Agri Info

Adding Green to your Life

April 14, 2023

உங்கள் 20, 30 மற்றும் 40 வயதுகளில் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முக்கியமான மருத்துவ பரிசோதனைகள்.!

April 14, 2023 0

 வாழ்க்கை எவ்வளவு ஆபத்தானது என்பதை கடந்த சில வருடங்கள் நமக்குக் காட்டுகின்றன. தொற்றுநோய்க்குப் பின் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் அறிந்திருக்கிறார்கள். குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் நினைவு ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ளக மருத்துவத்தின் கூடுதல் இயக்குநர் டாக்டர் பேலா ஷர்மா "சோதனைகளை செய்துவிட்டு, கூகுளின் மூலமாக சுய மருந்துகளைத் தொடங்குவது மட்டும் போதாது" என்று எச்சரிக்கிறார்.

சிகே பிர்லா மருத்துவமனையின் உள் மருத்துவத்தின் ஆலோசகர் டாக்டர் துஷார் தயல் வயதாகும்போது, ​​நமது நோயெதிர்ப்பு சக்தியும், குணமடையும் திறனும் குறைந்துவிடுகிறது.மருத்துவ ஆலோசனையைப் பெறுவதும், ஆரோக்கியமாக இருக்க சில மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதும் இன்றியமையாததாகிறது என்று குறிப்பிடுகிறார்.

இந்த உலக சுகாதார தினத்தில், நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

உஜாலா சிக்னஸ் குழும மருத்துவமனைகளின் நிறுவனர் இயக்குநர் டாக்டர் ஷுச்சின் பஜாஜ் "20, 30 மற்றும் 40 வயதிற்குட்பட்ட நபர்களுக்குத் தேவையான சோதனைகள் வயதிற்கு ஏற்ப மாறுபடலாம், எனவே தனிப்பட்ட பரிந்துரைகளுக்கு மருத்துவரை அணுகுவது அவசியம்" என்று குறிப்பிடுகிறார்.

20 வயதில் தடுப்பு சுகாதாரம் முக்கியமானது:

  

"வழக்கமான இரத்த பரிசோதனைகள், கொலஸ்ட்ரால் ஸ்கிரீனிங் மற்றும் இரத்த அழுத்த சோதனைகள் எதிர்கால உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க உதவும். கூடுதலாக, பாலியல் தொடர்பாக எதிர்காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய ஏதேனும் தொற்றுகளை அடையாளம் காண STD பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்,” என்று டாக்டர் பஜாஜ் விளக்குகிறார். பிரயாக் மருத்துவமனைகள் குழுமத்தின் ஆலோசகர் ICU ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் தருண் பாண்டே, முழுமையான இரத்த எண்ணிக்கை பரிசோதனை பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.

"பெண்களுக்கு, ஹீமோகுளோபின் அளவு பொதுவாக தன்னுடைய ஆரோக்கியத்தைப் பற்றி கவனிக்காமல் விடுவதால் ஏற்படுகிறது. அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு மற்றும் உணவு முறை மற்றும் பல காரணங்களால் இது குறைவாக இருக்கலாம். சிபிசி பரிசோதனை ஹீமோகுளோபின், வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை (நோய் எதிர்ப்பு சக்தி அளவைப் பற்றி கூறுகிறது) மற்றும் பிளேட்லெட் எண்ணிக்கை ஆகியவற்றை சரிபார்க்க உதவுகிறது.

பெண்களுக்கான மற்றொரு முக்கியமான சோதனை இரும்புச் சத்து சோதனை. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, பெண்கள் பெரும்பாலும் இரும்புச்சத்து குறைபாட்டுடன் காணப்படுகிறார்கள். சீரம் ஃபெரிடின் என்பது உடலில் இரும்புச் சேமிப்பைக் கண்டறியும் மற்றொரு சோதனை என்கிறார் டாக்டர் பாண்டே

வைட்டமின் D மற்றும் B12 ஆகியவை எலும்பு ஆரோக்கியம், நரம்பு செயல்பாடு மற்றும் இரத்த சிவப்பணு உற்பத்தி என பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும்.

மேலும் டாக்டர் பாண்டே 20 வயது உடையவர்களுக்கு தைராய்டு ஹார்மோனின் அளவை கண்டறிவதற்கான ஹைப்போ தைராய்டிசம் அல்லது TSH சோதனைகளைப் பற்றி கூறுகிறார். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கருத்தில் கொண்டால் எந்த பிரச்சனையும் தீர்க்கலாம் என்றும் விளக்குகிறார்.

30களில் எடுக்கப்பட வேண்டிய சோதனைகள்:

30 களின் முற்பகுதியில் மேற்கூறிய சோதனையுடன், சர்க்கரை பரிசோதனையும் (சாப்பிடும் முன் மற்றும் சாப்பிட்ட பின்பு இரண்டும்) இன்றியமையாதது.

பெண்கள் மார்பக அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெண்கள் 40 வயது வரை, ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். கண் மற்றும் பற்களை பரிசோதனை செய்ய வேண்டும்.

டாக்டர்.பஜாஜ் “பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய பாப் ஸ்மியர் பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும். புற்றுநோயின் குடும்ப வரலாற்றைக் கொண்ட நபர்களுக்கு, மரபணு சோதனை செய்து கொள்வதும் முக்கியமானதாகும் என்று விளக்குகிறார்.

40 வயதில் சுகாதார பரிசோதனைகளை புறக்கணிக்காதீர்கள்:

40 களின் முற்பகுதியில், KFT- சிறுநீரக செயல்பாடு சோதனை, LFT கல்லீரல் செயல்பாடு சோதனை, ECG மற்றும் மார்பக எக்ஸ்-ரே ஆகியவை இதய அபாயம் மற்றும் நுரையீரல் நிலையை ஆரம்ப நிலையிலேயே கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும்" என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

புரோஸ்டேட்-குறிப்பிட்ட ஆன்டிஜென்: ஆண்கள், குறிப்பாக குடும்பத்தில் புரோஸ்டேட் புற்றுநோயைக் கொண்டவர்கள், புரோஸ்டேட் புற்றுநோயைக் கண்டறிய இந்த இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

மேமோகிராம்: மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கு பெண்கள் ஆண்டுதோறும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

டாக்டர்.சஞ்சய் குப்தா, மூத்த ஆலோசகர்- உள் மருத்துவம், பாராஸ் ஹெல்த், குருகிராம் அவர்கள் 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு இன்னும் சில முக்கியமான சோதனைகளைக் குறிப்பிடுகிறார்:

கொலோனோஸ்கோபி : 

மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிக்கு CT ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது. கருப்பை, கணையம், குடல், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றைப் பரிசோதிக்க வேண்டும்.

இவை அனைத்துமே பொதுவான வழிகாட்டுதல்கள் ஆகும். அவரவர் சூழ்நிலைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் ஏற்ப இந்த பரிசோதனைகள் மாறுபடும் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது.. அதற்கு முன்பும், பின்பும் இதை பின்பற்றுவது அவசியம்..!

April 14, 2023 0

 

உடல் ஆரோக்கியத்திற்காவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும் நாம் உடற்பயிற்சிகளை செய்கின்ற அதே சமயத்தில், ஊட்டச்சத்து உணவுகளை தவற விடக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பயிற்சி செய்து களைத்துப் போயுள்ள உடலுக்கு புத்துணர்ச்சி ஊட்டுவதற்கு ஊட்டச்சத்து உணவு அவசியமாகும். நம் உடலியில் சேதமடையும் திசுக்களை சீரமைக்கவும், அழற்சியை தவிர்க்கவும் இது அவசியமாகிறது.

நாம் எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்து உணவில் மாவுச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்பட அனைத்தும் இருக்க வேண்டும். அப்போது தான் நம் தசைகள் மீட்டுருவாக்கம் அடையும் மற்றும் போதுமான ஆற்றல் கிடைக்கும்.

முன் தயாரிப்பு மற்றும் ஓய்வு அவசியம் : கடுமையான பயிற்சிகளை செய்யும் முன்பாக நம் உடலை அதற்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதனை Warm Up என்று சொல்கின்றனர். இவ்வாறு உடலை முன்கூட்டியே தயார் செய்யாமல் பயிற்சியில் ஈடுபடும் பட்சத்தில் தசைப்பிடிப்பு, உடல் வலி போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அதேபோல உடற்பயிற்சியை செய்து முடித்தவுடன் சட்டென்று அடுத்த வேலைக்கு தாவி விடக் கூடாது. ஏனென்றால் கடும் சிரமத்தை எதிர்கொண்ட நம் உடலுக்கு ஓய்வு அவசியம் ஆகும். அதனை Cool Down என்று குறிப்பிடுகின்றனர். ஏதேனும் காயங்கள் ஏற்படுவதை தடுக்க இது அவசியமாகிறது. உடற்பயிற்சியின்போது அதி வேகத்தில் இருக்கின்ற ரத்த ஓட்டம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கும் இது உதவுகிறது.

நம்முடைய உடற்பயிற்சி நடவடிக்கைகள் பாதுகாப்பாகவும், நம் உடலுக்கு ஆபத்தில்லாமலும் அமைய வேண்டும் என்றால் இதுபோல முன் தயாரிப்பு மற்றும் ஓய்வு நடவடிக்கைகள் அவசியமாகும்.

எவ்வளவு சத்து தேவைப்படும்? சாதாரணமாக உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. இது ஒவ்வொரு நபர் மற்றும் அவர் செய்கின்ற பயிற்சியை பொருத்து மாறுபடும். உதாரணத்திற்கு ஒரு ஓட்டப்பந்தய வீரருக்கு எவ்வளவு ஊட்டச்சத்து தேவைப்படும் என்பதை கணிக்க வேண்டும்.

அவர் எவ்வளவு தீவிரமாக பயிற்சி செய்கிறாரோ, அதை ஈடுகட்டும் வகையில் ஊட்டச்சத்து உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். தினசரி ஒரே வகையான உணவை எடுத்துக் கொள்ளாமல் சுழற்சி அடிப்படையில் சீரான சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முன் தயாரிப்பு ஏன் அவசியம்? குளிர்ந்த நிலையில் இருக்கின்ற நம் உடல் சட்டென்று உடற்பயிற்சிக்கு தயாராக இருக்காது. அப்படியொரு சமயத்தில் பயிற்சி செய்தால் தேவையற்ற காயங்கள் ஏற்படலாம். ஆகவே, நம் உடலை கொஞ்சம் வெப்பநிலைக்கு கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்வதால் நம் இதய நலன் மேம்படும் மற்றும் நுரையீரல் செயல்பாடு பயிற்சிக்கு ஏற்றவாறு தயார் நிலையில் இருக்கும்.

ஓய்வு தேவை : பயிற்சியின்போது அதிகரிக்கின்ற இதயத் துடுப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை குறைந்து நம் உடல் சுமூக நிலைக்கு வருவதற்கு இந்த ஓய்வு அவசியமாகிறது. உடல் மட்டுமல்ல, மிகுந்த சிந்தனை மற்றும் கவனம் ஆகியவற்றுடன் பயிற்சிக்கு ஒத்துழைக்கும் நம் மனதுக்கும் சற்று ஓய்வு கொடுப்பது அவசியமாகும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

April 13, 2023

NLC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!தேர்வாகும் தகுதியானவர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.04.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

April 13, 2023 0

 NLC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது Consultant (CVO Secretariat) பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Consultant பணிக்கென ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate degree தேர்ச்சியுடன் Shorthand in English, Tamil, Typewriting Higher Grade in Tamil & English தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 62 வயதுக்கு உட்பட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.04.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Union Bank-ல் தேர்வில்லாத வேலை(Goalkeepers, Defenders, Midfielders, Forwards) – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

April 13, 2023 0

 Union Bank-ல் தேர்வில்லாத வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Goalkeepers, Defenders, Midfielders, Forwards பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை Union Bank of India ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென காலியாக உள்ள 11 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.10,000/- மாத ஊதியமாக (உதவித்தொகை) வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Goalkeepers, Defenders, Midfielders, Forwards பணிக்கென மொத்தம்  11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • International/ National/ State level tournaments-ல் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • 16 வயது பூர்த்தியான 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,000/- மாத ஊதியமாக (உதவித்தொகை) வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Past Performance, Selection Trials மற்றும் Trials Match மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.04.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளது விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில்‌ ஒப்பந்த செவிலியர் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

April 13, 2023 0

 மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில்‌ காலியாக உள்ள ஒப்பந்த செவிலியர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 25.04.2023 அன்று மாலை 05.45 மணிக்குள்‌ தங்களுடைய புகைப்படத்துடன்‌ கூடிய விண்ணப்பம்‌ மற்றும்‌ தகுதி சான்றுகளுடன்‌ விண்ணப்பிக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

இராசாசி மருத்துவமனை காலிப்பணியிடங்கள்:

ஒப்பந்த செவிலியர் பதவிக்கு என 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.

செவிலியர் வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

செவிலியர்‌ பட்டய படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர்‌ பட்டம்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இளங்கலை செவிலியர்‌ பட்டம்‌ மற்றும்‌ தமிழ்நாடு செவிலியம்‌ மற்றும்‌ தாதியம்‌ குழுமத்தில்‌ பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25.04.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

HDB Financial-ல் Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு – நேர்காணல் மூலம் தேர்வு!

April 13, 2023 0

 HDB Financial-ல் Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு – நேர்காணல் மூலம் தேர்வு!

HDB Financial Service நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Sales Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

HDBF காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Sales Officer பணிக்கென காலியாக உள்ள 10 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Sales Officer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

HDBF வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Sales Officer முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

HDBF ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு HDB Financial Service- நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.

Senior Sales Officer தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 17.04.2023 முதல் 30.04.2023ம் தேதிக்குள் நேர்காணலில் கலந்துகொண்டு பயனடையவும்.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

BEL நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

April 13, 2023 0
BEL நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

BEL என்னும் Bharat Electronics Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Trainee Officer – I, Project Officer – I, Security Officer ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (15.04.2023) முடிய உள்ளதால் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

BEL நிறுவன வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் மூலம் BEL, நிறுவனத்தில் Trainee Officer – I, Project Officer – I, Security Officer ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 05 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிய முடிகிறது. இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் Graduate Degree, MA, Post Graduate Degree முடித்த நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. மேலும் Project Officer – I பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 02 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராகவும் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Trainee Officer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்று இயங்கும் பல்கலைக்கழகத்தில் MA (Hindi) / PG with proficiency in Hindi தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்.

BEL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 மற்றும் 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Trainee Officer ஊதிய விவரம்:

Trainee Officer – I

  • 1st Year – ரூ.30,000/-
  • 2nd Year – ரூ.35,000/-

Project Officer- I

  • 1st Year – ரூ.40,000/-
  • 2nd Year – ரூ.45,000/-
  • 3rd Year – ரூ.50,000/-
BEL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.04.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 
BEL காலிப்பணியிடங்கள்:
  • Project Engineer 1 – 9 பணியிடங்கள்
  • Security Officer/ E-II – 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Project Engineer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE / B. Tech / B.Sc, Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்.

BEL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 (OBC-NCL 35) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Engineer ஊதிய விவரம்:

Project Engineer 1

  • 1st Year – ரூ.40,000/-
  • 2nd Year – ரூ.45,000/-
  • 3rd Year – ரூ.50,000/-

Security Officer/ E-II

  • ரூ.40,000 – 3% – ரூ. 1,40,000/-
BEL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.04.2023 மற்றும் 15.04.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 1

Download Notification PDF 2


  Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Indigo Airlines-ல் Assistant Manager காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

April 13, 2023 0

 

Indigo Airlines-ல் Assistant Manager காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Assistant Manager, Officer/Executive பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Indigo Airlines தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Indigo Airlines காலிப்பணியிடங்கள்:

Assistant Manager, Officer/Executive பணிக்கென பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Assistant Manager கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree, B.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Indigo Airlines வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Assistant Manager முன் அனுபவம்:

சம்பந்தப்பட்ட துறையில் 8 ஆண்டு வரை முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Indigo Airlines ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Indigo Airlines-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Assistant Manager தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

April 12, 2023

சமூக அக்கறை கொண்ட இளைஞரா நீங்கள்? - மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் பெறும் வாய்ப்பு!

April 12, 2023 0

 மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய இளையோர் படை (National Youth Corps - NYC) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 18 முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் தன்னார்வலராக விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு, மாதம் ரூ. 5000 மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய இளையோர் படையில் சேர் ஆர்வமுள்ள  இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அம்மாவட்ட தேசிய இளையோர் அலுவலர் தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு ஏப்ரல் 1 2023 அன்று, 18 முதல் 29 வயதிற்குள் இருக்க வேண்டும்..

தேர்ந்தெடுக்கப்படும் தன்னார்வலர்கள், மக்களின் ஆரோக்கியம், எழுத்தறிவு, சுகாதாரம், மற்றும் இதர சமூகப் பிரச்சனைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அவசர காலங்களில் மத்திய/மாநில அரசு நிர்வாகங்களுக்கு துணை புரிதல், திட்டங்களை செயல்படுத்த உதவி செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் காலம் 2 ஆண்டுகள் ஆகும். மாதம் ரூ. 5000/- மதிப்பூதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்  நேரு இளைஞர் மைய அமைப்பு (Nehru Yuva Kendra Sangathan -NYKS) https://nyks.nic.in/NationalCorps/nyc.html இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதர நிபந்தனைகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. (அல்லது) நாகப்பட்டினம் மாவட்ட அலுவலகத்தில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறைகள்:
  • முதலில்https://nyks.nic.in/NationalCorps/nyc.html என்ற அதிகாரபூர்வ இணையதளபக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • Apply for NYV Selection  தேர்வு செய்து உள் நுழையவும்
  • அதில் உங்களது மாநிலம் மற்றும் மாவட்டத்தை தேர்வு செய்து உள் நுழையவும்.
  • அதனை தொடர்ந்து வரும் பக்கத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தில் கல்வித்தகுதி, முகவரி, வயது, வேலை அனுபவம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும் .
  • இறுதியாக விவரங்களை சரிபார்த்து ‘SAMIT’ கொடுக்கவும். பிறகு உங்களது இ – மெயில் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ITI தேர்ச்சி பெற்றவரா? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ || உடனே விண்ணப்பியுங்கள்!

April 12, 2023 0

CPRI- ல் Engineering Officer வேலைவாய்ப்பு 2023 – 99 காலிப்பணியிடங்கள் || இறுதி வாய்ப்பு!

மத்திய சக்தி ஆராய்ச்சி நிறுவனம் (Central Power Research Institute) ஆனது Engineering Officer Gr-I, Scientific/ Engineering Assistant, Technician Gr-I மற்றும் Assistant Gr-II பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. தகுதியானவர்கள் Computer Based Test / Skill Test/Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Engineering Officer Gr-I, Scientific/ Engineering Assistant, Technician Gr-I மற்றும் Assistant Gr-II பணிக்கென காலியாக உள்ள 99 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Bachelor’s Degree in Engineering / B.Sc / Diploma in Engineering / ITI / BA/ BSc. / B.Com/ BBA / BBM / BCA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28, 30 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் Level – 7 (Rs. 44,900 – 1,42,400) அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Computer Based Test / Skill Test/Trade Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
Technician ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

  • Engineering Officer Grade 1 – Level – 7 (Rs. 44,900 – 1,42,400)
  • Scientific Assistant Level – 6 (Rs. 35,400 – 1,12,400)
  • Engineering Assistant Level – 6 (Rs. 35,400 – 1,12,400)
  • Technician Grade 1 Level – 2 (Rs. 19,900– 63,200)
  • Assistant Grade II Level – 4 (Rs. 25,500 – 81,100)
CPRI விண்ணப்ப கட்டணம்:
  • Engineering Officer Gr.1, Scientific Assistant, Engineering Assistant – ரூ.1000/-
  • Technician Gr.1, Assistant Gr. II – ரூ.500/-
  • SC/ST/PwBD/Ex-servicemen/women – கட்டணம் இல்லை.
Technician தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Computer Based Test / Skill Test/Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.04.2023ம் தேதிக்கு போன் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்து என் அதெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க !

April 12, 2023 0
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21-04-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TNRD Thoothukudi காலிப்பணியிடங்கள் :

ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் தூத்துக்குடி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 37 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 8/10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 21-ஏப்-2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification 2023 Pdf

  Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Coal india limited நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு- மாதம் ரூ.1,05,000/- ஊதியம்!

April 12, 2023 0

 

Coal india limited நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு- மாதம் ரூ.1,05,000/- ஊதியம்!

Coal india limited நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Advisor, Technical Secretariat, Chairman Office பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Coal india limited காலிப்பணியிடங்கள்:

Coal india limited நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Technical Secretariat, Chairman Office பணிகளுக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Coal india limited வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Coal india limited கல்வி தகுதி:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech / M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Coal india limited ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.1,05,000/- ஊதியம் வழங்கப்படும்.

Coal india limited தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlist / Personal talk மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Coal india limited விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

நேர்காணல் மட்டுமே: ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000 சம்பளத்தில் வேலை

April 12, 2023 0

 

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள 3 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி: கால்நடை மருத்துவ ஆலோசகர் (Engagement of veterinarians)

காலியிடங்கள் எண்ணிக்கை: 3

கல்வியறிவு: கால்நடை மருத்துவ படிப்பு B.V.SC & A.H, கணினி அறிவு இருக்க வேண்டும். கண்டிப்பாக இருசக்கர ஓட்டுனர் உரிமம் கொண்டிருக்க வேண்டும். இருசக்கர (அல்லது) நான்கு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்.

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12ம் தேதி  படிப்பு (B.V.SC & A.H ), ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

நேரடி தேர்வு நடைபெறும் இடம்:

The General Manager,

Dindigul District Co-operative Milk Producers Union Ltd.,

No.8, East Govinthapuram,

Dindigul – 624 001.

தொலைபேசி எண்கள்: 0451 – 2431516 Fax : 2430480.

மின்னஞ்சல் முகவரி– aavindigl@gmail.com

இணையதளம் – www.aavindindigul.com

இந்த பணி முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் பணியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி ஒப்பந்த காலம் ஓராண்டாகும். 


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news