Search

Vanavil Mandram - Modules 1 & 2

2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான வானவில் மன்ற செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் , வானவில் மன்ற போட்டிகளில் பங்கேற்கும் குழந்தைகல் . தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய குழுக்கள் மற்றும் போட்டிக்கான நெறிமுறைகள் ஆகியன் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது . போட்டிக்கான தேதிகள் கீழ்காணும் அட்டவணைப்படி மாற்றியமைக்கப்படுகிறது . மேலும் போட்டியில் பள்ளி அளவில் பங்குபெறும் மாணவர்களின் விவரங்கள் பள்ளியின் EMIS தளத்தில் ( School login ) 25.10.2024 முதல் பதிவேற்றம் செய்யலாம் .

Vanavil Mandram Competition - Module 1 - Pdf  - Download Here

Vanavil Mandram Competition - Module 2 - Pdf  - Download Here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

G.O 335 - பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டம் (Morning Prayer) நடத்துதல் - நிகழ்ச்சி நிரல் & வழிகாட்டுதல்கள் - அரசாணை (02.06.2017)

 பள்ளிக் கல்வி - 2017-18 ஆம் கல்வியாண்டு முதல் உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகளில் ஒருங்கிணைந்து தாய் மொழி உணர்வையும் நாட்டுப்பற்றையும் வளர்க்கும் வண்ணம் மொழி வாழ்த்து, நாட்டுப்பண் இசைத்தல் மற்றும் மாணவர் திறனை/ஊக்குவித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் காலை வணக்கக் கூட்ட நிகழ்ச்சியை அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் நடத்துதல் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகிறது.

Click Here to Download - G.O 335 - Morning Prayer Activities - Guidelines & Instructions (02.06.2017) - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

5 முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளில் ஓவியப்போட்டி நடத்திட உத்தரவு - Director Proceedings

 பள்ளிக்கல்வித்துறை சார்பில் இயக்குனர் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கை 

தேசிய ஆற்றல் பாதுகாப்பு துறையின் கீழ் நடைபெறும் ஓவியப்போட்டிகளை பள்ளிகளில் நடத்திட உத்தரவிட்டுள்ளார் .

அதன்படி தேசிய ஓவியப்போட்டி 2024 ஆம் ஆண்டு இரண்டு தலைப்பின் கீழ் நடைபெறுகிறது 

1.ஆற்றல் பாதுகாப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு 

2.ஆற்றல் சேமிப்பு என்பது சுற்றுச்சூழல் சேமிப்பு 

ஆகிய தலைப்பின் கீழ் போட்டிகள் நடைபெறுகிறது 

 ஐந்து முதல் 7ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் எட்டு முதல் பத்தாம் வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும் பிரித்து போட்டிகளை நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு  அறிவிப்பு

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

SMC ID Card - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் அடையாள அட்டை - நீங்களே தயார் செய்து கொள்ளலாம்

smc%20id%20card_001

SMC ID Card - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் அடையாள அட்டை - நீங்களே தயார் செய்து கொள்ளலாம்

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் அடையாள அட்டை (ID CARD)

2 நிமிடத்தில் நீங்களே தயார் செய்து கொள்ளும் வகையில் Template File ஆக கொடுக்கப்பட்டுள்ளது.

Click Here to Download - SMC ID Card - Template File
Click Here to Download - SMC ID Card - Model 2

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 25-10-2024 அன்று நடைபெறுதல் - கூடுதல் கூட்டப் பொருள் சேர்க்கை (Addendum) - சார்பு - மாநிலத்‌ திட்ட இயக்குநரின்‌ செயல்முறைகள்‌

 IMG_20241022_202106

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 25-10-2024 அன்று நடைபெறுதல் - கூடுதல் கூட்டப் பொருள் சேர்க்கை (Addendum) - சார்பு - மாநிலத்‌ திட்ட இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 1342/A11 /பமேகு/ஒபக/2024, நாள்‌. 22-10-2024...

SMC Meeting on 25-10-2024 - Agenda Addendum - SPD Proceedings, Dated : 22-10-2024 | Download Here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

SMC - உறுப்பினர்களுக்கு தேவையான ID CARD , LETTER PAD அனைத்தும் PDF, WORD FILE ஆக ஒரே Link...

.com/

பள்ளி மேலாண்மைக் குழு (SMC - 2024-26 ) உறுப்பினர்களுக்கு தேவையான

1. ID CARD ( PDF Model & Empty File, Word File)

2. LETTER PAD ( PDF File & Word File)

*அனைத்தும் PDF, WORD FILE ஆக ஒரே Link ல் கொடுக்கப்பட்டுள்ளது.

👇👇👇👇
https://drive.google.com/drive/folders/1lO5HF2B8kuuqx2RNoq_IxeJFdVPq_Jxj?usp=drive_link

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரூ.58,100/- சம்பளத்தில் அரசு வேலை!

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரூ.58,100/- சம்பளத்தில் அரசு வேலை!

தர்மபுரி மாவட்ட குற்ற வழக்கு தொடர்வுத்துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Office Assistant பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

Office Assistant பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.58,100/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை;

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலை – மாதம் ரூ.50,000/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலை – மாதம் ரூ.50,000/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Guest Faculty பணிக்கான 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Pondicherry University காலிப்பணியிடங்கள்:

Guest Faculty பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Guest Faculty கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBA / PhD தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Pondicherry University வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Guest Faculty ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ஒரு வகுப்புக்கு ரூ.1500/- என மாதம் ரூ.50,000/- ஊதியமாக வழங்கப்படும்.

Pondicherry University தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(29.10.2024) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து anu.chandran48@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group