Search

Restricted Holidays 2025 - Central Gov't - வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்கள்

 



வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பணியாளரும் ஏதேனும் இரண்டு வரையறுக்கப்பட்ட விடுமுறைகளை எடுத்துக் கொள்ளலாம்.


விடுமுறை தேதி நாள்


  • புத்தாண்டு தினம் - ஜனவரி 1 - புதன்கிழமை
  • குரு கோபிந்த் நாள் - ஜனவரி 6 - திங்கள்கிழமை
  • பொங்கல் - ஜனவரி 14 - செவ்வாய்க்கிழமை
  • பசந்த் பஞ்சமி - பிப்ரவரி 2 - ஞாயிற்றுக்கிழமை
  • சிவாஜி ஜெயந்தி - பிப்ரவரி 19 - புதன்கிழமை
    • தயானந்த சரஸ்வதி தினம் - பிப்ரவரி 23 - ஞாயிற்றுக்கிழமை
    • ஹோலிகா தஹன் - மார்ச் 13 - வியாழக்கிழமை
    • தோல்யாத்ரா - மார்ச் 14 - வெள்ளிக்கிழமை
    • ராம்நவமி - ஏப்ரல் 16 - ஞாயிற்றுக்கிழமை

    • விநாயக சதூர்த்தி - ஆகஸ்ட் 27 - புதன்கிழமை
    • ஓணம் - செப்டம்பர் 5 - வெள்ளிக்கிழமை
    • சப்தமி - செப்டம்பர் 29 - திங்கள்கிழமை
    • மஹாஷ்டமி - செப்டம்பர் 30 - செவ்வாய்க்கிழமை
    • மகாநவமி - அக்டோபர் 1 - புதன்கிழமை

    • வால்மிகி நாள் - அக்டோபர் 7 - செவ்வாய்க்கிழமை
    • கர்வா சோத் - அக்டோபர் 10 - வெள்ளிக்கிழமை
    • நரக சதுர்தசி - அக்டோபர் 20 - திங்கள்கிழமை
    • கோவர்தன்பூஜா - அக்டோபர் 22 - புதன்கிழமை
    • பாய் தூஜ் - அக்டோபர் 23 - வியாழக்கிழமை
    • சூர்ய சஷ்டி - அக்டோபர் 28 - செவ்வாய்க்கிழமை
    • கிறிஸ்துமஸ் ஈவ் - டிசம்பர் 24 - புதன்கிழமை
  • குரு ரவி தாஸ் நாள் - பிப்ரவரி 12 - புதன்கிழமை




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

2025-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் பட்டியல் - மத்திய அரசு வெளியீடு - Holidays 2025 - Central Gov't

 



அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவங்கள்,  கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்தும், அரசு சார்பில் அறிவிக்கப்படும் விடுமுறை தினங்களின் அடிப்படையில் சீராக இயங்கும். அதனடிப்படையில், வரும் 2025-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


விடுமுறை தேதி நாள்

  • குடியரசு தினம் - ஜனவரி 26 - ஞாயிற்றுக்கிழமை
  • மகாசிவராத்திரி -  பிப்ரவர் 26  - புதன்கிழமை
  • ஹோலி - மார்ச் 14 - வெள்ளிக்கிழமை
  • ரம்ஜான் - மார்ச் 31 - திங்கள்கிழமை
  • மகாவீரர் ஜெயந்தி - ஏப்ரல் 10 - வியாழக்கிழமை
  • பெரிய வெள்ளி - ஏப்ரல் 18 - வெள்ளிக்கிழமை

  • புத்த பூர்ணிமா - மே 12 - திங்கள்கிழமை
  • பக்ரீத் ஜூன் 7 - சனிக்கிழமை
  • முஹரம் - ஜூலை 6 -  ஞாயிற்றுக்கிழமை
  • சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15 - வெள்ளிக்கிழமை
  • கிருஷ்ணர் ஜெயந்தி - ஆகஸ்ட் 16 - சனிக்கிழமை
  • மிலாடிநபி - செப்டம்பர் 5 - வெள்ளிக்கிழமை

  • காந்தி ஜெயந்தி - அக்டோபர் 2 - வியாழக்கிழமை
  • தசரா - அக்டோபர் 2 - வியாழக்கிழமை
  • தீபாவளி - அக்டோபர் 20 - திங்கள்கிழமை
  • குருநாநக் ஜெயந்தி - நவம்பர் 5 - புதன்கிழமை
  • கிறிஸ்துமஸ் - டிசம்பர் 25 - வியாழக்கிழமை



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை சாப்பிட வேண்டும்..? மீறினால் உடலில் இவ்வளவு பிரச்சனைகள் வருமா?

 அதிகப்படியான சர்க்கரையை சாப்பிடுவது உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் மற்றும் பல் பிரச்சனைகள் உள்ளிட்ட கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. சர்க்கரை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று பலர் சொல்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை சாப்பிடுவது நல்லது என்பதை பற்றி தெரிந்துகொள்வது முக்கியமாகும். இது தவிர, சர்க்கரை சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு என்ன தீங்கு விளைவிக்கும் என்பதை பற்றியும் தெரிந்து கொள்வோம்.

சர்க்கரை என்பது ஜீரோ கலோரிகளின் மூலமாகும், அதாவது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை இல்லாமல் கலோரிகளை வழங்குகிறது மற்றும் நீண்ட காலத்திற்கு வளர்சிதை மாற்றத்தை சேதப்படுத்துகிறது. அதிகப்படியான சர்க்கரையை சாப்பிடுவது, எடை அதிகரிப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. மேலும், இது பல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது, மற்றும் கேவிட்டிஸ் மற்றும் ஈறு நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

இயற்கை சர்க்கரை vs செயற்கை சர்க்கரை:

சர்க்கரை இரண்டு வகைகளில் உள்ளது, ஒன்று இயற்கையானது, மற்றொன்று செயற்கையாக சேர்க்கப்பட்டது. இயற்கை சர்க்கரைகள் ஆனது முழு பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்களில் காணப்படுகின்றன. இந்த சர்க்கரைகள் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினெரல்கள் நிறைந்துள்ளன, அவை ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது. செயற்கையாக சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் ஆனது உணவு தயாரிக்கும் போது கலக்கப்படுகின்றன. அவை ஊட்டச்சத்து நன்மைகள் இல்லாமல் ஜீரோ கலோரிகளை வழங்குகின்றன.

தினசரி பரிந்துரைக்கப்பட்ட சர்க்கரை அளவு:


நாம் ஒருநாளைக்கு எடுத்துக்கொள்ளும் மொத்த கலோரிகளில் வெறும் 10% மட்டும் தான் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். தினசரி பரிந்துரைக்கப்பட்ட சர்க்கரை ஆனது ஆண்கள் ஒரு நாளைக்கு 150 கலோரிகள் (37.5 கிராம் அல்லது 9 டீஸ்பூன்) மற்றும் பெண்கள் ஒரு நாளைக்கு 100 கலோரிகள் (25 கிராம் அல்லது 6 டீஸ்பூன்) எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. மேலூம் குழந்தைகளுக்கு, அவர்களின் வயது மற்றும் கலோரி தேவைகளைப் பொறுத்து கொடுக்க வேண்டும்.

அதிகப்படியான சர்க்கரை ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது

  1. எடை அதிகரிப்பு : அதிக அளவு சர்க்கரையை சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கிறது. நாம் அதிகமாக சர்க்கரை சாப்பிடும் போது, ​​நம் உடல் அதிக கலோரிகளை கொழுப்பாக சேமிக்கிறது. இதன் காரணமாக, எடை அதிகரிக்கிறது.

  2. நீரிழிவு நோய்: சர்க்கரையை அதிக அளவில் சாப்பிடுவதால், உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினமாகும். மேலும், சர்க்கரை அளவு அதிகரிப்பதால், இன்சுலின் எதிர்ப்பு அதிகரிக்கலாம், இதன் காரணமாக டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இது தவிர, எடை அதிகரிப்பு, வீக்கம் மற்றும் நீரிழிவு நோய் போன்ற ஆபத்து காரணங்கள் அதிகரிக்கிறது, இதன் காரணமாக நீரிழிவு அபாயமும் அதிகரிக்கிறது.

  3. இதய நோய்: அதிகப்படியான சர்க்கரை சாப்பிடுவது உடல் பருமனுக்கு பங்களித்து, ட்ரைகிளிசரைடு அளவை உயர்த்தி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, இதன் மூலம் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

  4. பல் ஆரோக்கிய பிரச்சனைகள்: அதிக அளவு சர்க்கரையை சாப்பிடுவது பல் சிதைவை ஏற்படுத்துகிறது. சர்க்கரையை அதிகமாக சாப்பிடும் போது, ​​​​நமது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் சர்க்கரையை ஆசிட் ஆக மாற்றுகின்றன, இது நமது பல் ஆரோக்கியத்திற்கு சேதம் விளைவிக்கிறது மற்றும் கேவிட்டிஸ் மற்றும் ஈறு நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

  5. கல்லீரல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள்: அதிகமாக சர்க்கரையை சாப்பிடுவது கொழுப்பு கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கிறது, இது காலப்போக்கில் கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கிறது.

  6. வீக்கம்: அதிகமாக சர்க்கரையை சாப்பிடுவது உடலில் வீக்கத்தை அதிகரிக்கிறது. ஏனெனில், சர்க்கரை சாப்பிடுவது இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கிறது. இது நாள்பட்ட அழற்சியைத் தூண்டுவது மட்டுமல்லால் கீல்வாதம், இதய நோய் மற்றும் சில புற்றுநோய்கள் உட்பட பல்வேறு சுகாதார நிலைமைகளுடன் தொடர்புடையது.

  7. ஆற்றல் செயலிழப்பு மற்றும் பசி அதிகபடியான சர்க்கரை ஆனது ஆற்றல் செயலிழப்புகளுக்கு வழிவகுக்கிறது மற்றும் பசி உணர்வை அதிகரிக்கிறது.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

டிசம்பர் 3 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - ஈடு செய்யும் நாள் அறிவித்து கலெக்டர் உத்தரவு

 

கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2024 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரியில் அனைத்து  கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விடுமுறைக்கு ஈடாக 14.12.2024 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

G.O.165 - Pension Life Certificate - Mustering - ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டிய மாதங்கள்

 Months for Pensioners to submit life certificate


 💢 அரசாணை எண்.165 / நிதி [ஓய்வூதியம்] துறை தேதி 31.05.2023.

✅ ஓய்வூதியர்கள்   வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டிய மாதங்கள். [Grace Period மாதம் உட்பட]:


🌎 ஓய்வுபெற்ற மாதம்:


💢ஏப்ரல் எனில் ஏப்ரல் & மே.

💢மே எனில் மே & ஜூன்.

💢 ஜூன் எனில் ஜூன் & ஜூலை. 

💢ஜூலை எனில் ஜூலை & ஆகஸ்ட். 

💢 ஆகஸ்ட் எனில் ஆகஸ்ட் & செப்டம்பர்.  


💢 செப்டம்பர் எனில் செப்டம்பர் & அக்டோபர்.

💢அக்டோபர் எனில் அக்டோபர் & நவம்பர். 

💢 நவம்பர் எனில் நவம்பர் &  டிசம்பர்.

💢டிசம்பர் எனில் டிசம்பர் & ஜனவரி.

💢ஜனவரி எனில் ஜனவரி & பிப்ரவரி.

💢பிப்ரவரி எனில் பிப்ரவரி & மார்ச்.

💢மார்ச் எனில் மார்ச் & ஏப்ரல்.


🌷இதனை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

🌷பிற ஓய்வூதிய நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.


🌎குறிப்பு:


✅ஓய்வுபெற்ற மாதம் மற்றும் அதன் அடுத்த மாதம் [Grace Period] சேர்க்கப்பட்டுள்ளது.




✅அரசாணை பாரா 6 (ii)ன் படி 


ஓய்வூதியம் பெறுபவர் சேவை மற்றும் குடும்ப ஓய்வூதியம் [இரட்டை ஓய்வூதியம்] இரண்டையும் பெறும்போது, ​​மஸ்டரிங் மாதம், ஒவ்வொரு ஆண்டும் சேவை ஓய்வூதியதாரரின் ஓய்வு மாதமாக இருக்கும். 




💢இந்த கால அளவுக்குள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்காவிடில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் நிறுத்தப்படும்.






அரசாணை (நிலை) எண். 165, நாள்: 31-05-2023 - ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் - ஓய்வூதியர் நேர்காணல் ( மஸ்டரிங் ) செயல்முறையை எளிதாக்குதல் - தமிழ்நாடு மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர்/குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியம் தொடங்கும் மாதத்தில் வருடாந்தச் சேகரிப்பு - ஆணைகள் - வெளியிடப்பட்டது 


G.O. Ms. No. 165 Dt: May 31, 2023  - PENSION/ FAMILY PENSION – Simplification of mustering process - Tamil Nadu State Government Pensioners - Annual Mustering of Pensioners/Family Pensioners during the month of their retirement/commencement – Orders - issued


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

எண்ணும், எழுத்தும் மாணவர்களின் கற்றல் நிலையை B.Ed., கல்லூரி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்தல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள்

 IMG_20241118_061933

1,2,3 வகுப்புகளில் எண்ணும், எழுத்தும் மாணவர்களின் கற்றல் நிலையை B.Ed., கல்லூரி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்தல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள்


The Department of School Education has launched Ennum Ezhuthum Mission to transform the quality of teaching and learning in Classes 1 , 2 , and 3 in the state . The goal of the Ennum Ezhuthum mission is to ensure that all students in Tamil Nadu attain basic literacy & numeracy skills by 2025. The mission focuses to attain learning outcomes based on Tamil , English , and Mathematics . As per the reference citied.a third party organization has been chosen to conduct the Midline Assessment as part of the monitoring and evaluation process of the Ennum Ezhuthum mission for three years and it is informed to conduct Midline Assessment of Ennum Ezhuthum for classes 1 to 3 Students in 5096 schools in 38 districts . The details of districts wise no . of schools , no . of students to be assessed and the enumerators to be utilised are detailed below .

SCERT - Ennum Ezhuthum Impact Assessment Proceedings

Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

FA ( A ) இன்று (18.11.2024) முதல் மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்யலாம்.

IMG-20241118-WA0011

இன்று (18-11-2024) முதல் வளரறி மதிப்பீடு-அ விற்கான மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்யலாம். 


வளரறி மதிப்பீடு-அ FA(a) மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்வதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை... 

Things to keep in mind before registering Formative Assessment-A Marks in TNSED Schools app...


1. செயலியை ஒருமுறை logout செய்து login செய்து கொள்ளவும்.


2. மதிப்பெண்களை செயலியில் பதிவு செய்த பிறகு  செயலியின் முகப்பு பகுதி (Homepage) வரை ஒரு முறை பின்னோக்கி செல்லவும். இது மதிப்பீடு சார்ந்த தரவுகளை இணையத்தில் சேமிக்க உதவியாக இருக்கும்.


3. மதிப்பெண்களை பதிவு செய்துவிட்டு முகப்பு பகுதி வரை செல்லாமல் இருந்தாலோ அல்லது மதிப்பெண்களை பதிவு செய்துவிட்டு உடனடியாக Logout செய்தாலோ பதிவு செய்த மதிப்பீடு சார்ந்த தரவுகளை இழக்க நேரிடலாம்.


4. மதிப்பீடு சார்ந்த தரவுகள் இணையத்தில் சேமிக்கப்பட்டவுடன் ASSESSMENT SUCCESSFULLY SAVED என்ற notification தோன்றும். அதன் பிறகு தேவைப்படும் பட்சத்தில் logout செய்து கொள்ளலாம். 


             நன்றி.




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருது பெற தகுதியுடைய அரசு ஊழியர்கள் விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 IMG_20241118_174140

வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருது பெற தகுதியுடைய அரசு ஊழியர்கள் விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

👇👇👇👇

Anna Award - DEE Proceedings - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group