CPRI- ல் Engineering Officer வேலைவாய்ப்பு 2023 – 99 காலிப்பணியிடங்கள் || இறுதி வாய்ப்பு!
மத்திய சக்தி ஆராய்ச்சி நிறுவனம் (Central Power Research Institute) ஆனது Engineering Officer Gr-I, Scientific/ Engineering Assistant, Technician Gr-I மற்றும் Assistant Gr-II பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. தகுதியானவர்கள் Computer Based Test / Skill Test/Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Engineering Officer Gr-I, Scientific/ Engineering Assistant, Technician Gr-I மற்றும் Assistant Gr-II பணிக்கென காலியாக உள்ள 99 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Bachelor’s Degree in Engineering / B.Sc / Diploma in Engineering / ITI / BA/ BSc. / B.Com/ BBA / BBM / BCA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28, 30 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் Level – 7 (Rs. 44,900 – 1,42,400) அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் Computer Based Test / Skill Test/Trade Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
Technician ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.
- Engineering Officer Grade 1 – Level – 7 (Rs. 44,900 – 1,42,400)
- Scientific Assistant Level – 6 (Rs. 35,400 – 1,12,400)
- Engineering Assistant Level – 6 (Rs. 35,400 – 1,12,400)
- Technician Grade 1 Level – 2 (Rs. 19,900– 63,200)
- Assistant Grade II Level – 4 (Rs. 25,500 – 81,100)
CPRI விண்ணப்ப கட்டணம்:
- Engineering Officer Gr.1, Scientific Assistant, Engineering Assistant – ரூ.1000/-
- Technician Gr.1, Assistant Gr. II – ரூ.500/-
- SC/ST/PwBD/Ex-servicemen/women – கட்டணம் இல்லை.
Technician தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் Computer Based Test / Skill Test/Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.04.2023ம் தேதிக்கு போன் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்து என் அதெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here for latest employment news