Search

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு - 25.11.2024 முதல் 29.11.2024 வரை கொண்டாட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 IMG_20241124_124551

Celebration of Awareness Week against Child abuse


குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு - 25.11.2024 முதல் 29.11.2024 வரை கொண்டாட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


DSE - Proceedings & Guidelines - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Learning Outcome Competency Based Test Regarding.

 Learning Outcome Competency Based Test Regarding.


அனைவருக்கும் வணக்கம்


💥 25.11.24 முதல் 29.11.24 வரை learning outcomes/Competency Based Test அனைத்து அரசு பள்ளிகளில் நடைபெற உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. 


💥Cycle - 03 Time table:

        25.11.24 - 3 Std

        26.11.24 - 6 Std

        27.11.24 -  7 Std 

        28.11.24 - 8 Std 

        29.11.24 - 9 std

நடத்தப்பட வேண்டும்.


Web Portal Address: http://exam.tnschools.gov.in

💥தேர்வுக்கு முந்தைய நாள் காலை 9 மணி முதல் வினாத்தாளை (HM EMIS ID/Class teacher EMIS ID/school udise id பயன்படுத்தி)பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை வகுப்பு ஆசிரியர் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.


💥தேர்வு நடைபெறும் நாளன்று வகுப்பு ஆசிரியர் அவரது பாட வேளையில் இத்தேர்வினை நடத்தப்பட வேண்டும்.


💥3 std

Time: 90 minutes 

No of Questions : 45


💥6,7,8 std

Time: 90 minutes 

No.of.Questions:50


💥9 std

Time: 120 minutes 

No.of questions:60


https://youtube.com/shorts/0bP05iSOLl4


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா - பள்ளிகளில் போட்டிகள் நடத்த உத்தரவு!

 

IMG_20241124_163157

மக்களாட்சித் தத்துவத்தின் உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம் , அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும் . இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 - வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வரும் 26.11.2024 நாளன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும் , மாண்பமை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள் , அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள் , மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள் தன்னாட்சி அதிகார அமைப்புகள் , நிறுவனங்கள் , தன்னாட்சி அரசு நிறுவனங்கள் , அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு , அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 மேலும் , பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள் / கருத்தரங்குகள் / வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Press Release - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

1 - 8th Second Term Exam Time Table - Dec 2024

 
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது . மாணவர்கள் கற்றலில் அடைந்துள்ள முன்னேற்றதை கண்டறிவதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் வளரறி ( FA ) மற்றும் தொகுத்தறி ( SA ) மதிப்பீடுகள் நடத்தப்பட்டு வருகின்றன . 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு 09.12.2024 முதல் 23.12.2024 வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் நடைபெறவுள்ளது . இதற்கான கால அட்டவணை இத்துடன் இணைப்பு - 1 & 2 ல் இணைக்கப்பட்டுள்ளது . இத்தொகுத்தறி மதிப்பீட்டிற்கான வினாத்தாள்கள் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கிடவும் நடுநிலைப் பள்ளியில் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டினை மேற்கொள்ள பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் ( தொடக்கக் கல்வி ) இரண்டாம் பருவத்திற்கான தொகுத்திறி மதிப்பீட்டினை நடத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்

Haly Yearly Exam Second Term Assessment Proceedings - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவ.25-ல் திறன் மதிப்பீட்டுத் தேர்வு தொடக்கம்

 1340558

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு நவம்பர் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.


இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்; "தமிழக அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான மாநில மதிப்பீட்டுப் புலம் கடந்த 2021ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 3 மற்றும் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


அதன்படி, முதல் இரு கட்ட தேர்வுகள் கடந்த அக்டோபர் மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெறவிருந்த 3-ம்கட்ட தேர்வுக்கால அட்டவணையில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த தேர்வானது நவம்பர் 25 முதல் 29ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. இதற்கிடையே டிசம்பர் 4ம் தேதி மத்திய அரசின் தேசிய சாதனை ஆய்வு (National Achievement Survey-NAS) தேர்வு நடைபெற இருப்பதால் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தேர்வை வகுப்பு ஆசிரியர் அவரது பாடவேளையில் சார்ந்த தேதியில் நடத்த வேண்டும். மாணவர்களுக்கு தனித்தனியாக அச்சடித்த வினாத் தாள்களை வழங்கி அதற்கான விடைகளை அந்த தாளிலேயே குறிப்பிட செய்ய வேண்டும். தேர்வு முடிந்த பிறகு விடைத் தாள்களை திருத்திவிட்டு, அதை வகுப்பு ஆசிரியர்கள் முறையாக பராமரிக்க வேண்டும்" என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp groupஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவ.25-ல் திறன் மதிப்பீட்டுத் தேர்வு தொடக்கம்

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு 3 மாதம் முன்பே கருத்துருக்கள் அனுப்ப வேண்டும்: மாநில கணக்காயர் வேண்டுகோள்

 1340476

‘அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்​களுக்கு முன்​பாகவே ஓய்வூதிய கருத்துருக்களை அனுப்ப வேண்​டும். அப்போது​தான் பரிசீலனை செய்து விரைவாக வழங்க முடியும்’’ என மாநில கணக்​காயர் வெள்​ளி​யங்​கிரி தெரி​வித்​தார்.


தணிக்கை வாரத்தை முன்னிட்டு, தமிழ்​நாடு முதன்மை கணக்​காயர் அலுவலகம் சார்​பில்,தணிக்கை செய்வது தொடர்பாக தமிழக அரசு அதிகாரி​களுக்கு நேற்று பயிற்சி வழங்​கப்​பட்​டது. இதை, தமிழ்​நாடு நிதித் துறை கூடுதல் செயலாளர் அருண் சுந்தர் தயாளன் தொடங்கி வைத்து பேசுகை​யில், ‘‘ஓய்வூதிய பலன்கள் கிடைக்க அரசு மற்றும் தணிக்கை துறைகள் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.


நிகழ்ச்​சி​யில் பேசிய தமிழ்​நாடு மாநில கணக்​காயர் அலுவல​கத்​தின், மாநில கணக்​காயர் வெள்​ளி​யங்​கிரி, ‘‘தமிழகத்​தில் ஆண்டு​தோறும் 20 ஆயிரம் ஓய்வூ​தியம் தொடர்பான கருத்​துருக்கள் வருகின்றன. ஒருவர் ஓய்வு பெறு​வதற்கு 3 மாதங்​களுக்கு முன்​பாகவே ஓய்வூதிய கருத்​துருக்களை அனுப்ப வேண்​டும். அப்போது​தான் பரிசீலனை செய்து விரைவாக வழங்க முடி​யும். 40 சதவீத கருத்​துருக்கள் மட்டுமே 3 மாதங்​களுக்கு முன்பு வருகிறது. எனவே, ஓய்வூ​தியம் தொடர்பான கருத்​துருக்களை காலதாமதம் இன்றி அனுப்ப வேண்​டும்’’ என்றார்.


இந்நிகழ்ச்​சி​யில், தெற்கு ரயில்வே தணிக்கை இயக்​குனர் ஜெனரல் அனிம் செரியன், தமிழ்​நாடு மற்றும் புதுச்​சேரி முதன்மை கணக்​காயர் (தணிக்கை-2) கே.பி.ஆனந்த், (தணிக்கை-1) டி.ஜெய்​சங்​கர், தணிக்கை இயக்​குனர் ஜென​ரல் ஆர். ​திருப்​பதி வெங்கடசாமி உள்​ளிட்ட பலர் பங்​கேற்றனர்​.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

November மாதத்திற்கான Google Meet- மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் மாவட்ட வாரியாக பள்ளி வாரியாக மாணவர் பெயர் பட்டியல்

 .com/

மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் திறன்களை அறிந்து உதவும் திட்டம் ஜூலை மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

மாணவர் கற்றல் ஆய்வு நடத்தப்படும் தேதி, நேரம், meeting link, பள்ளி தலைமை ஆசிரியரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் மற்றும் SOP document, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள sheet -ல் கொடுக்கப்பட்டுள்ளது

இந்த தகவலை பட்டியலில் உள்ள பள்ளிகளுக்கு உடனடியாக தெரிவித்து மாணவர் கற்றல் ஆய்வு நடத்திட உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

School list and students list - Download here

இந்த மாதத்திற்கான மாணவர் கற்றல் ஆய்வு நவம்பர் 25 (திங்கள் கிழமை) முதல் நவம்பர் 29 (வெள்ளிக்கிழமை) வரை உங்கள் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பள்ளியின் 3 மற்றும் 5 ஆம் வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 மாணவர்களிடம் Google Meet மூலம் நடத்தப்படவுள்ளது.




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group