Download eSR - உங்கள் eSR புதுப்பிக்கப்பட்டுள்ளதையும், விவரங்கள் சரியாக இருப்பதையும் Kalanjiyam App மூலமாக உறுதிப்படுத்தவும்..
eSR Download & Edit Procedure - Pdf
👇👇👇
Adding Green to your Life
19.09.24 நாளை காலை 9 மணிக்கு 6,7,8 வகுப்புக்கு முதல் பருவம் தமிழ் வினாத்தாள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
2024-2025 கல்வி ஆண்டின் நாட்காட்டி சுருக்கம் ( Revised )
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Exim வங்கியில் Management Trainee காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.85,920/- || உடனே விண்ணப்பியுங்கள்!
ஏற்றுமதி இறக்குமதி வங்கி (Exim Bank) ஆனது Management Trainee பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Management Trainee பணிக்கென மொத்தம் 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduation (MBA / PGDBA / PGDBM / MMS) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
21 வயது பூர்த்தியான 28 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.48,480/- முதல் ரூ.85,920/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
பாரதியார் பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.25,000/- || தேர்வு கிடையாது!
பாரதியார் பல்கலைக்கழகமானது இதில் காலியாக உள்ள Guest Faculty பணிக்கான பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 86 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Guest Faculty பணிக்கென காலியாக உள்ள 86 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree / PhD / NET / SLET / SET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இப்பணிக்கென தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
IIITDM காஞ்சிபுரத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.31,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
IIITDM காஞ்சிபுரம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
IIITDM வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ME / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 01.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
தற்போது களஞ்சியம் app ல் ESR 1. ESR 2 ,என ESR option ல் உள்ளது. ESR 1 before ifhrms
ESR 2 after ifhrms என சிறப்பாக அமைத்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் நாம் open பண்ணி check பண்ணி கொள்ளலாம்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பி.கணேசன் அனைத்து கல்வியியல்கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2024-2025) பிஎட். 2-ம் ஆண்டு 3-வது பருவம் பயிலும் மாணவர்கள் கற்றல்- கற்பித்தல் பயிற்சிக்கு செல்ல குறிப்பிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கியுள்ளது.
மாணவர்கள் எந்த பள்ளியில்கற்றல்- கற்பித்தல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றஇந்த பள்ளிகளின் பட்டியல் ஆசிரியர்கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தபட்டியல் அனைத்து கல்வியியல் கல்லூரிகளுக்கும் கல்லூரிலாக்-இன் வாயிலாக அனுப்பிஉள்ளோம்.
எனவே, கல்லூரி முதல்வர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் கற்றல்- கற்பித்தல்பயிற்சியை சிறந்த முறையில்முடிக்க உரிய ஒத்துழைப்புஅளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகி்றார்கள். மாணவர்களின் வருகைப்பதிவு சம்பந்தப்பட்ட பள்ளியால் இணையவழியில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Update Kalanchiyam Mobile App
Link : https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam
களஞ்சியம் செயலி மூலமாக எவ்வாறு e-SR Download & View செய்து பார்ப்பது? - வீடியோ👇
https://youtu.be/HvtAAgFl6eA?si=VbmFQugPvc15gUUo
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
TNPSC - Group 2 / 2A Exam - Aptitude Key Answer 2024
GROUP 2A Question paper 2024
Prepared by
Dr. Kalam Tuition Centre
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Copyright (c) AGRIEXAM.IN All Right Reseved