Search

டிகிரி முடித்தவர்கள் உடனே முந்துங்கள்: எச்.சி.எல் நிறுவனத்தில் சூப்பர் வேலை வாய்ப்பு

 முக்கிய ஐடி நிறுவனமான எச்.சி.எல் நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது

மதுரை எச்.சி.எல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின்படி மதுரை எச்.சி.எல் நிறுவனத்தில் கிராசூவேட் டிரெய்னி ( graduate trainee)  பணியிடங்கள் நிரப்பட்ட உள்ளது

இந்த பணிக்கு டிகிரி முடிந்திருந்தால், விண்ணப்பம் செய்யலாம். அதாவது மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பி.சி. அல்லது பி.எஸ்.சி டிகிரியை 2024ம் ஆண்டில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் பணி அனுபவம் என்பது தேவையில்லை. இந்த டிகிரியை 60 % மதிப்பெண்களுடன் விண்ணப்பத்தாரர்கள் முடிந்திருந்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் இந்த அறிவிப்பில் இன்னொரு முக்கிய விஷயமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பணிக்கு தேர்வாகும் நபர்கள் 12  மாத அக்ரிமெண்ட்டில் பணியாற்ற வேண்டும். ஒருவேளை பணிக்கு தேர்வாகி முதல் 12 மாதத்துக்குள் வேலையை விட்டால் அவர்கள் எச்.சி.எல் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும்

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழகத்தில் மதுரையில் பணியமர்த்தப்படுவார்கள். இதுதவிர மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோவிலும் பணி நியமனம் செய்யப்படலாம்

பணி என்பது குளோபல் டஸ்க் சர்வீஸ், கிளைண்ட் பேசிங் ரோல் என்பதாகும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக எச்.சி.எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம்முக்கிய ஐடி நிறுவனமான எச்.சி.எல் நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது

மதுரை எச்.சி.எல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின்படி மதுரை எச்.சி.எல் நிறுவனத்தில் கிராசூவேட் டிரெய்னி ( graduate trainee)  பணியிடங்கள் நிரப்பட்ட உள்ளது

இந்த பணிக்கு டிகிரி முடிந்திருந்தால், விண்ணப்பம் செய்யலாம். அதாவது மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பி.சி. அல்லது பி.எஸ்.சி டிகிரியை 2024ம் ஆண்டில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் பணி அனுபவம் என்பது தேவையில்லை. இந்த டிகிரியை 60 % மதிப்பெண்களுடன் விண்ணப்பத்தாரர்கள் முடிந்திருந்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் இந்த அறிவிப்பில் இன்னொரு முக்கிய விஷயமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பணிக்கு தேர்வாகும் நபர்கள் 12  மாத அக்ரிமெண்ட்டில் பணியாற்ற வேண்டும். ஒருவேளை பணிக்கு தேர்வாகி முதல் 12 மாதத்துக்குள் வேலையை விட்டால் அவர்கள் எச்.சி.எல் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும்

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழகத்தில் மதுரையில் பணியமர்த்தப்படுவார்கள். இதுதவிர மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோவிலும் பணி நியமனம் செய்யப்படலாம்

பணி என்பது குளோபல் டஸ்க் சர்வீஸ், கிளைண்ட் பேசிங் ரோல் என்பதாகும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக எச்.சி.எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம்

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

500 காலிப்பணியிடங்கள்: தமிழ்நாடு மின்வாரியத்தில் தொழிற் பழகுநர் பயிற்சி

 தொழிற் பழகுநர் பயிற்சியில் சேர்வதற்கான அறிவிப்பு தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த ஆதிசேர்ப்பின் மூலம் மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எதிர்வரும்  ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இன்ஜினியரிங் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தும் விதமாகப் தொழிற் நிறுவனங்களில் தொழிற் பழகுநர்பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2020, 2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

News18

இத்திட்டம் இன்ஜினியரிங் பட்டம் முடித்தவர்களுக்கும் தொழிற்சாலைகளின் திறன் தேவைகளுக்கும் உள்ள இடைவெளிக்குப் பாலமாக உள்ளது.

மின்வாரியம் அறிவிப்பு:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ), மத்திய தொழிற்பழகுநர்பயிற்சி வாரியத்துடன் (தென் மண்டலம் சென்னை) இணைந்து பட்டய  பொறியியலில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட் ரூமென்டேஷன் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர்சயின்ஸ் மற்றும் என்ஜினீயரிங், தகவல் தொழில்நுட்பம், சிவில் இன்ஜினியரிங் என்ஜினியரிங்- எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் பட்டயப்படிப்பில் (டிப்ளமோ) 2020, 2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கு  ஓராண்டு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதில் சேர்ந்து தொழிற்பயிற்சி பெற விரும்பும் நபர்கள் www. boat-srp.com எனும் இணையதளத்தில் ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம் எனத்தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news