Agri Info

Education News, Employment News in tamil

September 15, 2023

உங்க இதயம் ஆரோக்கியமா இருக்கானு தெரிஞ்சுக்கனுமா..? இந்த 5 அறிகுறிகளை கவனிச்சு பாருங்க..!

September 15, 2023 0
 உடலின் ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் நிறைந்தவர்களை மட்டுமே தாக்கக்கூடும் என எண்ணப்பட்டு வந்த மாரடைப்பு, நெஞ்சுவலி, தமனி செயலிழப்பு போன்ற இருதய நோய்கள் இப்போது இளம் வயதினரையும் அதிக அளவில் தாக்கி வருகின்றனர். இதற்கு மாறி வரும் உணவுப்பழக்கம், அதிகம் நேரம் உட்காந்து கொண்டே வேலை...

September 14, 2023

ரிசர்வ் வங்கியில் 450 உதவியாளர் காலிப்பணியிடங்கள்: சென்னையிலும் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

September 14, 2023 0
 நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தனது அலுவலகங்களில் காலியாக உள்ள 450 உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.காலியிடங்கள் எண்ணிக்கை: 450 உதவியாளர் பதவிஇதில், பொதுப் பிரிவினருக்கு 241 இடங்களும்...

பிளஸ் 2 முடித்தால் போதும்.. ராணுவத்தில் வேலை!

September 14, 2023 0
 நீலகிரியில் உள்ளா வெலிங்டன் ராணுவ கல்லூரியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: ஸ்டெனோகிராபர் 4, கிளார்க் 7, டிரைவர் 5, தீயணைப்பு வீரர் 16, சமையலர் 3, பிரிண்டிங் மிஷின் ஆபரேட்டர் 1, எம்.டி.எஸ்., 7 உட்பட மொத்தம் 44 இடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.23.09.2023 அடிப்படையில்...

30,000 வரை சம்பளம்.. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் - அரசு வேலைவாய்

September 14, 2023 0
 திருவள்ளூர் மாவட்டத்தில்  செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை யைத்தில்  (One Stop Center - OSC) காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்பதவிக்கு, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுவர்கள்...

எஸ்பிஐ வங்கியில் 2,000 பேருக்கு வேலை: ₹ 40,000 மேல் சம்பளம் - உடனே அப்ளை பண்ணுங்க!

September 14, 2023 0
 நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) புரொபேஷனரி அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் செப்டம்பர் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:  2000இதில், பொதுப் பிரிவினருக்கு...

₹ 35,000 சம்பளம்.. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வேலை செய்ய வேண்டுமா? இந்த செய்தி உங்களுக்கு தான்

September 14, 2023 0
 திருநெல்வேலி மாவட்டத்தில் தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் விதமாக பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த காலிப்பணியிடங்கள் வெளியாதார முறையில் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், முற்றிலும் தற்காலிகமானது என்றும், பணி நிரந்தரம் அல்லது வேறு சலுகைகள் / முன்னுரிமை ஏதும் கோர இயலாது என்றும்...

சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - முழுவிவரம் இதோ !

September 14, 2023 0
 தனியார் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “சென்னை மாதாவரத்தில் உள்ள ஜெய்கோபால் அகர்வால் அகர்சன் கல்லூரியில் வருகிற செப்டம்பர் 16 ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 150 க்கும் மேற்பட்ட முன்னனணி நிறுவங்கள் கலந்து கொண்டு...

ரூ.11,250 ஊக்கத்தொகை : வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு

September 14, 2023 0
 வேலை இல்லாத இளைஞர்களுக்கு கைத்தறி கற்றுக் கொடுத்து ரூ.11,250 ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மான்யக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டவாறு இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் (YOUNG WEAVERS INDUCTION AND ENTREPRENEURSHIP PROGRAMME FOR YOUNGSTERS) ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த...

September 13, 2023

அதிகாலையில் எழுவதற்கான டாப் 12 டிப்ஸ்கள்!

September 13, 2023 0
 ”சீக்கிரம் எழுவதற்கான உங்கள் இலக்கைப் பற்றி குடும்பத்தில் உள்ள ஒருவரிடம் சொல்லி, உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கும்படி அவர்களிடம் கேளுங்கள்”அதிகாலையில் எழுந்திருப்பது உங்கள் உடல் மற்றும் மன நலத்திற்கும், உங்கள் உற்பத்தித்திறன் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்திற்கும் பல நன்மைகளை வழங்குகிறது.தூக்க அட்டவணையை உருவாக்குங்கள்வார இறுதி நாட்கள் உட்பட, தினமும்...

September 12, 2023

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

September 12, 2023 0
 தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி லிமிடெட் ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Retired Officers பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க...

BHEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – ஒரு மணி நேரத்திற்கு ரூ.350/- சம்பளம் || முழு விவரங்களுடன்!

September 12, 2023 0
 BHEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – ஒரு மணி நேரத்திற்கு ரூ.350/- சம்பளம் || முழு விவரங்களுடன்!Bharat Heavy Electricals Limited எனப்படும் BHEL நிறுவனம் ஆனது Part Time Medical Consultant பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள்...

ICMR –NIN நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.35,000/-சம்பளம் || நேர்காணல் மட்டுமே!

September 12, 2023 0
 ICMR –NIN நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.35,000/-சம்பளம் || நேர்காணல் மட்டுமே!ICMR – NIN ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Senior Research Fellow பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.தேவையான ஆவணங்களுடன்...

மசாலா வாரியத்தில் B.E முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

September 12, 2023 0
 மசாலா வாரியத்தில் B.E முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!Software Engineer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Spices Board ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.27,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின்...