

BT Science  State List - Download here

BT Social  State List - Download here



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி

 

TNPSC குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2, 2ஏ முதல் நிலை தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தெரிவித்ததாவது: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ-இல் அடங்கிய 2,327 காலியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பு, கடந்த 20 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கு அடுத்த மாதம் 19 ஆம் தேதி கடைசி நாளாகும். இத்தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு சேலம், ஏற்காடு சாலை, கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 26 ஆம் தேதி காலை 10 மணி அளவில் தொடங்கப்படவுள்ளது.

இப் பயிற்சி வகுப்பு ஏற்கெனவே போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும், பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.

சென்ற ஆண்டு பல்வேறு தோ்வுகளுக்கு இந்த அலுவலகத்தில் நடத்தப்பட்ட இலவசப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு 297 போ் அரசுப்பணியினை பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடத்தப்படவுள்ள குரூப் 2 அடங்கிய பணிகளுக்காக இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள தகுதியும் விருப்பமும் உள்ள தோ்வா்கள் இரண்டு பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

மேலும், இப்பயிற்சி வகுப்பு குறித்தான விவரங்களைப் பெற அலுவலக வேலைநாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 04272401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

எனவே, சேலம் மாவட்டத்தைச் சாா்ந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தோ்வுக்கு தயாராகும் தோ்வா்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

NIT திருச்சியில் JRF காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.37,000

 

2024ல் National Institute of Technology Tiruchirappalli வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Junior Research Fellow (JRF).

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 2. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். National Institute of Technology Tiruchirappalli வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.07.2024 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.37,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். M.E/M.Tech தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Junior Research Fellow (JRF)

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 2

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் M.E/M.Tech தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 37,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (10.07.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

10.07.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புஇங்கே பதிவிறக்கம் செய்யவும்



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை தினமணி அலுவலகத்தில் பணிபுரிய Data Entry Operator தேவை

 

தினமணி நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் பணிபுரிய கீழ்கண்ட நிலையில் தகுதியுள்ள நபர்கள் தேவை.

டேட்டா என்ட்ரி தேர்ச்சி பெற்ற பக்க வடிவமைப்பாளர்கள் (Designers)

குறைந்தபட்ச கல்வித் தகுதி 12-ஆம் வகுப்பு
35 வயதுக்கு உட்பட்டவர்
பத்திரிகையில் பணியாற்றிய முன் அனுபவம்
Indesign, Photoshop, Data Entry, Composing – ல் தேர்ச்சி

மேற்கண்ட தகுதிகள் பெற்றிருப்பவர்கள் வரும் 7 நாள்களுக்குள் கீழ்கண்ட முகவரிக்கு புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை அனுப்பலாம்.

Email: editordinamani@gmail.com

Notification: Download Here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news