தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி லிமிடெட் ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Retired Officers பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு (14.9.2023) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரம்:
- தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி லிமிடெட் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Retired Officers பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பணி சார்ந்த துறையில் Scale II, Scale III or Scale IV ஊதியளவின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாதம் ரூ.35,000/-சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பணிபுரிய விரும்பும் நபர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் (14.09.2023) உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Tamilnad Mercantile Bank Ltd விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification PDF
Apply Online Link
Click here for latest employment news