Agri Info

Adding Green to your Life

May 14, 2023

NHRC-ல் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

May 14, 2023 0

 NHRC-ல் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

National Development Corporation Limited எனப்படும் NHRC ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Sr. Manager, Company Secretary, Junior Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- முதல் ரூ.200000/- வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Sr. Manager, Company Secretary, Junior Officer பணிக்கென காலியாக உள்ள 14 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Law, Degree, Chartered Accountant, MBA தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- முதல் ரூ.200000/- வரையிலான ஊதியம் வழங்கப்படும்.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் Interview, Typewriting test & Group Discussion மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.05.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Download Notification PDF 

     Click here for latest employment news

     Click here to join WhatsApp group for Daily employment news

BECIL ஆணையத்தில் Junior Technical Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

May 14, 2023 0

 BECIL ஆணையத்தில் Junior Technical Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Junior Technical Officer, MTS, Heavy Motor Vehicle Driver, DEO மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை BECIL ஆணையம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் 12ம் வகுப்பு / BUMS / BAMS / Graduation / MBA/ Masters Degree / M.D / LLB / B.Tech /B.E. / MCA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Junior Technical Officer, MTS, Heavy Motor Vehicle Driver, DEO மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 25 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் 12ம் வகுப்பு / BUMS / BAMS / Graduation / MBA/ Masters Degree / M.D / LLB / B.Tech /B.E. / MCA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000/- முதல் ரூ.1.2 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.05.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

     

     Click here for latest employment news

     Click here to join WhatsApp group for Daily employment news


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

May 14, 2023 0

 தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் General Manager (Legal), Deputy General Manager (Technical) பணிக்கென காலியாக உள்ள 42 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Law தேர்ச்சியுடன் 14 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • General Manager (Legal), Deputy General Manager (Technical) பணிக்கென காலியாக உள்ள 42 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Law தேர்ச்சியுடன் 14 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • 56 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Level 12 மற்றும் 13 அளவிலான ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Deputation மற்றும் Promotion அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.05.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

HDFC வங்கியில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

May 14, 2023 0

 

HDFC வங்கியில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

HDFC வங்கி ஆனது Sales Mgr, Customer Care Executive பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

HDFC காலிப்பணியிடங்கள்:

Sales Mgr, Customer Care Executive பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Customer Care Executive கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

HDFC வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Customer Care Executive முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 30 ஆண்டுகள் வரையிலான முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

HDFC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Indigo Airlines-ல் Ground staff காலிப்பணியிடங்கள் – டிகிரி தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!

May 14, 2023 0

 

Indigo Airlines-ல் Ground staff காலிப்பணியிடங்கள் – டிகிரி தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!

Ground staff பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Indigo Airlines தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Indigo Airlines காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Ground staff பணிக்கென பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Ground staff கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Indigo Airlines வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Ground staff முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Indigo ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Indigo Airlines-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Ground staff தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 18.05.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ICAR-CENTRAL INSTITUTE FOR COTTON RESEARCH (Indian Council of Agricultural Research) Regional Station, Coimbatore- job vacancy

May 14, 2023 0

 ICAR-CICR ஆனது Young Professional-II பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ICAR-CICR காலிப்பணியிடங்கள்:

Young Professional-II பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Young Professional கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc in the field of Agricultural Extension or Agricultural Economics or Agri-Business Management தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ICAR-CICR வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Young Professional ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

Young Professional தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.05.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Ministry of Textiles-ல் Young Professional காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.60,000/-

May 14, 2023 0
Ministry of Textiles-ல் Young Professional காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.60,000/-

Ministry of Textiles ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Young Professional பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம். 

Ministry of Textiles காலிப்பணியிடங்கள்:

Young Professional பணிக்கென காலியாக உள்ள 15 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Young Professional கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் LLM, M.A, M.Com, M.E/M.Tech, MBA/PGDM, MCA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Ministry of Textiles வயது வரம்பு:

35 வயதுக்கு உட்பட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Young Professional ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.60,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ministry of Textiles தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து admin-textiles@gov.in மற்றும் estabmot3@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 31.05.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TVS Motor நிறுவனத்தில் வேலை தேடுபவரா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

May 14, 2023 0

 

TVS Motor நிறுவனத்தில் வேலை தேடுபவரா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

முன்னணி நிறுவனமான TVS Motor நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Design Engineer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TVSM காலிப்பணியிடங்கள்:

Design Engineer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Design Engineer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TVSM வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Design Engineer முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 8 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVSM ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Design Engineer தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

May 13, 2023

நீங்கள் அதிகம் சாப்பிடுவதாக நினைக்கிறீர்களா..? கட்டுப்படுத்தும் சிறந்த வழிமுறைகள்..!

May 13, 2023 0

 உணவின்றி நம்மால் உடல் உழைப்பில் ஈடுபடமுடியாது.

அதேசமயம் அளவுக்கு மீறி நாம் உணவுப்பொருள்களை சாப்பிடும் போது பல்வேறு உடல் நல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் எவ்வளவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்பது அத்தியாவசிய கடமையாக உள்ளது.

இல்லையென்றால் எடை அதிகரிப்பு முதல் நீண்ட கால சுகாதார பிரச்சனைகளை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். ஆம் நீங்கள் அடிக்கடி அதிகமாக சாப்பிடும் போது தேவையில்லாத கொழுப்புகள் உருவாக வாய்ப்புகள் அதிகம். இதனால் செரிமான செயல்முறை தடைப்பட்டு பல்வேறு உடல் நல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

ஆனால், பிடித்த உணவுகள் என்று வரும் போது, நம்மில் பலர் வயிறு நிரம்பியிருந்தாலும் நிச்சயம் சாப்பிடுவோம். இதுக்குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா கூறுகையில், “எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் அல்லது எவ்வளவு வயிறு நிரம்பியதாக உணர்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்தாமல் இருந்தால் அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடுகிறது. உண்மையில், இந்த பழக்கம் வீக்கம், வாயு, குமட்டல், அதிகப்படியான உடல் கொழுப்பு மற்றும் பல நோய்களின் அதிக ஆபத்துக்கு வழிவகுக்கும். அதிகப்படியான உணவு உண்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதை எவ்வாறு தடுப்பது என்பதை சுகாதார நிபுணர் மேலும் பகிர்ந்து கொள்கிறார்.

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீங்கான விளைவுகள்:

உடலில் அதிகப்படியான கொழுப்பை சேர்வதை ஊக்குவிக்கும்

பசி ஒழுங்குமுறையை சீர்குலைக்கும்

நோய் அபாயத்தை அதிகரிக்கும்

மூளை செயல்பாட்டை பாதிக்கும்

மந்தமாக உணர வைக்கும்

அதிகப்படியான வாயு மற்றும் வீக்கம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை நமக்கு ற்படுத்துகிறது.

அதிகமாக சாப்பிடுவதை தடுப்பது எப்படி..?

முன்பே கூறியது போல, பிடித்த உணவுகள் என்று வரும் போது நம்மைக்கட்டுப்படுத்தாமல் அதிகளவில் சாப்பிடுவோம். இந்த நேரத்தில் நீங்கள் மனதைக் கட்டுப்படுத்த பழக வேண்டும். இல்லையென்றால் நம்மை அறியாமலேயே நினைத்த நேரத்தில் சாப்பிட்டுக்கொண்டே தான் இருப்போம். ஒருவேளை நீங்கள் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலும் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகளவில் உட்கொள்ளுங்கள். இதோடு மெதுவாக சாப்பிடுவதிலும், உணவை நன்றாக மென்று சாப்பிடுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதிகப்படியான உணவு உண்பது பல்வேறு வியாதிகள் மற்றும் வீக்கம், வாயு, குமட்டல் மற்றும் அதிகப்படியான உடல் கொழுப்பு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க பதப்படுத்தப்பட்ட உணவை குறைவாக உட்கொள்ளவும், உங்கள் போர்ஷன் அளவை (portion sizes) குறைக்கவும், உங்கள் உணவை பெரும்பாலும் சத்தான உணவுகளை அடிப்படையாக கொள்ளவும் வேண்டும் என்பதையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

 Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

எதற்கெடுத்தாலும் ’NO’ சொல்லும் பெற்றோரா நீங்கள்..? உங்களுக்கே தெரியாமல் செய்யும் தவறு இதுதான்..!

May 13, 2023 0

 குழந்தை வளர்ப்பு ஒரு கலை. இன்றைய கால கட்டத்தில் தன் குழந்தை எல்லாவற்றிலுமே சிறந்து விளங்க வேண்டும் என்பது பெற்றோரின் ஆசையாக இருக்கிறது. அதேபோல கேட்டதெல்லாம் கிடைக்க வேண்டும், விரும்பியதெல்லாம் நடக்க வேண்டும் என்பது பல குழந்தைகள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். குழந்தை வளர்ப்பைப் பொறுத்த வரை குழந்தைகள் என்ன கேட்டாலும் Yes என்று சொல்லும் பெற்றோர் மற்றும் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லும் பெற்றோர் என்று இரண்டு வகையாக இருக்கின்றனர்.

ஆம் என்று சொல்வது இல்லை என்று சொல்வது குழந்தையிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி சமீபத்தில் பாலிவுட் நடிகை மற்றும் இந்திய கிரிக்கெட்டர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மாவும் எல்லாவற்றுக்கும் YES அல்லது NO என்று சொல்லி வளர்க்கும் பெற்றோர்கள் பற்றியும், அப்படி சொல்வது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பற்றியும் விளக்கியுள்ளார்.

நடிகை அனுஷ்கா ஷர்மாவின் கேள்வி: 

ஒரு நாளைக்கு எத்தனை முறை பெற்றோர்கள் குழந்தைக்கு NO சொல்வார்கள், அதாவது குழந்தை கேட்பதை மறுப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டா கணக்கில் கேள்வி எழுப்பியிருந்தார். பாலிவுட் நடிகையான சோனம் கபூர், தான் ஒரு YES அம்மாவாக இருக்க விரும்பவதாக கூறியுள்ளார்.குழந்தைகள் கேட்கும் எல்லாவற்றுக்கும் ஒன்று சரி என்று சொல்வது அல்லது இல்லை / முடியாது என்று சொல்வது தவறானது.

NO என்று கூறி மறுக்கும் வளர்ப்பு முறை:

ஒரு குழந்தை எதையாவது கேட்கும் பொழுது அதை மறுப்பதற்கு பெற்றோர்களுக்கு பல்வேறு காரணங்கள் உண்டு. ஆனால் பெரும்பாலான நேரங்களில் குழந்தைக்கு நோ என்று சொல்லி மறுக்கும் பொழுது பெற்றோர்கள் ஒரு விதமான பயம் படபடப்பு அல்லது மிகவும் கடினமாக தான் குழந்தை கேட்கும் பொருளை மறுக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

உதாரணமாக,

‘அம்மா நான் சாக்லேட் சாப்பிடலாமா’ என்று குழந்தை கேட்டால்

இல்லை சாப்பிடக்கூடாது என்ற பதில் கிடைக்கும்.

‘எனக்கு ஒரு புது பொம்மை வாங்கி தருகிறீர்களா’

‘இல்லை’ என்ற பதில் வரும்.

‘நான் வெளியில் போய் விளையாடலாமா’

‘இல்லை. விளையாடக்கூடாது’ என்பது பதிலாகும்.

இவ்வகையான கேள்விகளுக்கு பெற்றோர்களோ NO என்று சொல்லி மறப்பது குழந்தைக்கு சரியான புரிதலை ஏற்படுத்தாது. அல்லது நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள் என்பதில் எந்த விளக்கமும் இல்லை. எனவே நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள் என்பதை சுற்றி குழந்தை பல்வேறு கேள்விகளை உங்களிடம் கேட்கும்

காக்னிட்டிவ் டெவலப்மெண்ட் என்று கூறப்படும் முழு உடல் மற்றும் மூளைரீதியான வளர்ச்சிக்கு குழந்தைகள் பல்வேறு கேள்விகளை கேட்பது தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குழந்தை ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் முனைப்பும் இருந்தால்தான் அதை பற்றிய கேள்விகளை கேட்க துவங்கும்.

கேள்விகள் கேட்பதன் மூலம் அவர்களுக்கு தேவையான தகவல் கிடைக்கும், சரியான புரிதல் ஏற்படும். இதனால் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவும். கேள்வி கேட்பது என்பது மிகவும் முக்கியமான திறனாகும். கேள்வி கேட்டு வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் உலகத்தை பற்றி எளிதாக தெரிந்து கொள்வார்கள். அது மட்டுமின்றி பிரச்சனைகளைத் தீர்ப்பதில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். எனவே எந்த விளக்கமும் இல்லாமல் நீங்கள் குழந்தை கேட்பதை மறுப்பது அவர்களுடைய ஆர்வத்தை பாதிக்கும்.

YES என்று கூறும் வளர்ப்பு முறை:

குழந்தைகள் கேட்கும் எல்லாவற்றுக்கும் ஆமாம் சரி என்று உடன்படுவதும் சரியானதல்ல. சாக்லேட் சாப்பிடலாமா,வெளியில் சென்று விளையாடலாமா என்று குழந்தைகள் ஒரு சில விஷயங்களை கேட்பதற்கு நீங்கள் ஆம் என்று சொல்லிவிட்டால் குழந்தைகள் உடனே செய்து விடும்.

என்ன கேட்டாலும் நீங்கள் சரி என்று சொல்லி விடுவீர்கள் என்று அவர்கள் மனதில் பதிந்து விடுவதால்,வளர வளர பெரிய விஷயங்களுக்கு கூட நீங்கள் எளிதாக சம்மதம் சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வந்துவிடும்.அது மட்டுமின்றி அவர்களுக்கு என்றும் பொறுப்பும் கடமையும் இல்லாமல் போகும்.எனவே நீங்கள் ஆம் என்று சொல்லும்பொழுது அதற்குரிய காரணத்தையும் விளக்க வேண்டும்.

சாக்லேட் சாப்பிடலாம்,ஆனால் ஒரே ஒரு சாக்லேட் அல்லது இரண்டு துண்டுகள் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று கூடுதலாக அவர்களுக்கு சொல்ல வேண்டும். பொம்மை வாங்கி தருகிறேன், இப்போது இருக்கும் பொம்மைகளை அடுக்கிவை அதற்கு பிறகு வாங்கலாம் என்று அவர்களுக்கு கூறலாம்.கேட்ட உடனேயே எல்லாம் கிடைத்து விடும் என்ற ஒரு எண்ணம் மட்டும் குழந்தைகளின் மனதில் பெற்றோர்கள் வரவழைக்ககூடாது.

எல்லாவற்றுக்கும் ஆம் என்று சொல்வதால் குழந்தைகள் நல்ல மாதிரியாக வளர மாட்டார்கள். அதேபோல எல்லாவற்றுக்கும் இல்லை என்று மறுப்பதும் அவர்களுக்கு ஒருவிதமான வெறுமையை உண்டாக்கி விடும். ஆனால் இல்லை என்று சொல்வது அவர்களை கொஞ்சம் பொறுப்பாக மாற்றும். எனவே நீங்கள் ஆம் என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலுமே அதற்குரிய காரணத்தை அவர்களுக்கு விளக்கி சொல்லவேண்டும்.


திருப்பூர் மாவட்டத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் – சூப்பர் சான்சை மிஸ் பண்ணிடாதீங்க!

May 13, 2023 0
திருப்பூர் மாவட்டத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் – சூப்பர் சான்சை மிஸ் பண்ணிடாதீங்க!

திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திருப்பூர் மாவட்ட காலிப்பணியிடங்கள்:

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ உதவியாளர் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மருத்துவ உதவியாளர் ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

திருப்பூர் மாவட்ட தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் போதிய ஆவணங்களுடன் நாளை (14ம் தேதி) திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பழைய மருத்துவமனை கட்டடத்தில் நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

NTPC Executive வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.90,000/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

May 13, 2023 0

 

NTPC Executive வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.90,000/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தேசிய அனல் மின் கழகம் ஆனது Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 02.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NTPC காலிப்பணியிடங்கள்:

Executive பதவிக்கு என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

NTPC Executive வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Executive கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NTPC சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.71,000/- முதல் ரூ.90,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:
  • Online Screening Test
  • Interview
NTPC பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.ntpc.co.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 02.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!

May 13, 2023 0

 

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பயிற்சி அறிவிப்பு

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் முன்னேற்றத்திற்காக அரசு பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் நாகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பயிற்சி வழங்கப்பட இருப்பதாக ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில், தாட்கோ மூலமாக நாகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், திருச்சி, தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உதவி குழாய் பழுது நீக்குபவர், இலரக மோட்டார் வாகன ஓட்டுநர் மற்றும் நான்கு சக்கர வாகன சேவை உதவியாளர், மருத்துவமனை வார்டுபாய், உதவி சமையலர், வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி , ஆயுதமற்ற பாதுகாவலர், வீட்டுக்காப்பாளர், ஆகிய பணிகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

இந்த பயிற்சியில் 18 வயது முதல் 35 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பயிற்சி 10 முதல் 14 நாட்கள் வரை நடைபெறும். மேலும் இந்த பயிற்சி முடித்தவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், கல்லூரிகள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வாங்கப்படும். மேலும் இந்த பயிற்சியில் சேர ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த இளைஞர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம், தாட்கோ நாகப்பட்டினம் என்ற முகவரியில், 04365-250305 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news