Search

DSE - கல்வி சுற்றுலா செல்லும் ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு - Director Proceedings

IMG_20241021_151526

DSE - கல்வி சுற்றுலா செல்லும் ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு - Director Proceedings

NOC-for-International-Educational-Tour- Proceedings - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தீபாவளி விடுமுறை - அரசாணை வெளியீடு.

 IMG_20241021_155624

தீபாவளி பண்டிகை 31.10.2024 வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தீபாவளிக்கு அடுத்த நாள் 01.11.2024 வெள்ளிக் கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் , பொதுத்துறை நிறுவனங்கள் , பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.

Diwali G.O 453 - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ஆங்கில ஆசிரியர்களுக்கு whatsapp குழு ஆரம்பித்து பணித்திறனை மேம்படுத்த SCERT உத்தரவு.

IMG_20241019_080456

ஆங்கில ஆசிரியர்களுக்கு whatsapp குழு ஆரம்பித்து பணித்திறன் மேம்படுத்துதல் சார்ந்து எஸ் சி இ ஆர் டி இயக்குனரின் செயல்முறைகள்

English Trs  Whatapp Group - SCERT Proceedings - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ஆண்டறிக்கை தேதிப்படி போட்டித் தோ்வுகள் -டிஎன்பிஎஸ்சி

dinamani%2F2024-07%2Ff26754b0-55f2-43ca-932f-b3111ab2e473%2F13cmp3_1307chn_111_7

திருத்தப்பட்ட ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்ட தேதிகளின்படியே போட்டித் தோ்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள உள்ள பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தோ்வுகளை அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தி வருகிறது. இந்தத் தோ்வுகளுக்கான அறிவிக்கைகள் எப்போது வெளியிடப்படும் என்ற உத்தேச திட்ட அறிக்கையை ஆண்டுதோறும் தோ்வாணையம் வெளியிடும்.

அந்த வகையில், நிகழ் ஆண்டுக்கான திருத்தப்பட்ட அறிக்கைப்படி தோ்வு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. அந்த ஆண்டறிக்கையில் உள்ள தேதிகளும், தோ்வு அறிவிக்கையில் உள்ள தேதிகளும் ஒன்று போல் இருந்ததாகவும் தோ்வுகளுக்கான தேதிகள் எதுவும் மாறவில்லை என்றும் அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, குரூப் 4, குரூப் 1, குரூப் 1 பி, சி, ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள், குரூப் 5ஏ ஆகியவற்றுக்கான தோ்வுகள், ஆண்டறிக்கைப்படியே நடத்தப்பட்டுள்ளன. மேலும், குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுக்கான அறிவிக்கை ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்படும் என ஆண்டு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்பாக ஜூன் 20-ஆம் தேதியே தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அக்டோபரில் DA நிலுவைத் தொகையுடன் சம்பளம் தயாரித்தல்.- Instructions!

 da%20arrear%20bill%20preparation

அரசு அறிவித்தபடி, உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை ஜூலை, 2024 முதல் வழங்க வேண்டும். இது தொடர்பாக, பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்: 

1. அக்டோபருக்கான DA-ஆனது அக்டோபர் மாத ஊதியப் பட்டியலில் புதுப்பிக்கப்படும். 

2. ⁠3 மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் (ஜூலை - செப்,24) அக்டோபர் மாத ஊதியப் பட்டியலில் கணக்கிடப்பட்டு இணைக்கப்படும் (GO எண்.192 T&A DT 31.05.24)

3. ⁠தேவையான கணக்கீடுகள் கணினியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, திங்கள்கிழமைக்குள் DDO-க்களுக்குக் கிடைக்கும் (அதுவரை ஊதிய ஐகான் முடக்கப்படும்)

4. பட்டியல் தயாரிப்பது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல் விரைவில் வழங்கப்படும்.

5. ⁠தனியான DA நிலுவைப் பட்டியல்களைத் தயார் செய்யாமல் இருப்பதில் போதுமான கவனம் செலுத்துங்கள் (ரெட்ரோ பட்டியலில் கூட)

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கான Question & Answer

Tamil Talent Search Exam Question And Answer Key

இன்று நடைபெற்ற பிளஸ்-1 மாணவர்களுக்கான 2024-25-ம் ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு விடைக்குறிப்பு 

Question & Answer - Download here

Thanks To

Mr Pothu Rasa

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தேர்வு முடிவுகளை துரிதமாக வெளியிட திட்டம்

 1328091

கல்வி உதவித் தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கு தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் 2022-ம் ஆண்டு தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு எனும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து விதமான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு 2022-ம் ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை தரப்படும். இதில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.

அதன்படி நடப்பாண்டுக்கான திறனாய்வு தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 885 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.

இதுசார்ந்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். மேலும், விடைத்தாள் திருத்துதல் பணிகளை துரிதமாக முடித்து முடிவுகளை விரைந்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.முன்னதாக சென்னை சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Ennum Ezhuthum Lesson Plan - 1 To 5th Std - Term 2 - ( Unit - 2 )

Ennum Ezhuthum Lesson Plan | 2024 - 2025

October - 2024

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 2 - ( Unit - 2 ) Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 4th & 5th Std -  Term 2 - ( Unit - 2 ) Lesson Plan - Download here ( T/M & E/M )

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

NHIS - காப்பீடு திட்டத்தில் கண் புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.30,000 வழங்க உத்தரவு - Govt Letter

அரசு ஊழியர்கள்& ஆசிரியர்கள் மருத்துவ காப்பீடு திட்டத்தில் கண் புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.30,000  தொகையை வழங்க வேண்டுமென நிதித்துறை துணை இயக்குநர் உத்தரவு

Click Here to Download - NHIS - Eye Cataract Operation Aid upto Rs.30,000 - Govt Letter - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group