Agri Info

Education News, Employment News in tamil

March 8, 2022

பகல் தூக்கம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா..!!

March 08, 2022 0
 வேலை செய்து சோர்வாக இருக்கும் போது, ​​மதியம் சிறிது ஓய்வு எடுத்தால், புத்துணர்ச்சி ஏற்படும் என்பது உண்மை தான். பகல்நேர தூக்கம் என்பது எல்லா வயதினருக்கும் பொதுவான விருப்பமாக உள்ளது எனக் கூறலாம். ஆனால் அதனால், சில ஆரோக்கிய பாதிப்பும் உண்டு. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில  விஷயங்கள்  உள்ளன.ஆரோக்கியத்தில் பகல் தூக்கத்தின் தாக்கம்பகல்நேர தூக்கம்...

தூக்கம் வருவதற்குரிய முத்திரைகள்

March 08, 2022 0
 முத்திரைகள் செய்யும் பொழுது நமது பண்புகள் மாறிவிடும். அன்பு, கருணை மலரும். கோபம் நீங்கும், மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும். நரம்பு மண்டலங்கள் நன்கு இயங்கும். அதனால் நமக்கு நித்திரை கை கூடும். ஒரு மனிதனுடைய உடலில் பஞ்ச பூதங்களும் சமமான விகிதத்தில் இயங்கினால் ஆழ்ந்த நித்திரை கை கூடும். பஞ்ச பூதங்களை சமப்படுத்துவது முத்திரைகளாகும்.முத்திரைகளை காலை...

March 7, 2022

தூங்குவதற்கு முன் நீங்க செய்யக்கூடிய இந்த எளிய செயல்கள் உங்க எடையை உங்களுக்கே தெரியாமல் குறைக்குமாம்!

March 07, 2022 0
 உடல் எடையை குறைப்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல, அதற்கு கணிசமான அளவு நேரம், திட்டமிடல் மற்றும் முயற்சி தேவை.ஒரு விரிவான திட்டமிடப்பட்ட டயட் மற்றும் உடற்பயிற்சி முறை ஆகியவை அந்த கூடுதல் எடையைக் குறைக்கவும் விரும்பிய உடல் அமைப்பைப் பெறவும் உதவுகின்றன. தற்போதைய சூழ்நிலையில், ஒருவரது அன்றாட வாழ்க்கையானது, இது போன்ற விரிவான திட்டமிடப்பட்ட செயல்களுக்கு நேரத்தை...

March 5, 2022

இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்க உதவும் நெல்லிக்காய் சாறு !!

March 05, 2022 0
 நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும்..காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், கண்களின் ரெட்டினாவை பாதுகாக்கும். இதில் வைட்டமின் சி வளமாக இருப்பதால், பார்வை...

March 4, 2022

இரவில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா?

March 04, 2022 0
 நமது உடலின் பெரும்பகுதி தண்ணீரால் ஆனது. ஆகையால் தண்ணீரை சரியான அளவிலும் சீரான இடைவெளியிலும் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.இல்லையெனில் உடலில் நீரிழப்பு மற்றும் பல பிரச்சனைகள் ஏற்படும்.ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர்தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், இரவு நேரங்களில் தண்ணீர் அருந்தலாமா கூடாதா? அருந்தலாம் என்றால், எவ்வளவு...

March 3, 2022

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சனைகள் வரும்...

March 03, 2022 0
 பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கக்கூடியவை. இந்தியாவில் தினமும் 26 ஆயிரம் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் சுமார் 10 ஆயிரம் டன்கள் புழக்கக்கத்திற்கு பிறகு சேகரிக்கப்படுவதில்லை. குப்பை கழிவுகளாக மாறுகின்றன என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளையின் ஆய்வின்படி, ஒரு...

எச்சரிக்கை! இந்த உணவுகளை எப்பவும் இரவு நேரத்துல சாப்பிடாதீங்க..

March 03, 2022 0
 ஒருவரது ஆரோக்கியத்திற்கு இரவு நேரத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. நல்ல நிம்மதியான இரவு தூக்கத்தைப் பெற வேண்டுமானால் இரவு நேரத்தில் சரியான உணவை உண்ண வேண்டும். ஆனால் தற்போது பலர் இரவு நேரத்தில் பல தவறான உணவுகளை உட்கொண்டு, இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே நல்ல தூக்கத்தைப் பெற வேண்டுமானால் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து...

March 1, 2022

இரவில் தூங்கும் முன்பு வெதுவெதுப்பான நீருடன் 2 கிராம்பு… இவ்வளவு நன்மை இருக்கு!

March 01, 2022 0
கிராம்பின் முழு நன்மையை பெற இரவில் படுக்கும் முன் 2 கிராம்புகளை மென்று சாப்பிடுங்கள். பின்னர், 1 கிளாஸ் ஹாட் வாட்டர் குடிக்க வேண்டும். இது முகப்பரு உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.இந்திய சமையலில் அதன் தனித்துவமான சுவைக்காக பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாக கிராம்பு உள்ளது. இது தவிர, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய ஒரு மூலிகையாக, நமது உடலில்...

February 26, 2022

உங்களின் பணத்தை சிறப்பான முறையில் கையாள இந்த 5 வழிகளை பின்பற்றுங்கள்!

February 26, 2022 0
 இன்றைய இளம் தலைமுறையினருக்கு எப்படி சம்பாதிப்பது என்பது பற்றி நன்றாக தெரியும். அதே போன்று எப்படி செலவு செய்வது என்பது பற்றியும் தெரியும். ஆனால், சரியான முறையில் தான் சம்பாதித்த பணத்தை கையாள தெரிவதில்லை. நாம் எதற்காக சம்பாதிக்கிறோம், எந்தெந்த விஷயங்களில் நாம் செலவு செய்ய வேண்டும் மற்றும் பணத்தை எப்படி சேமிக்க வேண்டும் என்பதை பற்றிய புரிதல் சரியாக இருப்பதில்லை....

February 22, 2022

இரவு 10 மணிக்கு தூங்கிவிட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம் - சர்வதேச ஆய்வில் புது தகவல்

February 22, 2022 0
 நமது உடலை நிதானப்படுத்தவும், புத்துணர்ச்சி பெறவும் தூக்கம் சிறந்த வழிமுறையாகும்.சரியான அளவில் தூங்கினால் உடல் மற்றும் மன அழுத்தங்கள் நீங்குகிறது. மேலும் இருதய சிக்கல் உள்பட பல்வேறு நோய்களை உருவாக்கும் ஆபத்தையும் குறைக்கிறது.ஆரோக்கியமான இருதயத்தை உறுதிப்படுத்துவதற்கு தூங்குவதற்கான உகந்த நேரம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்படி...

February 20, 2022

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத 5 உணவுப் பொருட்கள்

February 20, 2022 0
 மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கக் கோளாறுகள் காரணமாக வயிறு உபாதைகள் ஏற்படுவது இன்றைய காலகத்தில் சாதாரணமாகிவிட்டது.மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கக் கோளாறுகள் போன்ற காரணங்களால் வயிறு உபாதைகள் ஏற்படுவது இன்றைய காலக்கட்டத்தில் சகஜமாகிவிட்டது. இந்த காலக்கட்டத்தில் 5 இல் ஒருவர் வயிற்று வலி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.காலையில் எழுந்ததும் 2...

February 17, 2022

குழந்தைகளுக்கு பணம் குறித்த அறிவை வளர்ப்பது எப்படி?

February 17, 2022 1
 பணத்தைச் சேமிக்க வேண்டும் என்பதை சிறு வயதில் இருந்தே அவர்களுக்குக் கற்பிப்பது முக்கியம். சேமிப்பு, இலக்கு நிர்ணயம் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்கிறது. பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் உருவாக்குகிறது.நன்றாகப் படித்து, நல்ல வேலையில் இருக்கும் ஒருவரால் முழுமையான பொருளாதார சுதந்திரத்தை எட்ட முடியாமல் போகிறது. அதே சமயம் சுமாராகப் படித்து, நிச்சயம்...

February 16, 2022

தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி?

February 16, 2022 0
 தங்கத்தின் விலை பன்மடங்காக அதிகரித்து பணத்தேவையும் ஏற்படுகிறபோது இந்த தங்க கட்டிகளை விற்பனை செய்து அதிக லாபத்தை அடைய முடிகிறது.தங்கத்தின் பயன்பாடு நம் நாட்டில் மிக அதிகம். குறிப்பாக பெண்கள் தங்க நகைகளை விரும்பி அணிவது என்பது காலம் காலமாக நடந்து வரும் தவிர்க்க முடியாத வழக்கம்.ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் போது பெண் வீட்டார் அந்த பெண்ணிற்கு தங்க...

‘சிபில் ஸ்கோர்’ என்பது என்ன?

February 16, 2022 0
 கடன் வாங்க விண்ணப்பிக்கும் போது ‘சிபில் ஸ்கோர்’ என்று ஒன்றை சொல்வார்கள். இந்த சிபில் ஸ்கோர் குறைவாக உள்ளவர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு.வீட்டுக் கடனுக்கு மட்டுமல்ல. தனிநபர் கடன்களுக்கும் இது பொருந்தும். வீட்டு உபயோக பொருள் போன்ற சிறிய கடன்களுக்கு இது பொருந்தாது.கடன் தகவல் நிறுவனம் (சுருக்கமாக சிபில்), 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது....

சேமிப்போம்... வாழ்வை வளமாக்குவோம்....

February 16, 2022 0
 சேமிப்பது என்பது பாரம்பரியமாக நம்மிடம் இருந்து வந்த பழக்கம். உதாரணமாக சொல்லப்போனால் பெண்கள் தினமும் சமைப்பதற்கு அரிசி எடுக்கும் பொழுது ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து ஒரு பானையில் போடுவார்கள். ஒரு மாதத்தில் அந்த குறிப்பிட்ட பானையில் சேரும் அரிசி வறியவர்களுக்கு உதவும், சமயங்களில் அந்த அரிசியை மளிகை கடையில் கொடுத்து வேறு பண்டங்களை வாங்கி கொள்ளவும் செய்வார்கள்.அதேபோல...