டாக்டர் இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்ற ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Adding Green to your Life
டாக்டர் இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்ற ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
தமிழகத்தில் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற ரூ .5.20 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை.
ஒரு பள்ளிக்கு தலா ரூ .20 லட்சம் வீதம் 26 பள்ளிகளுக்கு ரூ .5.20 கோடி நிதி வழங்கப்படும் ; பள்ளியின் அனைத்து மின் தேவைகளும் சூரிய ஆற்றல் உற்பத்தி மூலம் பெறப்படும்
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
ஆய்வக உதவியாளர்களுக்கான கையேடு
School Education - Lab Assistant Manual Guide 2024 - 25👇👇👇
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
தமிழ்நாட்டில் 26 அரசுப் பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாற்றம் - ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ₹20 இலட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு!
G.O.Ms No.140 - Download here
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவது சார்ந்த வழிகாட்டுதல்கள் - நாள்: 02.09.2024
👇👇👇
Kalaithiruvizha - Guidance - 02.09.2024 - Download here
*02.09.2024 கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவது சார்ந்த வழிகாட்டுதல்கள்
வகுப்பு 1 முதல் 12 வரை பள்ளி அளவில் நடத்தும் போட்டிகளை வீடியோ எடுத்திடல் வேண்டும். EMIS இணையதளத்தில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களின் வீடியோக்களை மட்டும் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.
போட்டிகள் நடைபெறும் வகுப்பறைகளில் உள்ள கரும்பலகையில் கீழ்காணும் விவரங்கள் கண்டிப்பாக எழுதப்பட வேண்டும். இவ்விவரங்கள் வீடியோவில் பின்புலத்தில் காணப்பட வேண்டும். வீடியோவினை landscape mode -ல் எடுத்திடல் வேண்டும்.
1. கலைத் திருவிழா 2024 - 2025
2. பள்ளியின் பெயர்
3. UDISE CODE
4. மாவட்டம்
5. ஒன்றியம்
6. போட்டியின் தலைப்பு
7. வகுப்பு
8. நாள்
*போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் EMIS NO, வகுப்பு, போட்டியின் பெயர் விவரம் அடங்கிய அடையாள அட்டை அணிந்திருத்தல் வேண்டும்.
கரும்பலகையில் எழுதப்பட்ட தகவல்கள் 10 seconds மற்றும் மாணவரின் அடையாள அட்டையினை 10 seconds zoom செய்து எடுத்தபின் போட்டியினை கைகளை அசைக்காமல் நேராக வைத்து எடுக்கவும்.
ஒளியமைப்பு மாணவர்களுடைய முகத்தில் படுமாறு எடுக்க வேண்டும். அவர்களின் தலைக்கு பின்னால் இருந்து வெளிச்சம் வருவது போல் எடுக்க வேண்டாம்.
ஒலியமைப்பை ஒரு முறை பரிசோதித்த பின்னர் படப்பதிவு செய்திடவும்.
சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ள கால அளவுக்குள் எடுத்திடல் வேண்டும். அதிக கால அளவில் வீடியோ இருந்தால் பதிவேற்றம் ஆகாது.
மாணவர் படைப்புகளை எடிட் செய்து பதிவேற்றம் செய்தல் கூடாது.
90 மற்றும் 60 நிமிடப் போட்டிகளை மட்டும் கீழ்க்காணும் வகையில் வீடியோ எடுத்திடல் வேண்டும்.
1. செயல்பாட்டின் தொடக்கத்தில்
2. செயல்பாட்டின் இடையில்
3. செயல்பாட்டின் முடிவில்
என ஐந்து நிமிடம் இருக்குமாறு வீடியோ எடுத்திடல் வேண்டும்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
பள்ளிக் கல்வித்துறை அனைத்து அலுவலகங்கள் . அரசு / உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அறல்லாதோர் துய்க்கும் விடுப்பு விவரங்களை களஞ்சியம் செயலி வாயிலாக உள்ளீடு செய்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
DSE - Teaching & Non Teaching Staff Leaves- Kalanjiyam App - Instructions👇👇👇
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்..
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
1) பணியாளர்கள் cps.tn.gov.in/public website இல் சென்று individual login..
account statement download செய்து கொள்ளலாம் ( தற்போது
நாம் CPS இல் சேர்ந்த / பணியில் சேர்ந்த நாள் முதல் 2023-24 நிதியாண்டு வரை அனைத்து வருட statement வருகிறது)
2) missing credit இருக்கிறதா என பாருங்கள்?
( Statement இல் கீழே missing credit month - என இருக்கும்)
3) சில நேரங்களில் DA arrear/ SG arrear CPS பிடித்தம் a/c statement இல் இல்லாமல் இருக்கலாம்... அதையும் சரிபார்த்து கொள்ளுங்கள்...
CPS missing credit இல்லை எனில் நன்று...
இருந்தால்
*How to rectify missing credit* ?
1) login school/DDO CPS website... cps.tn.gov.in
2) login id
treasury code_old DDO code
eg 0708_SB456
Password
treasury code_old DDO code_123
Eg 0708_SB456_123
3) select missing credit
4) MC(2023-24)
5) select month select employee CPS number submit
6) forward to other treasury?
select yes or no
தற்போது நம்மிடம் பணிபுரிகிறார் ஆனால் missing credit பழைய பள்ளியில் இருக்கும் போது எனில் yes கொடுத்து
select district select treasury select DDO submit ( பழைய பள்ளிக்கு மாறி விடும்) நமது பள்ளியில் இருக்கும் போது தான் missing credit எனில் NO...
7) loss of pay, death, already paid,... இது போன்ற காரணம் எனில் select respective reason
8) உண்மையில் missing credit எனில்...
Enter amount...
CPS schedule total amount...
Token no...
Date....
Voucher no...
Date ( last date of the month)...
Treasury...
Date of encashment...
Bill GA...
Bill NA...
Head of account...(eg 2202)
15A..
Originally booked Head ( 8342) (en face ment first four digits)
Reason....( Select)
Submit.....
9) note....
CPS contribution 10000 க்கு மேல் எனில் அந்த மாத CPS schedule pdf ஆக attachment செய்ய வேண்டும்
10) ஒரே ஒரு missing credit தான் எனில் submit க்கு பிறகு finalize the entry...
11) ஒன்றுக்கு மேற்பட்ட CPS missing credit எனில் ஒவ்வொன்றாக entry போட்ட பிறகு கடைசியில் தான் finalize the entry வழங்க வேண்டும்...
12) finalize செய்து முடித்த பிறகு... Forward to treasury
13) நமது பணி முடிந்தது...
14) dashboard இல்..
total no of missing credit...
Completed...
Forwarded...
Yet to complete....
என இருக்கும் அதை வைத்து முடித்தது/ முடிக்காதது பற்றி தெரிந்து கொள்ளலாம்...
பதிவு தான் பெரிதாக இருக்கிறது 🤪🤣...
சில நிமிடங்களில் மொத்த பணியாளருக்கும் எளிதாக முடித்து விடலாம் ☺️🙏..
15) IFHRMS இல்
initiator...
Finance...
Bills...
Bill report...
TNTC 70.... e-70 download...
செய்து கொள்ளுங்கள்..
இதில் token no... Bill no.. GA/NA.. voucher no...DOE.. என அனைத்தும் இருக்கும்...
16) அடுத்த ஆண்டு 2024-25 statement போது ... இந்த missing credit தொகை நமது கணக்கில் வரவு செய்யப்பட்டு இருக்கும் 🙏
(IFHRMS உள்ளேயும் சென்று missing credit entry செய்ய இயலும்)
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Copyright (c) AGRIEXAM.IN All Right Reseved