Agri Info

Education News, Employment News in tamil

October 31, 2022

வீட்டிற்குள் சுத்தமான காற்றை பெறுவது சாத்தியமா..? இந்த டிப்ஸை கவனியுங்கள்..!

October 31, 2022 0
இன்றைக்கு பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை காற்று மாசுபட்டுத்தான் கிடைக்கிறது. இயல்பை விட அதிகளவு காற்று மாசு ஏற்பட்டாலும் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இதோடு ஆஸ்துமா, நுரையீரல் தொற்று, இதய நோய் உள்ளிட்ட பல பிரச்சனைகளும் மக்களுக்கு ஏற்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். எனவே முடிந்தவரை சுத்தமானக் காற்றை சுவாசிக்க நாம் முயல வேண்டும்.ஆனால் இது பொது இடங்களில்...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி நிறைந்த டாப் 5 உணவுகள்!

October 31, 2022 0
 “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்“ என்பார்கள். அதற்கேற்ப தான் நம்முடைய முன்னோர்கள் அவர்களின் வாழ்க்கை முறையை நடத்தி வந்தனர். ஆனால் இன்றைக்கு உள்ள தலைமுறையினரிடம் நல்ல உணவுப் பழக்கம் என்பது கிடையாது. இதனால் தான் பாக்டீரியா, வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் அல்லது பிற நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுகளால் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு பல உடல் நல பிரச்சனைகளையும்...

இரவு டின்னருக்கு இந்த 5 உணவுகளை சாப்பிட்டால் தூக்கம் வராதாம்..!

October 31, 2022 0
 இன்றைய இளைஞர்கள் தொடங்கி முதியவர்கள் வரை பலரும் தூக்கம் வராமல் அவதிப்படுகின்றனர். தூக்கமே தலையாய பிரச்சனையாகவும் உருவெடுத்து வருகிறது. அப்படி தூக்கம் வராமல் சிரமப்பட இந்த உணவுகள் கூட காரணமாக இருக்கலாம். ஏனெனில் இந்த உணவுகளுக்கு தூக்கத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி இரவு உணவுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன...

எப்பவுமே நெகடிவ்வாகவே யோசிக்கிறீர்களா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க.. பாசிட்டிவா மாறுங்க!

October 31, 2022 0
 இந்த விஷயம் நடக்கும், இதற்கு பாசிடிவ்வாக சிந்திக்க வேண்டும் என்று சொல்வது மிகவும் எளிது!  இயல்பாகவே நம்முடைய மனம் மற்றும் மூளை எதிர்மறையான விஷயத்தை கிரகித்துக்கொள்ளும்படி தான் படைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விஷயம் நடக்காது, இது கிடைக்காது என்று நெகட்டிவ் ஆன ஏதாவது ஒரு உணர்வு தோன்றினால் அந்த விஷயம் நடந்துவிடும். ஆனால் அதுவே ஒரு விஷயம் நடக்க வேண்டும்,...

தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்கனும்... ஆனால் முடியலையா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

October 31, 2022 0
 வாக்கிங் என்பது உடல் எடையை குறைக்க மற்றும் ஆரோக்கியமாக இருக்க உதவும் எளிதான மற்றும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். வாக்கிங் போவதால் கிடைக்கும் அதிகபட்ச நன்மைகளை பெற நன்றாக நடக்க கூடிய ஒரு நபர் தனது உடல் எடையை பெருட்படுத்தாமல் தினசரி சுமார் 10,000 ஸ்டெப்ஸ்கள் நடக்க நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.10,000 ஸ்டெப்ஸ் விறுவிறுப்பான வாக்கிங் அல்லது தினசரி 30 நிமிடங்கள்...

உடல் பருமனாக இருப்பது எதுவரை ஆரோக்கியமானது - எப்போது ஆபத்தாக மாறுகிறது?

October 31, 2022 0
 உலகம் முழுவதிலுமே உடல் பருமன் தீவிரமான பிரச்னைகளுக்கு ஆணிவேராக இருந்து வருகிறது. நீரிழிவு நோய், தைராய்டு கோளாறு, இதய நோய், எலும்பு தேய்மானம் என்று பல விதமான பாதிப்புகளுக்கு உடல் பருமன் ஆரம்ப புள்ளியாக இருக்கிறது. ஆனால் பலருக்கும் இயல்பிலேயே பூசினாற் போல உடல்வாகு கொண்ட, chubby ஆன தோற்றம் இதெல்லாம் இயல்பாகவே அமைந்திருக்கிறது. இவ்வாறு இருப்பவர்கள் மற்றும்...

உடலுக்கு ஆரோக்கியமா இனிப்பு? சர்க்கரை Vs வெல்லம்: இரண்டில் எது சிறந்தது?

October 31, 2022 0
 காலை காபி & டீ-யில் துவங்கி இரவு தூங்க செல்லும் முன் குடிக்கும் பால் வரை சர்க்கரையை நாம் அளவுக்கு அதிகமாகவே பயன்படுத்தி வருகிறோம். அதிலும் வெள்ளை வெளேரென்று இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை தான் பலரது விருப்பமாக இருந்து வருகிறது.எனினும் தினசரி நாம் எடுத்து கொள்ளும் அதிக சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை ஹை பிளட் பிரஷர், எடை அதிகரிப்பு, நீரிழிவு,...

October 28, 2022

சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு வராமல் இருக்கணுமா? காலையில் இந்த ஒரு விஷயத்தை சரியா பண்ணுங்க போதும்!

October 28, 2022 0
 காலையில் எழுந்த உடனேயே பெரும்பாலான மக்கள் கவலைப்படும் முதல் விஷயம் பெரும்பாலும் காலை உணவாகத்தான் இருக்கும்.மேலும் நீங்கள் நாளின் தொடக்கத்தில் செய்யும் முதல் நல்ல வேலையாக உங்கள் காலை உணவை எடுத்துக்கொள்வதுதான் இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் தூங்கும் போது சராசரியாக 6-8 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து, நாளை சரியாகத் தொடங்குவதற்கான ஆற்றலைப் பெறுவதற்கு சாப்பிடுவது...

October 25, 2022

டிஜிட்டல் ஸ்கிரீன்களில் மூழ்கியிருக்கும் உங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

October 25, 2022 0
 இன்றைய சூழலில் டிஜிட்டல் ஸ்க்ரீன் பயன்படுத்தாத நபர்கள் உண்டா? அப்படி இருந்தால் அபூர்வம் தான். முன்பெல்லாம் அலுவலகப் பணி செய்பவர்கள் மட்டுமே டிஜிட்டல் ஸ்கிரீன்களை பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தது. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. பில்லிங் கவுண்டர் முதல் குழந்தைகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் வரையில் எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் மயம் தான்.கம்ப்யூட்டர், லேப்டாப்...

சுற்றுலா செல்லும் போது அதிகமாக செலவாகிறதா..? பணத்தை மிச்சப்படுத்தும் சூப்பர் ஐடியாஸ்..!

October 25, 2022 0
 பயணம் செய்வது யாருக்கு தான் பிடிக்காது. பண்டிகை அல்லது விடுமுறை வந்துவிட்டாலே எங்காவது ஊர் சுற்றி பார்க்க கிளம்ப வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் தோன்றும். ஆனால் பயண டிக்கெட், தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட செலவுகளை கணக்கிட்டு பார்க்கும் போது பட்ஜெட் கட்டுப்படியாகாமல் அப்படியே விட்டு விடுவோம். அதேபோல் பலரும் தினமும் ஒரே மாதிரியாக செய்து வரும் வேலையை விட்டு,...

உங்கள் வயிற்று வலிக்கு காரணம் என்ன..? அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்!

October 25, 2022 0
 மேல் வயிற்றுப் பகுதியில் வலி எடுப்பது அஜீரனம், வாயுத்தொல்லை போன்ற சாதாரண வலி கிடையாது. தீவிரத்தன்மை கொண்ட உடல்நலப் பிரச்சினைகளால் இந்த வலி ஏற்படலாம். குறிப்பாக, ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்னும் அமில எதுக்களித்தல் மற்றும் பித்தப்பை கல் போன்ற காரணங்களால் வயிறு வலி ஏற்படலாம்.இந்த இரண்டு பிரச்சினைகளுக்குமான அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதால் பெரும்பாலும் மக்கள்...

முளைகட்டிய பயறுகளை பச்சையாக உண்பதால் கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகள்..!

October 25, 2022 0
 குறைவான கலோரி, அதிக ஃபைபர் சத்து, வலுவான புரோட்டின் சத்து, வைட்டமின் சி, ஃபோலேட், காப்பர் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் அடங்கிய ஸ்னாக்ஸாக முளைகட்டிய பயறுகள் குறிப்பிடப்படுகின்றன.ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்பதன் காரணமாக முளைகட்டிய பயறு வகைகள் சூப்பர் ஃபுட்ஸ் என்று குறிப்பிடப்படுகிறனன. முளைகட்டிய பயறு வகைகளை பலர் பச்சையாகவும் உட்கொள்கிறார்கள்...

காலையில் எழுந்துகொள்ளும் போது சோர்வாகவே இருக்கிறதா..? இவையெல்லாம் காரணங்களாக இருக்கலாம்...

October 25, 2022 0
 காலையில் எழுந்து கொள்ளும் போது உற்சாகமாகவும், மனம் லேசாகவும் இருந்தால் அந்த நாள் சிறப்பாக இருக்கும். ஆனால் பலருக்கும் சரியான தூக்கமின்மை, போன்ற சில காரணங்களால் காலையில் எழுந்து கொள்ளும் போது சோர்வாக இருக்கும். சோர்வை போக்குவதற்கு சுட சுட டீயோ காபியோ குடித்து அன்றைய நாளை தொடங்குவார்கள். நீங்கள் தினமும் 8 மணி நேரம் நன்றாகத் தூங்கியும், அதற்கு பிறகும் காலையில்...

பெண்கள் அதிகமாக பாதிக்கப்படும் 6 ஊட்டச்சத்து குறைபாடுகள் : இதை மட்டும் கவனிச்சுக்கோங்க...

October 25, 2022 0
 ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தற்போதும் தொடர்ந்து வருவது கவலைக்குரியதாக இருக்கிறது. ஏனென்றால் ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் சில நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கும்.ஒப்பீட்டளவில் சில ஊட்டச்சத்து குறைபாடுகள் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கலாம்....

October 24, 2022

மிளகு முதல் இஞ்சி வரை... நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த கிட்சனில் இருக்கும் ஆயுர்வேத மூலிகைகள்

October 24, 2022 0
 இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ள சர்க்கரை நோய். என்னதான் இதற்கு இன்சுலின் முதல் பல்வேறு மருந்து மாத்திரைகள் நாம் சாப்பிட்டாலும் பயனில்லை.இன்றைக்கு மாறிவரும் உணவுப்பழக்கங்கள் நம்முடைய உடல் நலத்தையும் முற்றிலும் பாதித்துவிட்டது. குறிப்பாக இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய...