* தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன், வெல்லம் சேர்த்துச் சாப்பிட உடல் புஷ்டியைத் தரும்.
Adding Green to your Life
* தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன், வெல்லம் சேர்த்துச் சாப்பிட உடல் புஷ்டியைத் தரும்.
ஒரு நாளைக்கு பல கிளாஸ் தண்ணீர் குடிப்பதை நிபுணர்கள் பரிந்துரைக்கும் அதே நேரத்தில், நீரிழப்பை தவிர்க்க உங்கள் டயட்டில் அதிக அளவு தண்ணீர் சார்ந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து கொள்வது நல்ல பலனை தரும்.
மனிதனுக்கு பொதுவாகவே சரியான தூக்கம் அவசியம்.
சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
அப்படியில்லையெனில் பல உடல், மன நல கோளாறுகள் ஏற்படும்
அவை என்னவென பார்போம்.
மூட் ஸ்விங்ஸ்:
6 முதல் 8 மணி நேரம் தூக்கமில்லாமல் இருப்பவர்களுக்கு மூட் ஸ்விங்ஸ் எனப்படும் தீவிர மனநிலை மாற்றங்கள் பொதுவானவை . இதனால், எரிச்சல், கோபம், சோர்வு , கவனசிதறல் போன்றவை ஏற்படும்.
மனநலத்தில் பாதிப்பு :
சரியான தூக்கம் இல்லை என்றால் ஒருவர் மன ஆரோக்கியம் சீர்கெடும். சரியாக தூங்கவில்லை எனில் க்ளினிக்கல் டிப்ரஷன் போன்ற மனநிலைக் கோளாறுகள் ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பு:
தூக்கமின்மை உங்களில் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கும். ஒருவர் தூங்கும் போது தான் நோயெதிர்ப்பு அமைப்பு ஆன்டிபாடிகள் மற்றும் சைட்டோகைன்கள் போன்ற பாதுகாப்பு, தொற்று-எதிர்ப்புகளை உற்பத்தி செய்கிறது அதனால், நோய் எதிர்ப்பு மண்டலம் சரியாக செயல்பட தூக்கம் அவசியம். அதே போல தூக்கமின்மை உடலுறவின் மீதான் ஆர்வத்தை குறைக்கும்.
நீங்களும் வேகமாக உடல் எடையை குறைக்க விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கு பயன்படும். தற்போதைய காலகட்டத்தில், தவறான உணவுப்பழக்கம், மன அழுத்தம் மற்றும் பிஸியான வாழ்க்கை முறை போன்றவற்றால் மக்கள் உடல் பருமனுக்கு இரையாகி வருகின்றனர்.
வயிற்று பகுதியில் சேர்ந்துள்ள கொழுப்பை குறைக்க யோகர்ட்டுடன் சேர்த்து இன்னும் சிலவற்றை பின்பற்றலாம். குறிப்பாக உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். வெறும் வயிற்று பகுதியை மட்டும் குறிக்கோளாக வைத்து செய்ய கூடிய பயிற்சிகளை தொடரலாம். அடுத்து நார்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடலாம்.
மூலநோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும்.
உங்களுக்கு அடிக்கடி முதுகு வலி பிரச்சினை உள்ளதா? அது முதுகெலும்பு ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகி இருப்பதற்கான அறி குறியாக அமையலாம். நமது நாட்டில் சுமார் 25 முதல் 30 சதவீதம் பேர் முதுகெலும்பு பிரச்சினையால் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
The Centre has created a National Farmers’ Database with records of 5.5 crore farmers, which it hopes to increase to 8 crore farmers by December by linking it to State land record databases, according to Agriculture Minister Narendra Singh Tomar.
Centre government, for the first time issued uniform specifications for Fortified Rice Kernels (FRK) for grade A & Common Rice. The specifications have been issued by the Ministry of Consumer Affairs, Food and Public Distribution.
Rice fortification:
Women farmers in the hill State of Himachal Pradesh are gradually turning to non-chemical, low cost “natural farming”, which has not only provided them with a sustainable livelihood but also empowered them better.
A new study has found that converting annual crops to perennial bioenergy crops can induce a cooling effect on the areas where they are cultivated.
Bioenergy Crops:
In the annual Economic Survey, the Department of Economic Affairs said that there is an urgent need for Crop Diversification in view of the severe water stress in areas where paddy, wheat and sugarcane are grown as well as to increase oil seed production and reduce dependency on imports of cooking oil.
The India Greenhouse Horticulture market held a market value of USD 190.84 Million in 2021 and is estimated to reach USD 271.25 Million by the year 2030.
Mission for Integrated Development of Horticulture (MIDH):
National Horticulture Board (NHB):
இல்லத்தரசிகள் வீட்டில் இருந்தபடியே எளிமையான வகையில் வருமானம் ஈட்டலாம். உங்கள் வருமானத்தின் அளவையும், வழியையும் தீர்மானம் செய்வது நீங்கள் எத்தகைய தொழிலை மேற்கொள்ளப்போகிறீர்கள் என்பதே. பெரும்பாலும் தினசரி பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு தொழில் தொடங்குவது உடனடி வருமானத்தை தரும். சிறிது அதிக உழைப்பு மற்றும் நேரத்தை செலவிடுவதன் மூலம் நீண்ட கால வருமானத்தை ஈட்ட முடியும். அவை குறித்து இங்கே பார்ப்போம்.
மாடித் தோட்டம், வீட்டுத்தோட்டம், பால்கனியில் தோட்டம் என வீட்டின் எந்த பகுதியில் தோட்டம் அமைத்தாலும் செடிகளின் வகை மற்றும் தன்மையைப் பொறுத்து அவற்றின் இடம் மற்றும் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். பலரது வீட்டுத் தோட்டத்திலும் அதிகளவு இடம் பெறுவது காய்கறி செடிகளே. பொதுவாக காய்கறி தோட்டம் அமைக்கும் போது நாம் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவை:
Copyright (c) AGRIEXAM.IN All Right Reseved