Agri Info

Education News, Employment News in tamil

August 10, 2023

பொதுத் துறை வங்கிகளில் 3,049 காலியிடங்கள்.. விண்ணப்பிக்க சில நாட்களே உள்ளன

August 10, 2023 0
 IBPS Probationary Officer/ Management Trainee posts:  பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பல்வேறு பல்வேறு பொதுத் துறைகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரிகள்/ மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்கள் (Probationary Officer/ Management Trainee posts) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும்...

குறைந்த நேரத்தில் அதிக தண்ணீர் குடித்தால் உயிரே போய்விடும்.... Water toxicity பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

August 10, 2023 0
 அமெரிக்காவில் உள்ள இண்டியானாவை சேர்ந்த 2 குழந்தைகளின் தாயான ஆஷ்லே சம்மர்ஸ் (Ashley Summers), கடந்த மாத இறுதியில் கொளுத்தும் வெயிலுக்கு நடுவே கடுமையான டிஹைட்ரேஷனை உணர துவங்கி இருக்கிறார். 35 வயதான இவர் தனது கணவர் மற்றும் 2 இளம் மகள்களுடன் லேக் ஃப்ரீமேன் என்ற இடத்தில் வசித்து வந்தார்.டிஹைட்ரஷனாக உணரும் போதிலும் திருப்தி அடையும் அளவுக்கு தன்னால் தண்ணீர் குடிக்க...

ஐ.ஏ.எஸ்-க்கு இணையான ஐ.இ.எஸ் தேர்வு: இந்த 4 என்ஜினீயரிங் குரூப் மாணவ

August 10, 2023 0
 தமிழகத்தில் பொறியியல் கவுன்சலிங் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஐ.இ.எஸ் தேர்வு பற்றியும், அதற்கு என்ன பிரான்ச் படிக்க வேண்டும் என்பது பற்றியும் இப்போது பார்ப்போம்.அகில இந்திய குடிமை பணிகள் போலவே, அகில இந்திய பொறியியல் பணிகள் உள்ளன. அதாவது ஐ.ஏ.எஸ் போல் ஐ.இ.எஸ் பணிகள் உண்டு. IES – Indian Engineering Services. ஐ.இ.எஸ்...

ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆன்லைன் கோர்ஸ்; ஜே.இ.இ, கேட் மார்க் தேவை இல்லை!

August 10, 2023 0
 இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (IIT Madras) அதன் அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையம் (CODE) மூலம் ‘பயிற்சி பொறியாளர்களுக்கான சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பங்கள்’ (Additive Manufacturing Technologies) என்ற ஆன்லைன் சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, பதிவு செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 20 ஆகும்.பல்வேறு பொறியியல்...

மதுரை எய்ம்ஸ் வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

August 10, 2023 0
 மதுரை எய்ம்ஸ் நிறுவனத்தில் உதவியாளர், ஸ்டெனோகிராபர், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.08.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.Library and Information Assistantகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Bachelor Degree...

NLC Jobs; என்.எல்.சி வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு, டிப்ளமோ தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

August 10, 2023 0
 தமிழகத்தில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 18 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 23.08.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.Health Inspectorகாலியிடங்களின்...

August 9, 2023

இந்த 10 உணவுகள் உங்களது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..?

August 09, 2023 0
 உலகளவில் மக்களை பாதிக்கும் பொதுவான நோய்களில் ஒன்றாக இருக்கிறது நீரிழிவு நோய். சர்வதேச நீரிழிவு சம்மேளனத்தின் தகவலின்படி, 20 முதல் 79 வயதுக்குட்பட்ட சுமார் 537 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நீரிழிவு ஒரு நாள்பட்ட நோயாகும், மேலும் இதனை சரியான நேரத்தில் கவனிக்காமல் விட்டால், சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள், இதய நோய் போன்ற பல அபாய நிலைமைகள்...

மின்னல் வேகத்தில் எடை குறைய வேண்டுமா..? இந்த ஸ்பெஷல் ட்ரிங்கை குடிங்க

August 09, 2023 0
 இன்றைய காலகட்டதில் உடல் பருமன், உடல் கொழுப்பு, தொப்பை போன்ற பிரச்சனைகள் ஒரு பொதுவான பிரச்சனை போல மாறிவிட்டது. எல்லாருக்கும் இருக்கிறது எனக்கும் இருக்கிறது என்று விட்டுவிட்டு பின்னர் அது உடல் ஆரோக்கியத்திற்கு காரணம் ஆகும்போது அதைக் குறைக்க போராட வேண்டி உள்ளது.ஆரோக்கியமற்ற உணவுகள், உடல் உழைப்பு இல்லா வேலைகளின்  விளைவுதான் உடல் எடை அதிகரித்தல். ஆனால்,...

தீவிர உடற்பயிற்சி செய்வதால் இதயம் எப்படி பாதிக்கப்படுகிறது..? இதனால் வரும் ஆபத்துகள் என்னென்ன..?

August 09, 2023 0
 நமது ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கும், இதய நலனை மேம்படுத்தவும், மன ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் சீரான உடர்பயிற்சி முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை அனைவரும் ஒத்துக்கொள்வார்கள். மிதமான உடற்பயிற்சி எப்போதும் நமக்கு நன்மையையே தரும்.ஆனால் அதேசமயத்தில், தீவிர உடற்பயிற்சி மேற்கொள்வதால் உண்டாகும் பிரச்சனைகளையும், அதனால் நம் உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையும்...

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.48,700/- ஊதியம்!

August 09, 2023 0
 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.48,700/- ஊதியம்!தமிழ்நாடு அரசு இந்து சமய அற நிலையத்துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Priest, Assistant Priest, Nadhaswaram,Thavil & others பணிக்கென 26 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த...

TNPESU தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.25,000/- || தேர்வு கிடையாது

August 09, 2023 0
 TNPESU தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.25,000/- || தேர்வு கிடையாதுசென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள (TNPESU) Guest Lecturer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.08.2023 அல்லது அதற்கு...