கோயம்பத்தூர் மாவட்ட நல் வாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப் பணியிடங்கள் | எண்ணிக்கை | வயது வரம்பு |
Programme cum Administrative Assistant | 1 | 45 Years |
Optometrist | 1 | 35 Years |
IT- Coordinator (LIMS) | 1 | 35Years |
District Quality Consultant | 1 | 45 Years |
IT- Coordinator | 1 | 35Years |
Data Entry Operator (NRHM) | 2 | 21-35 Years |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.06.2023 மாலை 5.00 மணி.
விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:-
உறுப்பினர் செயலர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
மாவட்ட நல்வாழ்வு சங்கம்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
219, பந்தய சாலை
கோயம்புத்தூர் – 641018.
தொலைபேசி எண்: 0422-2220351
நிபந்தனைகள்:
நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2.எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது
3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை coimbatore.nic.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை வேலைவாய்ப்பு அறிவிப்பில் மூலம் படித்து தெரிந்து கொள்ளலாம்
Click here for latest employment news