Agri Info

Adding Green to your Life

September 19, 2024

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் தகுதி; உடனே விண்ணப்பிங்க!

September 19, 2024 0

 சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 25.09.2024

Junior Research Fellow

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.E Power Systems Engg. (Or) M.E Power Electronics and Drives (Or) M.E Control and Instrumentation (Or) M.E Instrumentation Engg. (Or) M.E/M Tech Electrical Engineering(Or) M.E/M Tech Electrical and Electronics Engineering(Or) M Tech in Power and Energy Systems(Or) M Tech Power Electronics and Control(Or) M Tech Power Electronics and Control for EV படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 32,500

Technical Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B. E in EEE படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Dr. S.V. Anbuselvi, Team Coordinator, RUSA 2.0 PO3, Department of Electrical and Electronics Engineering, Anna University, Chennai -25

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழ்நாடு மீன்வள பல்கலை. வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

September 19, 2024 0

 தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Junior Research Fellow

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.F.Sc in Aquatic Environment Management/ Fisheries Resources Management படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 30,000

Technical Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.F.Sc/ B.Sc in Nautical Science படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,000

தேர்வு செய்யப்படும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: manickavasagam@tnfu.ac.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.09.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tnjfu.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; ரூ.30000 சம்பளம்; உடனே விண்ணப்பிங்க!

September 19, 2024 0

Intellectual Property (IP) Analyst

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Bachelors degree in Engineering or Masters Degree in Science படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 30,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Director, Centre for Intellectual Property Rights (CIPR), CPDE building, Anna University, Chennai 600 025 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Thenchittu - Sep 2024 - Part 2

September 19, 2024 0

Chief Minister‘s Research Fellowship - 50 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.1,00,000

September 19, 2024 0

 முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம் (Chief Minister‘s Research Fellowship) – 2024-2025 முதல் ஆராய்ச்சி படிப்பு (Ph.D.,) மேற்கொள்ளும் 50 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.1,00,000/- வீதம் 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50,00,000/- நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!!

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group