Search

கல்வி தொலைக்காட்சியில் 100 நாள் ஆன்லைன் NMMS வகுப்பு இன்றுமுதல் தொடக்கம்

 இனி NMMS போட்டித்தேர்வுல பாஸ் பண்ண ஒரே ஒரு QR code போதும். நம்ப முடியலையா???

என்ன படிக்குறது? எப்படி படிக்கிறது? எப்படிலாம் கேள்வி கேட்பாங்க??    

இதுக்கெல்லாம் இப்போ தீர்வு ஒரு "QR code".

ஒரே ஒரு நிமிசம் 

நிதானமா இந்த QR code யை ஸ்கேன் பண்ணுங்க அல்லது இந்த லிங்க் ( https://linktr.ee/solliadi ) கிளிக் பண்ணுங்க. உங்க அத்தனை கேள்விக்கும்  பதில் அதுக்குள்ள இருக்கு …

சொல்லி அடி NMMS!!!

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

`UDISEPLUS STUDENTS IMPORT MODULE | IMPORT NEW STUDENTS FROM DROPBOX

IMG_20241009_073719

🦋 `UDISEPLUS STUDENTS IMPORT MODULE | IMPORT NEW STUDENTS FROM DROPBOX 

🪷 DROPBOX-ல் உள்ள மாணவர்களின் PEN (PERMANENT EDUCATION NUMBER) & DOB  பயன்படுத்தி

🪷 நமது பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை IMPORT செய்வதற்கான தெளிவான விளக்கம்.

👇👇👇👇

https://youtu.be/pwC6lE-p4KA

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

திருத்திய விடைத்தாட்களை ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழு அமைப்பு - CEO Proceedings

 19.09.2024 முதல் 27.09.2024 வரை காலாண்டுத்தேர்வுகள் நடைபெற்றது . தேர்வுகளின் விடைத்தாட்களை திருத்தங்கள் மேற்கொண்டு 07.10.2024 அன்று மாணவர்களுக்கு விடைத்தாட்களை வழங்க தெரிவிக்கப்பட்டுருந்தது . இத்தேர்வின் விடைத்தாட்களை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிக்காட்டுதலின் படி சரியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதனை ஆய்வு மேற்கொள்ள கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

ஆய்வு குழுவினர் 09.10.2024 ( புதன்கிழமை ) மற்றும் 10.10.2024 ( வியாழக்கிழமை ) ஆகிய நாட்களில் பள்ளிகளுக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

 ஆய்வு குழுவினர் பள்ளிகளுக்கு வருகை தரும் பொழுது சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பினை அளிக்குமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 2 - Full Lesson Plan ( Printed )

 Term II Lesson Plan

 Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term II - Full Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 4  Std -  Term II - Full Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 5th Std -  Term I1 - Full Lesson Plan - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

CPS Account Slip Now Published in Kalanjiyam Mobile App

 IMG-20241009-WA0007

CPS Account Slip ல் உள்ள தொகை தற்போது ( KALANJIYAM APP ) களஞ்சியம் செயலியில் 2024 மார்ச் 31 நிலவரப்படி CPS தொகை மொத்தமாக எவ்வளவு நமது கணக்கில் இருக்கிறது என்பதனை காண்பிக்கிறது!

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

SA ) மதிப்பெண்களை வினா வாரியாக பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

பருவம் 1 தொகுத்தறி மதிப்பீடு ( SA ) மதிப்பெண்களை வினா வாரியாக பதிவு செய்ய கால அவகாசம் நாளை ( 10.10.2024 ) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

IMG-20241009-WA0017

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

14417 helpline number எழுதிய tshirt அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி கல்வி அமைச்சர்

IMG-20241009-WA0018

14417 helpline number எழுதிய tshirt அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பள்ளி கல்வி அமைச்சர் அவர்கள்  இராணிப்பேட்டை, வாணியம்பாடி, திருப்பத்தூர், அரூரில் பள்ளிகள் பார்வையிட்டார்.

IMG-20241009-WA0014

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TNPSC - குரூப் 4 தேர்வு: கூடுதலாக 2,208 பணியிடங்கள்!

dinamani%2F2024-10-09%2Fp4833yp7%2Ftnpsc093852

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 6, 244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.

குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

கூட்டுறவு சங்கங்களில் 2,000 காலிப் பணியிடங்கள் - எழுத்துத் தேர்வின்றி, நேரடி நியமனம் - Notificationகூட்டுறவு சங்கங்களில் 2,000 காலிப் பணியிடங்கள் - எழுத்துத் தேர்வின்றி, நேரடி நியமனம் - நவம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்... IMG_20241009_224750 தென்காசி மாவட்டத்தில் கட்டுப்பாட்டிலுள்ள பதிவாளரின் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் ( Salesman ) மற்றும் கட்டுநர்கள் ( Packer ) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து www.drbtsi.in என்ற இணையதளம் வழியாக Online மூலம் மட்டுமே 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. Tenkasi Dt Notification - Download here

கூட்டுறவு சங்கங்களில் 2,000 காலிப் பணியிடங்கள் - எழுத்துத் தேர்வின்றி, நேரடி நியமனம் - நவம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...

IMG_20241009_224750

தென்காசி மாவட்டத்தில் கட்டுப்பாட்டிலுள்ள பதிவாளரின் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் ( Salesman ) மற்றும் கட்டுநர்கள் ( Packer ) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து www.drbtsi.in என்ற இணையதளம் வழியாக Online மூலம் மட்டுமே 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

Tenkasi Dt Notification - Download heree

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group