Click here to download pdf file
Adding Green to your Life
MISSION I'MPOSSIBLE | Day 10 | Early Uprising against British Rule | Part 1 | INM |
Click her to download pdf file
MISSION I'MPOSSIBLE | Day 10 | பொதுத்தமிழ் | எழுத்து இலக்கணம் | பகுதி 2 |
Click here to download pdf file
PESB நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் THDC India Limited-ல் காலியாக உள்ள Director (Finance) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
Director (Finance) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் THDC India Limited-ல் காலியாக உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் CA, MBA, PGDM தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
இந்த THDC நிறுவனம் சார்ந்த பணிக்கு 45 வயது பூர்த்தி அடையாத நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Director (Finance) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here for latest employment news
NIEPMD நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை இன்று (21.11.2023) வெளியிட்டுள்ளது. Special Teacher பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.20,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு ஆவலுடன் உள்ள நபர்கள் இப்பணிக்கான Walk-in Interview-ல் கலந்து கொண்டு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
NIEPMD நிறுவனத்தில் Special Teacher பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Special Teacher பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் D.Ed.SE, B.Ed.SE ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த NIEPMD நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
Special Teacher பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ஒரு வருகைக்கு ரூ.250/- வீதம் ஒரு மாதத்திற்கு ரூ.20,000/- சம்பளமாக பெறுவார்கள்.
இந்த NIEPMD நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் 30.11.2023 அன்று காலை 11.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Special Teacher பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
🔻🔻🔻
Click here for latest employment news
MISSION I'MPOSSIBLE | Day 9 | Percentage 2 | Profit & Loss, Discount, GST | Aptitude
Click here to download this studymaterial
🔻🔻🔻
வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விசையம் தான் அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர்.
நம் உடலுக்கு நன்மையளிக்கும் பொருட்களில் வாழைப்பூவும் ஒன்றாகும். பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்ல பலமளிக்க இது உகந்தது. பூவினை ஆய்ந்து கள்ளனை எடுப்பது சற்று வேலை அதிகம் வாங்கும் சமாச்சாரம் என்றாலும் மாதத்தில் இரண்டு-மூன்று நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது
அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு 'பி' விற்றமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதே நிதர்சன உண்மை.
வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்சு வீதம் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும்...
* வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால், ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்தம் வேகமாகச் செல்லும்.
*அதேபோல், கை, கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து, அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வந்தால், குணம் கிடைக்கும். வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால், உடல் பலம் பெறும்.
* ரத்தநாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் ரத்தமானது அதிக ஆக்ஸிஜனை உட்கிரகித்து தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன், ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும்.
* சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால், ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. மேலும், கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கிறது.
* வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், வயிற்றுப்புண்கள் ஆறும்.செரிமானத்தன்மை அதிகரிக்கும். வாய்ப்புண், வாய் துர்நாற்றத்தை நீக்கும் ஆற்றலும் வாழைப் பூவிற்கு உண்டு.
* மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், உள் மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, ரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
*வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தைப் பாதியளவு எடுத்து நசுக்கிச் சாறு பிழிந்து, அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், ரத்தப்போக்கு கட்டுப்படும். அதோடு, உடல் அசதி, வயிற்றுவலி, சூதக வலி குறையும். நாளடைவில் மறையும்.
* வாழைப் பூவிற்கு மலச்சிக்கலைப் போக்கும் தன்மையுள்ளது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும்.
* பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு அல்லது ரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் மாதவிடாய் பிரச்னைகள் விரைவில் குணமாகும்.
* வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் கண் ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் வாழைப்பூவில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது விழிப்படலம், கருவிழி ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது.
* உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம். இதில் கொழுப்பு சத்து வளமான அளவில் இருப்பதால் இது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
'வாழையடி வாழையாக வாழ வேண்டும்' என்பது பழமொழி. நம் ஆயுளையும் வாழையடி வாழையாக அதிகரிக்கச் செய்யும் வாழைப்பூ நமக்கு கிடைத்த அதிசயமே!
🔻 🔻 🔻
Fatty Liver Disease In Tamil: மனித உடலின் ஓர் முக்கிய உறுப்பு கல்லீரல். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உகந்த நல்வாழ்வை உறுதிப்படுத்த கல்லீரலைப் பாதுகாப்பது அவசியம். மேலும் கல்லீரலின் செயல்பாடுகளை ஆதரிப்பதில், நீங்கள் சாப்பிடும் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் உறுப்பு மீதான அழுத்தத்தைத் தடுக்கிறது. பழங்கள் நிறைந்த உணவு, குறிப்பாக பெர்ரி, திராட்சை மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்றவை கல்லீரல் ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகின்றன.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பிய இந்த பழங்கள் வீக்கத்தைக் குறைக்கவும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன. கொழுப்பு கல்லீரல் மற்றும் பொதுவாக கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்க உங்கள் தினசரி உணவில் இந்த பழங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.
இருப்பினும், இன்றைய நாளில் கல்லீரல் நோய் வளர்ந்து வரும் முக்கிய சுகாதார கவலையாக உள்ளது. இது சரியான அணுகுமுறையுடன் மீளக்கூடிய நிலை. உங்கள் கல்லீரலைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், பழங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவைக் கடைப்பிடிப்பது கல்லீரலை மீட்டெடுக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள பழங்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த பழங்கள் நச்சுகளை நீக்கி சுத்தப்படுத்தி, கல்லீரல் நோய்களைத் தடுக்க உதவுகிறது.
திராட்சைப்பழம்
தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, திராட்சைப்பழத்தில் நரிங்கின் மற்றும் நரிங்கெனின் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை வீக்கத்தை எதிர்த்துப் போராடும் மற்றும் பாக்டீரியாவிலிருந்து கல்லீரலைப் பாதுகாக்கும் திறனுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. உண்மையில், கொழுப்பு கல்லீரலால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பை சரிசெய்ய திராட்சைப்பழம் உதவுகிறது.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கல்லீரல் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது கல்லீரல் கொழுப்பைக் குறைப்பதற்கும் நச்சுத்தன்மை செயல்முறைகளை எளிதாக்குவதற்கும் உதவும் ஒரு கூறு ஆகும். ஆப்பிள் செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது.
அவகேடோ
அவகேடா பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் ஏராளமாக உள்ளன. இந்த கொழுப்புகள் ஒரு கேடயமாக செயல்படுகின்றன, கல்லீரலை சாத்தியமான சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. இந்த பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க உதவும்.
பெர்ரி
ஸ்ட்ராபெர்ரிகள், ராஸ்பெர்ரிகள் மற்றும் ப்ளாக்பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்க தீவிரமாக பங்களிக்கின்றன. அவற்றின் வழக்கமான நுகர்வு ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும் அதே வேளையில் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைப் பராமரிக்க உதவும்.
பப்பாளி
வைட்டமின்கள் மற்றும் என்சைம்களால் செறிவூட்டப்பட்ட பப்பாளி, இதயம், செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு நல்லது. செரிமானத்திற்கு உதவுவதன் மூலம், பப்பாளி கல்லீரலில் பணிச்சுமையை குறைக்கிறது. மேலும் அது மிகவும் திறமையாக செயல்பட அனுமதிக்கிறது. இந்த வெப்பமண்டல பழத்தை சாலடுகள் மற்றும் மிருதுவாக்கிகள் போன்ற பல வழிகளில் நீங்கள் சாப்பிடலாம்.
அவுரிநெல்லிகள்
அவுரிநெல்லிகள், ஆரோக்கிய நன்மைகள் நிரம்பியவை, ஆன்டிஆக்ஸிடன்ட்களின் ஆற்றல் மையமாகும். இந்த ஆக்ஸிஜனேற்றிகள் கல்லீரலில் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உண்மையில், பப்மெட் சென்ட்ரலில் வெளியிடப்பட்ட 2019 ஆய்வில், அவுரிநெல்லிகள் கல்லீரல் இழைநார் வளர்ச்சியைக் குறைப்பதோடு கல்லீரல் எடை அதிகரிப்பின் குறைந்த விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த காரணிகளைத் தணிப்பதன் மூலம், கல்லீரலின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு அவுரிநெல்லிகள் பங்களிக்கின்றன.
கிவி
ஊட்டச்சத்து நிறைந்த கிவி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கல்லீரல் ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் தனித்துவமான கலவையானது கல்லீரல் உணர்வுள்ள உணவுக்கு மதிப்புமிக்க கூடுதலாக உதவுகிறது. கொழுப்பு கல்லீரல் நோய்களை திறம்பட தடுக்கும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளும் இதில் உள்ளன.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், வைட்டமின் சி மற்றும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் வழங்குகின்றன. இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உங்கள் கல்லீரலைப் பாதுகாக்கின்றன மற்றும் கல்லீரல் நச்சுத்தன்மை செயல்முறைகளுக்கு உதவுகின்றன. உங்கள் உணவில் சிட்ரஸ் பழங்களை சேர்த்துக்கொள்வது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு ஒரு உற்சாகமான ஊக்கத்தை அளிக்கிறது.
இந்த பழங்களுடன், உங்கள் கல்லீரலைப் பாதுகாக்க நீங்கள் ஒரு சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
🔻 🔻 🔻
பலரும் தரையில் தூங்க விரும்புகிறார்கள். ஆனால், உடல் நலக்குறைவு உள்ளவர்கள் தரையில் தூங்குவதால் சில தீமைகள் இருப்பதாகக் கூறுகின்றனர்.
ஆனால் தரையில் படுத்து தூங்குவதில் சில நன்மைகளும் உள்ளன. அவற்றை குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.
🔻 🔻 🔻
MISSION I'MPOSSIBLE | Day 9 | பொதுத்தமிழ் | எழுத்து இலக்கணம் | பகுதி 1
Click here to download pdf file
🔻🔻🔻
MISSION I'MPOSSIBLE | Day 9 | Social Reformers in Tamilnadu | INM
Click here to download pdf file
🔻🔻🔻
திருவாரூர் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது Data Entry Operator மற்றும் Block Account Assistant ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Data Entry Operator : Any Degree and one year PG Diploma in Computer Application & Typewriting Lower in English & Tamil
Block Account Assistant : B.Com or M.Com degree with Computer and Tally knowledge
மேற்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 27.11.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
Executive Secretary,
District Health Society,
O/o Deputy Director of Health Services,
Old Government Hospital Campus,
Netty Velaikara Street,
Thiruvarur-610001.
🔻🔻🔻
Click here for latest employment news
Hero Motocorp நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இதில் Vehicle Integration Testing பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Hero Motocorp நிறுவனத்தில் Vehicle Integration Testing பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
ECE, EEE, CS பாடப்பிரிவில் BE / B.Tech பட்டத்தை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
Vehicle Integration Testing பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் பெங்களூரில் உள்ள Hero Motocorp நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
Hero Motocorp தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல், திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த Hero Motocorp நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
🔻🔻🔻
Click here for latest employment news
ICAR நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. Consultant பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Consultant கல்வி விவரம்:
Botany, Fisheries Science பாடப்பிரிவில் Master Degree + Seaweed Physiology பாடப்பிரிவில் Doctorate டிகிரியை அரசு அல்லது அரசு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
CMFRI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ICAR / SAU நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 14 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் 05 முதல் 20 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமானது ஆகும்.
CMFRI நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.60,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த CMFRI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து director.cmfri@icar.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (30.11.2023) அனுப்ப வேண்டும்.
🔻🔻🔻
Click here for latest employment news
காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் (GRI Dindigul) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Guest / Part Time Teacher பணிக்கான காலியிடங்கள் நேர்காணல் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Guest / Part Time Teacher பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் (GRI Dindigul) காலியாக உள்ளது.
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் GRI திண்டுக்கல் நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.
21.11.2023 அன்று காலை 10.30 மணிக்கு GRI திண்டுக்கல் பல்கலைக்கழகத்தின் Indira Gandhi Block-ல் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த GRI திண்டுக்கல் பல்கலைக்கழக பணிக்கு ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை அத்துடன் இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
🔻🔻🔻
Click here for latest employment news
Copyright (c) AGRIEXAM.IN All Right Reseved