Agri Info

Adding Green to your Life

August 13, 2023

சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

August 13, 2023 0

 சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

வேலூர் மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர், உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 17.08.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

வழக்கு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : சமூகப் பணி அல்லது உளவியல் ஆலோசனை இயலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பாதுகாவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாதுகாப்பாளராக பணியாற்றிய முன் அனுபவம் இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பல்நோக்கு உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2023/08/2023080744.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், ’பி’ பிளாக் 4, ஆவது தளம், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வேலூர் – 09

விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.08.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2023/08/2023080737.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

August 13, 2023 0

 ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி, துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம், அரசு மருத்துவமனைகளில் கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 8 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.08.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,500MPHW

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

Operation Theatre Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in OT Technician course முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

Radio Grapher

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in Radio Diagnosis Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,300

Laboratory Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு மற்றும் Medical Lab Technology course படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : நிர்வாகச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், திண்டல், ஈரோடு – 638012

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.08.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

நரம்பு பிரச்சனையை போக்கும் விட்டமின் பி12 நிறைந்த உணவுகள்..!

August 13, 2023 0

 நம் உடல் சீராக இயங்க வேண்டுமெனில் பல ஊட்டச்சத்துக்கள் தேவை. சத்து குறைவினால் பல்வேறு நோய்கள் வர ஆரம்பிக்கும். அதேபோல், நரம்புகளின் பலவீனமும் பல பிரச்சனைகளை உருவாக்கும். இதன் காரணமாக, கைகளில் உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு ஏற்படுவது மட்டுமல்லாமல், பல சிக்கல்களையும் ஏற்படுத்தும். WebMD படி, வைட்டமின் B12 இன் குறைபாடு நரம்புத்தளர்ச்சிக்கு வழிவகுக்கும். வைட்டமின் பி 12 எந்தெந்த உணவுகளில் உள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.

முட்டை: முட்டையில் பி12 நிறைவாக உள்ளது. ஒரு வேக வைத்த முட்டையில் 0.6 மைக்ரோகிராம் B12 உள்ளது. இருப்பினும், உங்களுக்கு B12 இல் கடுமையான குறைபாடு இருந்தால், இந்த முட்டைகள் B12 இன் முக்கிய ஆதாரமாக உள்ளது. குறுகிய காலத்தில் உங்கள் பி12 அளவை கணிசமாக அதிகரிக்க முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, இருப்பினும் அவை தினசரி உணவுக்கு நல்லது.

சிப்பிகள்: வைட்டமின் பி12 மீன் மற்றும் பிற கடல் உணவுகளில் ஏராளமாக உள்ளது. இது அனைத்து கடல் உணவுகளிலும் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. நீங்கள் கடல் உணவையும் சாப்பிட்டால், நீங்கள் அதிகபட்சமாக பி 12 ஐப் பெறலாம்.

பால் பொருட்கள்: வைட்டமின் பி12 பசுவின் பாலிலும் உள்ளது. இது மிகவும் நன்மை பயக்கும், எனவே உங்கள் உணவில் பால் மற்றும் தயிர் கண்டிப்பாக சேர்க்கவும்.

சோயா பால் : பால் உணவுகளை சாப்பிடாதவர்களுக்கு சோயா பால் வைட்டமின் பி 12 இன் சக்தி வாய்ந்த ஆதாரமாக இருக்கும். சோயா பால் உட்கொள்வதன் மூலமும் வைட்டமின் பி12 ஐ அதிகரிக்கலாம்.

சிவப்பு இறைச்சி : வைட்டமின் பி12 சிவப்பு இறைச்சியில் அதிக அளவில் காணப்படுகிறது. இருப்பினும், அதிகப்படியான சிவப்பு இறைச்சி சில சுகாதார நிலைமைகளுக்கு தீங்கு விளைவிக்கும். இதில் இதயம் மற்றும் இரத்த நாள பிரச்சனைகள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் அடங்கும். எனவே தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளுங்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 5 நன்மைகள்

August 13, 2023 0

 உலகிலேயே அதிக ஊட்டச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்று உலர் திராட்சை. இதனை கிஸ்மிஸ் பழம், முந்திரிப் பழம் என பல பெயர்களிலும் அழைப்பார்கள். நாம் வழக்கமாக சக்கரைப் பொங்கலுக்கு பயன்படுத்துவோமே, அதே பழம்தான். இந்தப் பழத்தை சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதனால்தன் பலரும் இதை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுகிறார்கள்.

ஊற வைத்த உலர் திராட்சையில் விட்டமின், மினரல், நார்ச்சத்து என நம் உடலை பல வழிகளிலும் மேம்படுத்தக் கூடிய பல வகையான ஊட்டச்சத்துகள் உள்ளது. இதற்கு முன் இதை சாப்பிடாமல் இருந்தீர்கள் என்றால், இனி உங்கள் டயட்டில் உலர் திராட்சை சேர்த்துக் கொண்டு, அதை தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரை தினசரி குடியுங்கள். உலர் திராட்சை ஊறை வைத்த நீரை குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் இதோ...

புளித்த ஏப்பங்களையும் பிற வயிற்று பிரச்சனைகளையும் தடுக்கிறது : உலர் திராட்சை நீரை குடிப்பதால் பல வயிற்று பிரச்சனைகளை சரி செய்யலாம். இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், நமது குடலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு குடலில் உள்ள பாக்டீரியாக்களையும் கட்டுப்படுத்துகிறது. ஆகவே தினமும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பது உங்கள் செரிமான அமைப்பிற்கு மிகவும் நல்லது.

உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது : உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பதால், நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றி ரத்தத்தை தூய்மைபடுத்துகிறது. குறைந்தது ஒரு வாரம் இந்த நீரை குடித்தால், இதய நோய் வரும் ஆபத்து குறையும். அதோடு உங்கள் கல்லீரலையும் சுத்தபடுத்தி அதன் செயல்பாட்டை அதிகரிக்கும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் : உலர் திராட்சை ஊற வைத்த நீரில் அதிகளவு அண்டி ஆக்ஸிடெண்ட் இருப்பதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, பல நோய்களிலிருந்து உங்களை காக்கிறது. அதோடு உங்களின் செரிமான ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகிறது.

முடி உதிர்வை தடுக்கிறது : முடி உதிர்வை எப்படி தடுப்பது என பலரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். உலர் திராட்சை இருக்கும்போது ஏன் கவலைப்படுகிறீர்கள். உலர் திரட்சை ஊற வைத்த நீரை குடிக்கும் போது, நம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக முடி உதிர்வு தடுக்கப்படுகிறது.

தூக்கமின்மை பிரச்சனையை போக்குகிறது : இன்றைய காலத்தில் பலரும் தூக்கமின்மையால் பெரிதும் அவதிப்படுகிறார்கள். தினமும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிக்கும் போது, இதிலிருக்கும் தூக்கத்தை தூண்டும் ஹார்மோனான மெலடோனின் காரணமாக தூக்கமின்மை பிரச்சனையை தடுத்து உங்களுக்கு நல்ல தூகத்தை வரவழைக்கிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

RITES ரயில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் Junior Assistant வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.66,000/-

August 13, 2023 0

 RITES ரயில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் Junior Assistant வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.66,000/-

இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) நிறுவனம் ஆனது Junior Assistant (HR) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என 16 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 12.08.2023 முதல் 04.09.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

RITES காலிப்பணியிடங்கள்:

Junior Assistant (HR) பதவிகளுக்கு என மொத்தம் 16 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.08.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

RITES தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மற்றும் அனுபவ அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20, 000 – 66, 000 ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு அறிவிப்பு வெளியான 04.09.2023 விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் Chief Manager காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

August 13, 2023 0

 

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் Chief Manager காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Tamilnad Mercantile Bank ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tamilnad Mercantile Bank காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Chief Manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chief Manager கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • CA/CFA/CMA/ICWA படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • Tamilnad Mercantile Bank வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Chief Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Tamilnad Mercantile Bank-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Tamilnad Mercantile Bank தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 13.08.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் Chief Operating Officer வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

August 13, 2023 0
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் Chief Operating Officer வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

Tamilnad Mercantile Bank ஆனது Chief Operating Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tamil Nadu Mercantile Bank காலிப்பணியிடங்கள்:

Chief Operating Officer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chief Operating Officer தகுதி:

சம்பந்தப்பட்ட துறையில் 15 ஆண்டு கால முன் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TMB வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Chief Operating Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு TMB-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Tamil Nadu Mercantile Bank தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.08.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

 Click here to join WhatsApp group for Daily employment news

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் புதிய வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

August 13, 2023 0

 

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் புதிய வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Entrepreneurship Development Institute of India எனப்படும் EDII ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Cluster Manager, Cluster Associate பணிக்கென காலியாக உள்ள 41 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

EDII காலிப்பணியிடங்கள்:

Cluster Manager, Cluster Associate பணிக்கென காலியாக உள்ள 41 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Cluster Manager கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Tech / B.E. / MBA / CA / ICWA / Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

EDII வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Cluster Manager ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

EDII தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து jobs.staff@ediindia.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.08.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

TNHDC தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.50,000/

August 13, 2023 0

 

TNHDC தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.50,000/-

தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட் ஆனது Programme Management Assistants மற்றும் Data Entry Operators பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தமிழக அரசு பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து www.loomworld.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 31.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNHDC காலிப்பணியிடங்கள்:
  • Programme Management Assistants – 3 பணியிடங்கள்
  • Data Entry Operators – 1 பணியிடம்
Programme Management Assistants கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் இருந்து MBA, B.Tech (Textiles), Bachelor of Design, P.G.in Economics/ Applied Research தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Data Entry Operators கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் இருந்து Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் knowledge of computers, Office Automation and good typing speed பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
  • Programme Management Assistants – ரூ.50,000/-
  • Data Entry Operators -ரூ.25,000/-
விண்ணப்பிக்கும் முறை:

தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். எனவே மேற்கூறிய தகுதியுடைய நபர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 31.08.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

August 13, 2023 0

 

SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

Junior Consultant(Infra) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Sports Authority of India (SAI) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.


SAI காலிப்பணியிடங்கள்:

Junior Consultant பணிக்கு காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Consultant கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B. Tech / M. Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

SAI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Junior Consultant ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.80,250/- முதல் ரூ.1,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

SAI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்து பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க அனைத்து தகுதிகளும் கொண்ட விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.08.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது

August 13, 2023 0

 

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது

2023-24 நிதியாண்டுக்கான ஒப்பந்த அடிப்படையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மூலம் BC மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வங்கி பணிக்கு எங்கள் வலைப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்கள்:

BC Supervisor பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Central Bank of India கல்வித்தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து M. Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பேங்க் ஆஃப் இந்தியா வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 21 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அது பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ. 15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news