Search

500 காலிப்பணியிடங்கள்: தமிழ்நாடு மின்வாரியத்தில் தொழிற் பழகுநர் பயிற்சி

 தொழிற் பழகுநர் பயிற்சியில் சேர்வதற்கான அறிவிப்பு தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த ஆதிசேர்ப்பின் மூலம் மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எதிர்வரும்  ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இன்ஜினியரிங் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தும் விதமாகப் தொழிற் நிறுவனங்களில் தொழிற் பழகுநர்பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2020, 2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

News18

இத்திட்டம் இன்ஜினியரிங் பட்டம் முடித்தவர்களுக்கும் தொழிற்சாலைகளின் திறன் தேவைகளுக்கும் உள்ள இடைவெளிக்குப் பாலமாக உள்ளது.

மின்வாரியம் அறிவிப்பு:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ), மத்திய தொழிற்பழகுநர்பயிற்சி வாரியத்துடன் (தென் மண்டலம் சென்னை) இணைந்து பட்டய  பொறியியலில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட் ரூமென்டேஷன் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர்சயின்ஸ் மற்றும் என்ஜினீயரிங், தகவல் தொழில்நுட்பம், சிவில் இன்ஜினியரிங் என்ஜினியரிங்- எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் பட்டயப்படிப்பில் (டிப்ளமோ) 2020, 2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கு  ஓராண்டு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதில் சேர்ந்து தொழிற்பயிற்சி பெற விரும்பும் நபர்கள் www. boat-srp.com எனும் இணையதளத்தில் ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம் எனத்தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களில் தூய்மைப் பணி மேற்கொண்டு அதன் புகைப்படம் / காணொளியை (Video), EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 IMG_20240705_222938

பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களில் தூய்மைப் பணி மேற்கொண்டு அதன் புகைப்படம் / காணொளியை (Video), EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களில் பராமரிப்பு சார்ந்து கீழ்க்காண் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

DSE - Lab Cleaning Proceedings👇 Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

How to update Internet ( One Time Charges / Installation cost ) in EMIS ?

  IMG_20240706_144455

அனைத்து வகை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு...

📌 தங்கள் பள்ளியில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் / மென் பலகைக்கான இணைய வசதி ஏற்படுத்துவதற்காக தங்களால் மேற்கொள்ளப்பட்ட நிறுவல் கட்டண விவரத்தை EMIS தளத்தில் உடனடியாகப் பதிவு செய்திடுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வழிமுறைகள்

EMIS School Login ➡️ Select Tech ➡️ Update Installation Cost பகுதியில் உரிய பதிவுகளை மேற்கொள்ளவும். 

📌  பதிவு செய்வதற்கான வழிகாட்டு விளக்கப்படம்  கீழ்காணும் How to update one time charges for internet installation cost in EMIS கோப்பில் உள்ளதைக் காணலாம்.👇👇👇

School Internet_OTC_EMIS Pdf - Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா - ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு விளக்கம்

 அரசு பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் கொண்டாட போதிய நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது. 

நடப்பாண்டு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களுக்கு வழங்கப்படும் நிதியை உயர்த்தி வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தனியார் பள்ளிகளை போல ஆண்டு விழாக்களை நடத்துவது சாத்தியமற்றது எனவும் வரும் காலங்களில் பள்ளி ஆண்டு விழாவுக்கான நிதியை உயர்த்துவது குறித்து அரசே முடிவெடுக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களில் தூய்மைப் பணி - Lab Cleaning - Director Proceedings

பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களில் தூய்மைப் பணி மேற்கொண்டு அதன் புகைப்படம் / காணொளியை (Video), EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்  கல்வி இயக்குநர் உத்தரவு!

அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களில் பராமரிப்பு சார்ந்து கீழ்க்காண் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Click Here to Download - DSE - Lab Cleaning - Director Proceedings - Pdf

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ஜுலை -2024 முதல் டிசம்பர்- 2024 | SPD Proceedings

 IMG_20240704_130556

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 2024 - 2025 ஆம் கல்வியாண்டு முதல் பயிற்சிகள் நடத்திட அறிவுறுத்தப்பட்டு ,  தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் , உறுப்பினர் செயலரின் கடிதத்தின்படி , பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியானது 2024 -2025 ஆம் கல்வியாண்டில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே , இக்கல்வியாண்டில் நான்கு கட்டங்களாக தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கு ஜுலை -2024 முதல் டிசம்பர் -2024 முடிய கீழ்கண்ட அட்டவணையின்படி இந்நிறுவன வளாகத்தில் நடத்தப்படவுள்ளது.

TPD Training Proceedings 👇👇👇

Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

PG NEET - முதுநிலை நீட் தேர்வு - புதிய தேதி அறிவிப்பு

 முதுநிலை நீட் தேர்வு ஆக.11ஆம் தேதி நடக்கிறது.

*3 முறை முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆக.11ஆம் தேதி நடக்கும் என தேசிய மருத்துவக் கல்வி வாரியம் அறிவிப்பு.

*முதுநிலை நீட் தேர்வு காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறும் என மருத்துவக் கல்வி வாரியம் அறிவிப்பு 05.07.24.

IMG-20240705-WA0028

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

( 08.07.2024 ) திங்கட்கிழமை வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL)

தகவலுக்காக ...

தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை 06/07/24 சனிக்கிழமை விடுமுறை.

அடுத்த  சனிக்கிழமை 13.07.24 வேலைநாள்

நாளை 6.7.24 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் கலந்தாய்வு.

வரும் ( 08.07.2024 ) திங்கட்கிழமை  வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) எடுக்கலாம்.

காரணம்:-

ஹிஜிரி வருடப்பிறப்பு

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

NCC யை விருப்ப பாடமாக சேர்க்க அனுமதி

 Tamil_News_lrg_3665627

தேசிய மாணவர் படை குறித்து, கல்லுாரிகளில் விருப்பப் பாடமாக சேர்த்துக் கொள்ள, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது.

புதிய கல்விக் கொள்கையின்படி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், தங்களின் இளநிலை பட்டப் படிப்பில், முதன்மை பாடங்கள் மட்டுமின்றி, பாடத்தொகுப்பு சாராத பிற பாடங்களையும் விருப்பப் பாடமாக எடுக்க வேண்டும்.

இதற்கு, 'கிரெடிட்' என்ற கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். இந்த மதிப்பெண், மாணவர்களின் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல், கிரேடு மற்றும் தரவரிசையில் கணக்கில் எடுக்கப்படும். இந்த வகையில், என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படை குறித்து, கல்லுாரி மாணவர்கள் விருப்பப் பாடமாக எடுத்துக் கொள்ளலாம் என, பல்கலை மானியக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

'கல்லுாரிகளில் தேசிய மாணவர் படையில் அங்கம் வகிக்கும் மாணவர்கள் மட்டும், இந்த விருப்பப் பாடத்தை தேர்வு செய்யலாம். பிரதான மதிப்பெண் பட்டியலில், விருப்பப் பாட கிரெடிட் மதிப்பெண்ணையும் சேர்க்கலாம்' என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

10.07.2024 - ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை - அரசாணை வெளியீடு!

IMG_20240705_185255

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறும் 10.07.2024 அன்று அத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை - அரசாணை வெளியீடு!

 G.O.Ms.No.449 - Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news