இந்திய பாராளுமன்றத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்ட கலாசேத்திரா அறக்கட்டளையின் ருக்மிணி தேவி கவின் கல்லூரியில் காலியாக உள்ள பரதநாட்டியம் மற்றும் இசையைப் பயிற்றுவிக்கும் பயிற்றுநர் இடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடங்கள் விவரம்: பரதநாட்டியம் பயிற்றுநர்: 1 காலியிடம்.விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு...
March 4, 2023
சேலம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை: 84 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
Employment News,
March 04, 2023
0
சேலம் மாவட்ட நகர்புற மருத்துவ நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவர்கள், பல்நோக்கு சுகாதார உதவியாளர் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது, ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக பணியிடங்களாகும். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.காலியிடங்கள்...
150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள்... தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு - புதுக்கோட்டை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!
Employment News,
March 04, 2023
0
புதுக்கோட்டை மாவட்டம் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் MARCH , 11ம் தேதி நடைபெறவுள்ளது.இதுகுறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம்...
8ம் வகுப்பு தேர்ச்சியா? தஞ்சாவூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி
Employment News,
March 04, 2023
0
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப் பட இருக்கின்றன. குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.காலிப்பணியிட விவரம்: காலியிடங்கள் எண்ணிக்கை2கல்வித் தகுதி8ம் வகுப்புத் தேர்ச்சிசம்பள நிலைரூ....
தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: இந்து அறநிலையத் துறையில் 281 பணியிடங்கள்!
Employment News,
March 04, 2023
0
தமிழ்நாட்டில் மிக முக்கிய திருக்கோயில்களில் ஒன்றாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள 281 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அரசு வேலைவாய்ப்பு தேடி இளைஞர்கள் இந்த சிறப்பு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.காலியிடங்கள் விவரங்கள்: வெளித்துறையின் கீழ் காலியாக உள்ள பணியிடங்கள்தட்டச்சர்6நூலகர்1கூர்க்கா2அலுவலக...
சுய தொழில் தொடங்க விருப்பமா? இந்த வாய்பை மிஸ் பண்ணிடாதீங்க!
Entrepreneurship,
March 04, 2023
0
இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அதில், Unemployed Youth Employment Generation Programme (UYEGP) என்ற திட்டம் இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பில் ஈடுபடுவதற்கும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாகுவதற்கம் உதவக்கூடிய திட்டமாக திகழ்கிறது.இந்த திட்டத்தின் கீழ், இந்த நிதியாண்டில் மட்டும் 2,500க்கு...
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்... தமிழ்நாடு அஞ்சல் துறை அலுவலகங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!
Employment News,
March 04, 2023
0
தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டத்தில் உள்ள அலுவலங்கங்களில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் (Staff Car Driver -General Central Service, Group-C, Non- Gazetted, Non - Ministerial) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.காலிப்பணியிட விவரம்:சென்னை நகர மண்டலம்...
வீடுகளில் மூலிகை வளர்த்து சம்பாத்திக்கலாம்... தமிழக அரசின் சூப்பர் திட்டம் இதோ
Entrepreneurship,
March 04, 2023
0
வீடுகளில் மூலிகை வளர்க்கும் திட்டத்தை தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், ரூ. 1500க்கு மதிப்புள்ள மூலிகை தோட்டங்களில் இடம்பெறும் பொருட்கள் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.பண்டைய காலத் தமிழர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற வாழ்வினைக் கொண்டிருந்தனர். இந்த வாழ்வியலை மீள் உருவாக்கம் செய்யவும், தமிழ் மருத்துவத்தை...
இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Entrepreneurship,
March 04, 2023
0
சமுதாயத்தில் ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழைப் பெண்கள் ஆகியோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு ' இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை' செயல்படுத்தி வருகிறது.கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பெண்கள் ...
March 3, 2023
ஆபீஸ் டென்ஷனை குறைப்பது எப்படி?
Health Tip,
March 03, 2023
0
சோர்வின்றி உற்சாகமாக வேலை செய்வது எப்படி? என்பதை இந்த கட்டுரையில் விளக்கியிருக்கிறோம். 1.சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள் தினமும் காலையில் உங்களுக்கு பிடித்த இடத்தில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடல் மற்றும் மனநிலையை மாற்றுவதாக அமையும். இதனை ஒரு வேலையாக பார்க்காதீர்கள். எந்த தொந்தரவும் இல்லாமல் குறிப்பாக அலைபேசி தொந்தரவுகள் இன்றி இதனை...
வீட்டுக்கடன் வாங்க எந்த வட்டிவிகிதம் சிறந்தது
Finance & Savings,
March 03, 2023
0
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதால் பல ஆண்டுகள் வீட்டுக் கடன்களைக் கட்டும் போது நிலையான வட்டி விகிதத்தால் அதிக வட்டியுடன் நாம் பணம் கட்ட நேரிடும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இன்றைக்கு வீடு கட்ட வேண்டும் என்று யோசித்தால் எந்த இடத்தில் என்று பெரும்பாலும் யோசிப்பதை விட நமக்கு எந்த வங்கியில் அல்லது தனியார் நிதி நிறுவனங்களில்...
வரிச்சலுகைக்காக வீட்டுக்கடன் வாங்கலாமா?
Finance & Savings,
March 03, 2023
0
நடுத்தர மக்களின் வாழ்நாள் சாதனையே சொந்த வீடு வாங்குவதுதான். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு எளிமையான காரியம் கிடையாது. மேலும், யாரும் மொத்த பணத்தையும் கையில் வைத்துக்கொண்டு வீடு வாங்க முடியாது. பெரும்பாலானவர்கள் கடன் வாங்கித்தான் வீடு வாங்குகிறார்கள். ஆனாலும், அந்த கடன் வாங்குவதற்கும் நம்மிடம் ஒரு அடிப்படைத் தொகை இருக்க வேண்டும். உதாரணத்துக்கு வீட்டின் மதிப்பில்...
சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் முன் நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை..!
Health Tip,
March 03, 2023
0
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும், தசைகளை வலுப்படுத்தவும் இப்போதெல்லாம் சத்து மாத்திரைகள் மற்றும் ஊக்க மருந்துகளை உட்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. அதிலும் தடகள வீரர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் இதுபோன்ற பழக்கங்களை கடைப்பிடிக்கின்றனர். உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் உணவு மூலமாக கிடைப்பதில்லை என்ற மனக்குறையின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.சத்து...
ஆண்களை விட பெண்களுக்கு அதிக உறக்கம் தேவை : ஏன் தெரியுமா..?
Health Tip,
March 03, 2023
0
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குமே ஆரோக்கியமான உறக்கம் என்பது அவசியமான ஒன்று. தினசரி இரவில் போதுமான அளவு உறங்கினால் தான் அடுத்த நாள் வேலைகளை செய்வதற்கு உடல் தன்னை புதுப்பித்துக் கொள்ள முடியும். மேலும் போதுமான அளவு உறங்கினால் மட்டுமே உடல் மற்றும் மனம் இரண்டுமே ஆரோக்கியமானதாக இருக்கும். சில சமயங்களில் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் உறங்குவதில் பிரச்சனை...
இந்த சம்மருக்கு 'ஏர் கூலர்' வாங்க போறீங்களா..? மொதல்ல இந்த 10 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க..!
Home & Kitchen,
March 03, 2023
0
நாட்டில் கோடைகாலம் ஆரம்பமானதும் கூலர்ஸ் மற்றும் ஏ.சிகளின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதனால், கடைகள் பல ஆபர்களை அறிவித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கூலர்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இருப்பினும், சரியான கூலரை எப்படி பார்த்து வாங்குவது என்பது பலருக்கு இன்னும் குழப்பமாக இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் கூலர்களை வாங்குவதற்கு முன்பு...