Search

கனவு ஆசிரியர், புது ஊஞ்சல், தேன் சிட்டு இதழ்கள் - Magazine - Download

 

Kanavu Asiriyar,  Oonjal,  Thenchittu  Magazine


வாசிப்பு திறனை அதிகரிக்க தமிழக அரசின் சார்பாக மூன்று  இதழ்கள் வெளியிடப்பட்டது. ஊஞ்சல், தேன்சிட்டு மற்றும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் இதழும் வெளியானது. வாசிப்பில் பெரும் அசைவினை ஏற்படுத்தும். சிறார் இலக்கியத்திலும் ஒரு மைல்கல்லாக இருக்கும். இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்!


தேன் சிட்டு -  (தீபாவளிமலர் 2024) - Download Here



கனவு-ஆசிரியர் -  June 2024 - Download Here

கனவு-ஆசிரியர் -  September 2023 - Download Here

கனவு-ஆசிரியர் -  July 2023 - Download Here

கனவு-ஆசிரியர் -  June 2023 - Download Here


தேன் சிட்டு -  February 2024 (16th - 29th) - Download Here

தேன் சிட்டு -  February 2024 (1-15th) - Download Here

தேன் சிட்டு -  January 2024 (16th - 31th) - Download Here

தேன் சிட்டு -  January 2024 (1-15th) - Download Here



தேன் சிட்டு -  October 2023 (16th - 30th) - Download Here

தேன் சிட்டு -  October 2023 (1-15th) - Download Here

தேன் சிட்டு -  September 2023 (16th - 30th) - Download Here

தேன் சிட்டு -  September 2023 (1-15th) - Download Here

தேன் சிட்டு -  August 2023 (16th - 31th) - Download Here

தேன் சிட்டு -  August 2023 (1-15th) - Download Here

தேன் சிட்டு -  July 2023 (16th - 30th) - Download Here

தேன் சிட்டு -  July 2023 (1-15th) - Download Here

தேன் சிட்டு -  June 2023 (16th - 30th) - Download Here

தேன் சிட்டு -  June 2023 (1-15th) - Download Here


புது ஊஞ்சல் (4, 5வகுப்பு) -  October 2023 (16th - 31th) - Download Here

புது ஊஞ்சல் (4, 5வகுப்பு) -  August 2023 (16th - 31th) - Download Here

புது ஊஞ்சல் (4, 5வகுப்பு) -  August 2023 (1-15th) - Download Here

புது ஊஞ்சல் (4, 5வகுப்பு) -  July 2023 (16th - 31th) - Download Here

புது ஊஞ்சல் (4, 5வகுப்பு) -  July 2023 (1-15th) - Download Here

புது ஊஞ்சல் (4, 5வகுப்பு) -  June 2023 (16th - 30th) - Download Here

புது ஊஞ்சல் (4, 5வகுப்பு) -  June 2023 (1-15th) - Download Here



கனவு-ஆசிரியர் இதழ் 01 - Download Here

புது-ஊஞ்சல் இதழ் 01 - Download Here

தேன்-சிட்டு  இதழ் 01 - Download Here


தேன்-சிட்டு  January 2023 - Download Here

தேன்-சிட்டு  February 2023 - Download Here

தேன்-சிட்டு   March  2023 - Download Here

தேன்-சிட்டு   April  2023 - Download Here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

2023-24 NMMS தேர்வு முடிவுகள் குறித்த விளக்கம்

 



அன்பிற்குரிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம்.

NMMS 2023-24 தேர்வு முடிவுகளின் விபரம்:


General 2053 / 2053


OBC  1377 / 1774 =    397


BCM    152 /  234.  =     82


MBC  1013 / 1339 =.  326


SC      1004 /1004


SCA      201 /  201


ST.           67 /    67


Blind.         7 /      7


Hearing.    5 /      5


Ortho.       11/    11


              ----------  --------


               5890.   6695


               ----------  --------




NMMS தேர்வில் 




மாணவர்கள் தேர்ச்சி பெற எடுக்க வேண்டிய குறைந்த பட்ச தகுதி மதிப்பெண் SAT 36 




MAT 36 


(BC/MBC/BCM)




SAT 29 


MAT 29 


(SC/ST) .




மேற்கண்ட புள்ளி விபரம் நமக்கு தெரிவிக்கும் உண்மை .




நமது மாநில ஒதுக்கீடு அகில இந்திய அளவில்  *6695* இடங்கள். மேற்கண்ட. தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் *5890* மட்டுமே.




அதாவது பொது/ SC/ST /PWD பிரிவு மாணவர்கள்  மட்டுமே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடத்தையும் தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனால்  அதிகளவில் தகுதி மதிப்பெண் பெற்ற SC/ ST மாணவர்களால் தேர்வு பட்டியலில் இடம் பெற இயலவில்லை. அதேவேளையில் 




BC /MBC/ BC( MUSLIM) மாணவர்களில் குறைந்த பட்ச மதிப்பெண் *SAT 36* ;  *MAT 36* மதிப்பெண்கள் கூட பெறாமல் நமது மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட *3347* இடங்களில்  *2542* இடங்களுக்கு மட்டுமே தகுதி பெற்று 805 இடங்களை அகில இந்திய அளவில் இழந்திருக்கிறோம்.


MAT இல் அதிக மதிப்பெண் பெற்றுள்ள நமது மாணவர்கள் SAT இல் குறைந்த பட்ச மதிப்பெண் 36 பெறாமல் வெற்றியை இழந்துள்ளனர்.


இந்த ஆண்டு BC/MBC/BC (MUSLIM)CUT OFF MAT - 36; SAT - 36 ; TOTAL - 72 இல் முடிந்திருக்கிறது .


SAT இல் 36 மதிப்பெண்கள் பெறாமல் ஒன்று இரண்டு மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் வெற்றியை இழந்துள்ளனர். தோல்வியில் இருந்து தான் மிக பெரிய பாடங்களை கற்றுக் கொள்ள முடியும்.


வெற்றி பெறாமல் மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட மாணவர்களின் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மன வேதனை தாங்கிட முடியாதது. இக் கல்வியாண்டில்


வெற்றி இலக்கை அடைய இன்றே தற்போது நம்மிடம் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவ /மாணவிகளை அடுத்த ஆண்டு  NMMS SAT தேர்வுக்கு தயார் செய்யும் பணியை தொடங்குவோம்.


அறிவியல் மற்றும்  சமூகவியல் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி கொடுப்போம்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

10 , 11 , 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 14 ம் தேதி வெளியாகிறது

 



பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு


10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை நாளை மறுநாள்(அக். 14) அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிடுகிறார்.


தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெறும்.


இந்நிலையில் நடப்பு(2024-25) கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அக். 14 ஆம் தேதி வெளியிட உள்ளார்.


இதுபற்றி பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில், 'தமிழ்நாடு முதல்வர், துணை முதல்வர் ஆகியோருடன் மேற்கொண்ட ஆலோசனையின்பேரிலும், அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்கவும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோயம்புத்தூரில் வருகிற திங்கள்கிழமை (14.10.2024) காலை 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

இனி வரும் அனைத்து சனிக்கிழமைகளும் (21.12.2024 & 22.03.2025 தவிர) விடுமுறை - New Calendar & Director Proceedings

 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி வெளியீடு - இனி வரும் அனைத்து சனிக்கிழமைகளும் (21.12.2024 & 22.03.2025 தவிர) விடுமுறை - பள்ளிக்  கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


Click Here to Download - DSE - New Calendar & Director Proceedings - Pdf


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அரசு ஊழியர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் - அரசு கடிதம்!

 அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின் போது  புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் அணிய வேண்டும் - மனித வள மேலாண்மைத் துறையின் கடிதம்!


 அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் தவறாமல் புகைப்பட  அடையாள அட்டையை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்துத் துறைகளின் தலைவர்களுக்கும் அரசு அவ்வப்போது ஆணைகள் அறிவுறுத்தங்களைப் பிறப்பித்து வருகிறது . மேலும் அரசுக் கடித எண் 5550 ஏ 220201 பணியாளர் மற்றும் திருவாகச் சீர்திருத்த ( ஏத் துறை நாள் 902.2020 இல் அடையாள அட்டை அணிவது தொடர்பான அறிவுறுத்தங்கள் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளன.


 அவ்வரசுக்கடிதத்தில் அனைத்துத் துறைத் தலைவர்கள் மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்நிலை அலுவலகங்களுக்கு அரசு ஆணைகள் அறிவுறுத்தங்களின்படி , பணியாளர்கள் , புகைப்பட அடையாள அட்டையைத் தவறாமல் அணியுமாறு அறிவுறுத்தியும் அவ்வாறு புகைப்பட அடையாள அட்டைகளை அணியாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


 எனவே இவ்வரசாணை அறிவுரைகள் பின்பற்றப்படாத நேர்வுகளில் , பொதுமக்கள் தகுந்த நடவடிக்கை மற்றும் தீர்வுக்காக அலுவலகத் தலைவர் அல்லது சம்பந்தப்பட்ட அலுவலகம் துறைத் தலைவர் ஆகியோரை அணுகி தீர்வு பெறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Click Here to Download - ID Card Compulsory For Government Employees On Duty - Order Letter - Pdf



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Vaasippu Iyakkam – Training to ​​4th to 9th Class Handling Teachers Through TNTP Website - SCERT Proceedings

 
வாசிப்பு இயக்கம் திட்டமானது 2024 25 இக்கல்வியாண்டில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நூலகப் பாட வேளைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது . வாசிப்பு இயக்கம் பற்றி ஆசிரியர்களுக்கு TNTP மூலம் வழிகாட்டும் நெறிமுறைகள் சார்ந்து இணைய வழி பயிற்சி EMIS தளத்தின் வழியே 14.10.2024 அன்று முதல் காணொலி மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது .

வாசிப்பு இயக்கம் - 4 முதல் 9 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் TNTP மூலம் பயிற்சி மேற்கொள்ள SCERT இயக்குநர் உத்தரவு, செயல்முறைகள், நாள் : 10-10-2024




TN EMIS NEW UPDATE  


💁‍♂️வாசிப்பு இயக்கம் EMIS & TNTP இணைய வழி பயிற்சி


💁‍♂️4 முதல் 9 வரை வகுப்புகளை கையாளும் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முதலில் EMIS இணையத்தளத்தில் Username , Password பயன்படுத்தி  Baseline Assessment தேர்வு முடித்த பிறகு TNTP  இணையத்தளத்தில் வழியே 14.10.2024 அன்று முதல் காணொளி மூலம் வாசிப்பு இயக்கம் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.


Click Here to Download - SCERT - Vasippu Iyakkam Training - Instructions - Director Proceedings - Pdf


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மாணவர்களுக்கு நன்னெறி கல்விப் பாடத்திட்டம் - பயிற்சி வழங்கிட அறிவுரை வழங்குதல் - Director Proceedings

 நன்னெறிக்  கல்வி உலகப்பொதுமறை திருக்குறள் மாணவர்களின் பண்பாடு மற்றும் ஒழுக்கத்தினை வலுவூட்டல் நன்னெறி கல்விப் பாடத்திட்டம் - கற்றல் கற்பித்தல் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி செயல்படுத்திட அறிவுரை வழங்குதல் - சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


தமிழகம் உலகிற்கு தந்த பெருங்கொடையாகவும் உலக மக்கள் அனைவருக்கும் பொதுமறையாகவும் உள்ள திருக்குறள் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் பாடநூலில் இன்றியமையாத இடத்தினைப் பெற்று செவ்வனே கற்பிக்கப்படுகிறது . 


மேலும் பார்வை ( 1 ) இல் கண்டுள்ள அரசாணையின்படி திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாவில் உள்ள 105 அதிகாரங்களை உள்ளடக்கி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நன்னெறிக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . அறிவுக்கருவூலமான திருக்குறளை வாழ்வியல் நெறியாக மாணவர் பின்பற்றும் பொருட்டு பள்ளிகளில் தகைசால் தனிச்சிறப்புடன் நன்னெறிக்கல்வியினை புகட்டுவதற்கும் கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது .

Click Here to Download - DSE - Moral Lessons of Thirukural - G.O & Director Proceedings - Pdf




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Vaasippu Iyakkam - Baseline Assessment - Questions and Answers

 


வாசிப்பு இயக்கம் - அடிப்படை மதிப்பீடு - கேள்விகள் மற்றும் பதில்கள்

 Vaasippu Iyakkam - Baseline Assessment - Questions and Answers


To Assess the teacher's Baseline assessment


தரம் 4 முதல் 9 வரை உள்ள ஆசிரியர்களுக்கு வசிப்பு இயக்கம் பயிற்சிக்கான அடிப்படை வினாடி வினா


வாசிப்பு இயக்கப் புத்தகங்களின் வாசிப்பு நிலைகள் எத்தனை ?


வாசிப்பு இயக்கத்தின் முதற்கட்டப் புத்தகங்களின் மொத்த எண்ணிக்கை ?


ஒரு வாசிப்பு இயக்கப் புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் உள்ளன?


வாசிப்பு இயக்கப் புத்தகங்களை ஆசிரியர் வாசித்துக் காட்ட வேண்டுமா?


வாசிப்பு இயக்கத்தின் மிக முக்கிய நோக்கம் என்ன?


புத்தகங்கள் வாசித்து முடித்த மாணவர்களை ஆசிரியர் மதிப்பீடு செய்யலாமா?


சிறப்புக் குழந்தைகளை வாசிப்பு இயக்கத்தில் ஈடுபடுத்தலாமா ?


சிவப்பு நிற அடையாளம் உள்ள புத்தகம் குறிக்கும் வாசிப்பு நிலை எது?

உங்கள் வகுப்பில் வாசிக்க மிகவும் தடுமாறும் மாணவருக்கு எந்த வகை (நிலை) புத்தகங்களைக் கொடுப்பீர்கள் ?


வாசித்த கதைகளை மாணவர்கள் எவ்வாறு வெளிப்படுத்தலாம் ?


வாசிப்பு நிலைகளில் இரண்டாம் நிலையின் பெயர் என்ன ?


வாசிப்பு இயக்கப் புத்தகங்களில் - ஒரு புத்தகத்தில் எத்தனை கதை / கதைகள் இருக்கும் ?


வாசிப்பு இயக்கத்தின் மைய நோக்கம்?


வாசிப்பு இயக்கத்தில் வழங்கப்படும் மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை?


கதை வாசிப்பு குழந்தைகளின் எத்திறனைத் தூண்டுகிறது?


TN EMIS NEW UPDATE  



💁‍♂️வாசிப்பு இயக்கம் EMIS & TNTP இணைய வழி பயிற்சி


💁‍♂️4 முதல் 9 வரை வகுப்புகளை கையாளும் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முதலில் EMIS இணையத்தளத்தில் Username , Password பயன்படுத்தி  Baseline Assessment தேர்வு முடித்த பிறகு TNTP  இணையத்தளத்தில் வழியே 14.10.2024 அன்று முதல் காணொளி மூலம் வாசிப்பு இயக்கம் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.


Click Here to Download - Vaasippu Iyakkam - Baseline Assessment - Questions and Answers - Pdf


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group