Agri Info

Adding Green to your Life

November 16, 2023

MISSION I'MPOSSIBLE | Day 4 | Nature of Indian Economy | Indian Economy 1

November 16, 2023 0

MISSION I'MPOSSIBLE | Day 3 | Simplification Part - 2 | Aptitude & Mental Ability

November 16, 2023 0

MISSION I'MPOSSIBLE | Day 3 | Salient Features & Preamble | Indian Polity 2 | G4

November 16, 2023 0

MISSION I'MPOSSIBLE | Day 3 | Making of Indian Constitution 2 | Indian Polity 1B

November 16, 2023 0

MISSION I'MPOSSIBLE | Day 3 | இலக்கியம் 2 | அறநூல்கள் - 1 & திருக்குறள் - அன்பு

November 16, 2023 0

MISSION I'MPOSSIBLE | Day 2 | Strategy & Simplification 1 | Aptitude & Mental Ability

November 16, 2023 0

MISSION I'MPOSSIBLE | Day 2 | Making of Indian Constitution | Indian Polity | Group4

November 16, 2023 0

MISSION I'MPOSSIBLE | Day 2 | இலக்கியம் 1 | அறிமுகம், திருக்குறள் | தமிழ் | Group4

November 16, 2023 0

MISSION I'MPOSSIBLE | Study Plan to Clear TNPSC Group - 4 in First Attempt

November 16, 2023 0

November 15, 2023

தனியார் விண்வெளி நிறுவனத்தில் Executive வேலை – Degree தேர்ச்சி பெற்றவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

November 15, 2023 0

 

தனியார் விண்வெளி நிறுவனத்தில் Executive வேலை – Degree தேர்ச்சி பெற்றவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

BrahMos Aerospace Private Limited-ல் (BRAHMOS) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Executive, Executive Assistant ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 04.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Executive, Executive Assistant ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் BRAHMOS நிறுவனத்தில் காலியாக உள்ளது.

பணிக்கான தகுதி:
பணியின் பெயர்கல்வி தகுதிவயதுஅனுபவம்
ExecutiveMaster Degreeஅதிகபட்சம் 50 வயது10 ஆண்டுகள்
Executive AssistantGraduate Degreeஅதிகபட்சம் 40 வயது03 ஆண்டுகள்
சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து BRAHMOS நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

தேர்வு செய்யும் முறை:

இந்த BRAHMOS நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

Executive, Executive Assistant பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (04.12.2023) தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link
Download Application Form Link

PGIMER பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

November 15, 2023 0

 

PGIMER பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

PGIMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Laboratory Technician பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

PGIMER காலிப்பணியிடங்கள்:
Laboratory Technician பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே PGIMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.

Laboratory Technician கல்வி விவரம்:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.Sc + MLT அல்லது 12ம் வகுப்பு + MLT (01 ஆண்டு / 02 ஆண்டு) முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

PGIMER வயது விவரம்:

இந்த PGIMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயது மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Laboratory Technician ஊதியம்:

Laboratory Technician பணிக்கு தகுதியான நபர்கள் ICMR நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

PGIMER தேர்வு முறை:

24.11.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Laboratory Technician விண்ணப்பிக்கும் முறை:

இந்த PGIMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 22.11.2023 அன்றைய நாளுக்குப் பின்வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Download Notification Link
Online Application Form Link


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Indigo நிறுவனத்தில் Lead வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

November 15, 2023 0
Indigo நிறுவனத்தில் Lead வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இண்டிகோ நிறுவனத்தில் காலியாக உள்ள Lead பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, இப்பணிக்கு அனுபவம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இண்டிகோ நிறுவன காலிப்பணியிடங்கள்:

Lead பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் முறையே சரளமான பேச தெரிந்திருக்க வேண்டும்.

அனுபவ விவரங்கள்:

கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ், மீடியா, பப்ளிக் ரிலேஷன்ஸ் மற்றும்/அல்லது மார்க்கெட்டிங் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 20 வருட அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf

 

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை NIEPMD நிறுவனத்தில் Diploma / Degree முடித்தவர்களுக்கு வேலை – ரூ.250/- ஒரு நாளுக்கான ஊதியம்!

November 15, 2023 0

 

சென்னை NIEPMD நிறுவனத்தில் Diploma / Degree முடித்தவர்களுக்கு வேலை – ரூ.250/- ஒரு நாளுக்கான ஊதியம்!

NIEPMD நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Special Education Teacher பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

NIEPMD பணியிடங்கள்:

NIEPMD நிறுவனத்தில் காலியாக உள்ள Special Education Teacher பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Special Education Teacher கல்வி தகுதி:

Special Education Teacher பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Diploma, B.Ed முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Special Education Teacher வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Special Education Teacher மாத சம்பளம்:

இந்த NIEPMD நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ஒரு நாளுக்கு ரூ.250/- வீதம் ஒரு மாதத்திற்கு ரூ.22,000/- சம்பளமாக பெறுவார்கள்.

NIEPMD தேர்வு செய்யும் விதம்:

Special Education Teacher பணிக்கு தகுதியான நபர்கள் 28.11.2023 அன்று காலை 11.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NIEPMD விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form PDF

Spices Board-ல் B.E முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: 25,000/- || முழு விவரங்களுடன்!

November 15, 2023 0

 Spices Board-ல் B.E முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: 25,000/- || முழு விவரங்களுடன்!

Server and Network Administrator பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Spices Board ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Spices Board காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Server and Network Administrator பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

Server and Network Administrator கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Spices Board வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Server and Network Administrator ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- (1st Year), ரூ.27,000/- (2nd Year) மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spices Board தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.12.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

JIPMER ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

November 15, 2023 0

 Project Technical Support III பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.


JIPMER காலிப்பணியிடங்கள்:

Project Technical Support III பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Technical Support III கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

JIPMER வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Technical Support III ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.28,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(08.12.2023) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.11.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF