நாள்பட்ட நோய்கள் பலவற்றிற்கு செரிமானமே மூல காரணம் என்று கூறப்படுகிறது. உன் வயிற்றின் ஆரோக்கியம் தான் உன் வாழ்க்கை ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் என்று சொல்வதை கூட கேட்டிருப்போம். வயிற்றின் ஆரோக்கியம் என்பது சரியான செரிமானம், வயிற்றின் ஆமிலத்தன்மை, குடல் ஆரோக்கியம் என அனைத்தையும் குறிக்கும்.சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இது நமக்கு வயிற்று பிரச்சனைகள்...
August 3, 2023
உடல் எடையை குறைத்த பின்பு அதை தக்க வைத்துக்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
Health Tip,
August 03, 2023
0
குறைத்த உடல் எடையை, அதன் பிறகு தக்கவைத்துகொள்வது தான் சவாலாக பார்க்கப்படுகிறது. அதை சாத்தியப்படுத்துவது எப்படி?வருடத்திற்கு நான்கு சீசன்கள் போல உடல் எடை குறைப்புக்கும் சீசன்கள் உண்டு எனலாம். திடிரென்று உடல் எடை மீது கவனம் செலுத்தி அதை அதிவேகமாக குறைப்பவர்கள், அதனை தக்கவைத்துகொள்ள தவறிவிடுவார்கள். குறிப்பாக குறிப்பிட்ட சில முறைகளில் உடல் எடையை குறைப்போர்...
August 2, 2023
சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!
Employment News,
August 02, 2023
0
சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி) இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 14.08.2023Project Associate / Research Fellowகாலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி: B.Tech/...
இந்தியன் வங்கி இலவச பயிற்சி; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!
Employment News,
August 02, 2023
0
துரித உணவு தயாரிக்கும் இலவச பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி குயவர்பாளையம், லெனின் வீதியில் இயங்கி வரும் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், துரித உணவு தயாரிப்பு பற்றி இலவச பயிற்சி வழங்க உள்ளது.அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 8 ஆம் தேதிக்குள் வந்து...
IBPS PO 2023; வங்கிகளில் 3049 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
Employment News,
August 02, 2023
0
வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. பட்டப்படிப்பு முடித்தவர்கள் பொதுத்துறை வங்கிகளில் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஆகலாம். விருப்பமுள்ளவர்கள் வங்கி பணியாளர் தேவாணையம் (IBPS) வெளியிட்டு இருக்கும் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு பணியினை IBPS அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்த...
August 1, 2023
நைட் ஷிஃப்ட் வேலை செய்வது நல்லதா..? என்னென்ன விளைவுகளை உண்டாக்கும்..?
Health Tip,
August 01, 2023
0
காலை 9 மணிக்கு தொடங்கி 5 மணிக்கு முடியும் அலுவலக பணி நிமித்த வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. ஒட்டுமொத்த உலகமும் பணி நிமித்தமாக 24 மணி நேரமும் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் அவரவர்க்கு கிடைத்த மற்றும் விரும்பிய நேரங்களில் பணி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.இரவெல்லாம் தூங்காமல் கண் விழித்து காத்திருக்கும் ஆந்தையைப் போல இரவு பணி செய்வதையே சௌகரியமானதாக...
ஆயுளை குறைக்கும் கெட்ட பழக்கங்களில் இருந்து எளிதாக வெளியேற உதவும் டிப்ஸ்!
Health Tip,
August 01, 2023
0
"நமது எதிர்காலத்தை நம்மால் மாற்றியமைக்க முடியாமல் போய்விட்டாலும், எதிர்காலத்தை பாதிக்க கூடிய ஒரு சில பழக்கங்களை நிச்சயமாக நம்மால் மாற்ற முடியும்." இதனை கூறியவர் நமது முன்னாள் குடியரசு தலைவரான உயர்திரு டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்கள். நம்மை அறியாமலேயே நாம் பின்பற்றி வரும் ஒரு சில கெட்ட பழக்கங்கள் குறித்தும், அவற்றிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்பது...
மாவட்ட சமூக ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
Employment News,
August 01, 2023
0
chennai Job Alerts: வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி சேவை புரியும் நோக்கத்துடன் ஒருங்கிணைந்த சேவை மையம்(OSC) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சமூக நல அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்...
வேளாண்மை தொழில் தொடங்க 50 சதவீதம் மானியம்..! திருவாரூர் ஆட்சியர் அறிவிப்பு..!
Employment News,
August 01, 2023
0
திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை தொழில் தொடங்க 50 சதவீதம் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இளைஞர்களை...
தினசரி வொர்க் அவுட் சிறந்ததா...? வீக் எண்ட் வொர்க் அவுட் சிறந்ததா..? ஆச்சரிய தகவல்கள்..!
Health Tip,
August 01, 2023
0
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டுமா அல்லது வார இறுதி நாட்களில் மட்டும் கூடுதலாக உடற்பயிற்சி செய்தால் அதற்கு பலன் கிடைக்குமா என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. இதற்கான விளக்கத்தை இங்கு பார்க்கலாம்.வாழ்க்கை முறை மாறியதாலும், போதிய உடற்பயிற்சி இன்மையாலும், இந்தியாவில் 10 கோடி பேர் சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 2035-ஆம்...
நம் எலும்புகள் வலுவானதாக இருக்க எவ்வளவு கால்சியம் மற்றும் விட்டமின் டி சத்து தேவை..?
Health Tip,
August 01, 2023
0
நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எலும்புகளின் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானது. இத்தகைய எலும்புகளை வலுவானதாக வைத்திருக்க விட்டமின் டி மற்றும் கால்சியம் ஆகிய இரண்டு சத்துக்கள் தான் மிக அவசியமாக தேவைப்படுகிறது.விட்டமின் டி சத்து பெரும்பாலும் சூரிய ஒளியில் இருந்து நம் உடலுக்கு கிடைக்கிறது. நம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் சத்தை உடல் உறிஞ்சிக்கொள்ள...
July 29, 2023
உங்கள் குழந்தை உடல் பருமனால் பாதிக்கப்படுவதை தடுப்பது எப்படி..? இதை செஞ்சு பாருங்க..!
Health Tip,
July 29, 2023
0
உங்கள் செல்ல குழந்தைகளின் சின்ன சின்ன நடவடிக்கைகள் கூட உங்களுக்கு அலாதியான மகிழ்ச்சியை கொடுக்கும். அந்த குட்டி, குட்டி விரல்களால் உங்களை முதல் முறை வருடும் போதும் சரி, குழந்தைகள் தவழ்ந்து, நடக்கத் தொடங்கிய போதும் சரி, மழலை மொழியில் பேசும் போதும் சரி நம் மனம் ஆனந்தத்திலும், குதூகலத்திலும் திளைக்கும்.வளர் இளம் பருவத்தில் இருக்கும் போது குழந்தைக்கு தேவையான...
முட்டையின் மஞ்சள் கரு உடல் நலனுக்கு தீங்கானதா..? அவசியம் அறிய வேண்டிய உண்மை..!
Health Tip,
July 29, 2023
0
முட்டையின் மஞ்சள் கரு உடல்நலனுக்கு ஆரோக்கியமானதா இல்லையா என்பது குறித்து நீண்ட காலமாகவே விவாதம் நடைபெற்று வருகிறது. மஞ்சள் கருவில் உள்ள கொலஸ்ட்ரால் நம் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதி பெரும்பாலான மக்கள் அதனை ஒதுக்கி விடுகின்றனர்.இன்னும் சிலர் ஒட்டுமொத்தமாகவே முட்டையை தங்கள் பட்டியலில் இருந்து நீக்கி விடுகின்றனர். ஆனால் உண்மையாகவே முட்டை ஆரோக்கியமானதா...
July 27, 2023
இந்த 6 ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் இத்தனை பாதிப்புகள் வருமா..? அறிகுறிகளை கவனிக்க மறந்துடாதீங்க..!
Health Tip,
July 27, 2023
0
நம் உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகளையும், அதனால் ஏற்படும் அறிகுறிகளையும் நாம் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதே இல்லை. வழக்கமாக, நம் உடலில் போதுமான விட்டமின்களும் மினரல்களும் இல்லாத காரணத்தால் தான் நமக்கு உடல்நலக் குறைவு ஏற்படும். அதையும் கூட நாம் தெரிந்துகொள்ளாமல் தான் இருப்போம்.வறண்ட சருமம், குறட்டை, வறட்சியான கண்கள், ஈறுகளில் ரத்தப்போக்கு போன்றவை விட்டமின்,...
நெல்லை இளைஞர்கள் கவனத்திற்கு.. ஜூலை 21ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்..
Employment News,
July 27, 2023
0
திருநெல்வேலி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம் ஜூலை 21ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது.இந்த...