கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / அமைப்பின் பெயர் | கரூர் வைசியா வங்கி ( Karur Vysya Bank Limited) |
பதவியின் பெயர் | INSPECTING OFFICIAL |
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை | பல்வேறு இடங்கள் காலியாக உள்ளது. |
வேலை வகை | தனியார் வங்கி வேலை |
பணியிடம் | கரூர் / பெங்களூர் / சென்னை / தாம்பரம் / கோயம்புத்தூர் / திருச்சி / சேலம் / விழுப்புரம் / திருப்பதி / விசாகம் / மும்பை |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 30.09.2022 |
அறிவிப்பு வெளியான தேதி | 09.09.2022 |
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் | ஆன்லைனில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். (Online) |
கல்வித் தகுதி | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்துடன் இணைந்த கல்லூரியில் இருந்து குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் பெற்ற பட்டதாரிகளோ அல்லது முதுகலை பட்டதாரிகளோ மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். |
அதிகாரப்பூர்வ தளம் | https://www.karurvysyabank.co.in/ |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. |
அறிவிப்பினை காண
https://www.karurvysyabank.co.in/Careers/Instruction-IO.pdf
https://www.karurvysyabank.co.in/Careers/kvb_Careers.asp
இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.