December 26, 2023
December 25, 2023
Day 44 | தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள், உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும்
Day 44 | தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள், உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும்
Click here to download pdf file
🔻🔻🔻
TCS நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு – Flink Developer பணிக்கான விண்ணப்ப பதிவு ஆரம்பம்!
TCS நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு – Flink Developer பணிக்கான விண்ணப்ப பதிவு ஆரம்பம்!
Tata Consultancy Services (TCS) நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Flink Developer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 31.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TCS பணியிடங்கள்:
Flink Developer பணிக்கென பல்வேறு பணியிடங்கள் TCS நிறுவனத்தில் காலியாக உள்ளது.
Flink Developer கல்வி விவரம்:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, BCA டிகிரி முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
TCS அனுபவ விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 05 வருடங்கள் முதல் அதிகபட்சம் 10 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Flink Developer ஊதிய விவரம்:
இந்த TCS நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.
TCS தேர்வு செய்யும் முறை:
Flink Developer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Interview, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Flink Developer விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Apply பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு திரையில் தோன்றும் பக்கத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 31.12.2023 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Download Notification & Application Link
🔻🔻🔻
KVK நிறுவனத்தில் ரூ.56,100/- மாத ஊதியத்தில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!
KVK நிறுவனத்தில் ரூ.56,100/- மாத ஊதியத்தில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!
Krishi Vigyan Kendra (KVK) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Subject Matter Specialist பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.56,100/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
KVK காலியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பின் படி, Subject Matter Specialist பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே KVK நிறுவனத்தில் காலியாக உள்ளது.
Subject Matter Specialist கல்வி:
Subject Matter Specialist பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Subject Matter Specialist வயது:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 21 வயது முதல் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Subject Matter Specialist சம்பளம்:
இந்த KVK நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் Level – 10 படி, ரூ.56,100/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
KVK தேர்வு செய்யும் விதம்:
Subject Matter Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview, Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
KVK விண்ணப்ப கட்டணம்:
- SC / ST – ரூ.300/-
- மற்ற நபர்கள் – ரூ.500/-
KVK விண்ணப்பிக்கும் விதம்:
விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களின் நகலுடன் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் kaimurkvk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.
Download Notification Link
இந்திய ரயில்வே துறையில் 12ம் வகுப்பு / ITI முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய ரயில்வே துறையில் 12ம் வகுப்பு / ITI முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Classical Dancer, Tabala Player ஆகிய பணிகளுக்கென கிழக்கு மத்திய ரயில்வேயில் (ECR) Cultural Quota பிரிவின் கீழ் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 22.01.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கிழக்கு மத்திய ரயில்வே காலிப்பணியிடங்கள்:
கிழக்கு மத்திய ரயில்வேயில் (ECR) காலியாக உள்ள Classical Dancer, Tabala Player ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ECR கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு + ITI, 12ம் வகுப்பு, Diploma, Graduate Degree, Post Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
ECR வயது வரம்பு:
- இந்த ரயில்வே துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.01.2024 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
ECR மாத சம்பளம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level – 2 என்ற ஊதிய அளவின் படி, ரூ.19,900/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
ECR தேர்வு முறை:
இந்த ரயில்வே துறை சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Test, Practical Demonstration ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ECR விண்ணப்ப கட்டணம்:
- SC / ST / EXSM / PWBD / Women – ரூ.250/-
- மற்ற நபர்கள் – ரூ.500/-
ECR விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (22.01.2024) அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
Download Notification & Application Form PDF
🔻🔻🔻
SBI MF நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!
SBI MF நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!
SBI Mutual Fund நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Relationship Manager பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
SBI MF காலிப்பணியிடங்கள்:
SBI MF நிறுவனத்தில் Relationship Manager பணிக்கென 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Relationship Manager கல்வி தகுதி:
Relationship Manager பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree, MBA தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Relationship Manager அனுபவம்:
இந்த SBI MF நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 0 முதல் 2 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
SBI MF தேர்வு முறை:
Relationship Manager பணிக்கு பொருத்தமான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
SBI MF விண்ணப்பிக்கும் முறை:
இந்த SBI MF நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Notification & Application Form Link
🔻🔻🔻
அரசு வனத்துறையில் பணிபுரிய வாய்ப்பு – அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!
அரசு வனத்துறையில் பணிபுரிய வாய்ப்பு – அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!
Special Duty Officer பணிக்கென சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தில் (MOEF) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
MOEF காலியிடங்கள்:
MOEF நிறுவனத்தில் காலியாக உள்ள Special Duty Officer பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Special Duty Officer பணிக்கான தகுதி:
Special Duty Officer பணிக்கு அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level – 12 (Pre-revised GP Rs.7600/- in PB – 3) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Deputy Secretary பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
Special Duty Officer வயது:
இந்த MOEF நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 62 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
Special Duty Officer மாத சம்பளம்:
Special Duty Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் MOEF நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.
MOEF தேர்வு செய்யும் விதம்:
இந்த MOEF நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
MOEF விண்ணப்பிக்கும் விதம்:
Special Duty Officer பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 15.01.2024 என்ற இறுதி நாளுக்குள் தங்களது விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
Download Notification & Application Form Link
🔻🔻🔻
இந்தியக் காப்பி வாரியத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – ரூ.63,200/- மாத சம்பளம்!
இந்தியக் காப்பி வாரியத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – ரூ.63,200/- மாத சம்பளம்!
இந்தியக் காப்பி வாரியம் (Coffee Board) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Staff Car Driver பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்தியக் காப்பி வாரியம் பணியிடங்கள்:
Staff Car Driver பணிக்கு என 03 பணியிடங்கள் இந்தியக் காப்பி வாரியத்தில் (Coffee Board) காலியாக உள்ளது.
Staff Car Driver கல்வி விவரம்:
இந்த இந்தியக் காப்பி வாரிய பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
Coffee Board வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Staff Car Driver சம்பள விவரம்:
Staff Car Driver பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் Level – 2 படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
Coffee Board தேர்வு செய்யும் முறை:
- Written Examination
- Skill Test
- Trade Test
- Medical Examination
Staff Car Driver விண்ணப்ப கட்டணம்:
- SC / ST / OBC / EXSM / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- மற்ற நபர்கள் – ரூ.100/-
Coffee Board விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த இந்தியக் காப்பி வாரிய பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 22..01.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.
Download Notification & Application Form PDF
🔻🔻🔻
Day 43 | Mensuration 2D | Part 1 | Aptitude
Day 43 | Women Empowerment | Indian Polity
Day 43 | Women Empowerment | Indian Polity
Click here to download pdf file
🔻🔻🔻
Click here to join Group4 whatsapp group
December 24, 2023
ISRO – IIST நிறுவனத்தில் காத்திருக்கும் Director பணியிடம் – Engineering முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
ISRO – IIST நிறுவனத்தில் காத்திருக்கும் Director பணியிடம் – Engineering முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
ISRO நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளித் தொழில்நுட்ப கல்லூரியில் (IIST) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Director பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ISRO IIST காலிப்பணியிடங்கள்:
இந்திய விண்வெளித் தொழில்நுட்ப கல்லூரியில் (IIST) காலியாக உள்ள Director பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Director கல்வி தகுதி:
Director பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Engineering, Science பாடப்பிரிவில் Doctorate பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
Director அனுபவ காலம்:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 02 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Director வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 62 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Director ஊதியம்:
இந்த IIST நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Level – 16 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.
ISRO IIST தேர்வு முறை:
Director பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ISRO IIST விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் savitakotgar@isro.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (22.01.2024) அனுப்ப வேண்டும்.
Download Notification Link
Download Application Form Link
🔻🔻🔻
SIDBI வங்கி Associate வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || Don’t Miss it !
SIDBI வங்கி Associate வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || Don’t Miss it !
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) ஆனது Senior Investment Associate பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வங்கி பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
SIDBI காலிப்பணியிடங்கள்:
Senior Investment Associate (Mumbai and Guwahati) பதவிக்கு என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
SIDBI கல்வி தகுதி:
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 60 % மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
- Preliminary Exam
- Group Discussion
- Personal Interview
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Official Notification and Application Form
🔻🔻🔻
TCS நிறுவனத்தில் Pega CDH Developer வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் Pega CDH Developer வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
TATA கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) என்பது மிகப்பெரிய இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப (IT) சேவை மற்றும் ஆலோசனை நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. B.Sc Degree தேர்ச்சி பெற்று வேலை தேடும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Pega CDH Developer பதவிக்கான தகுதி, அனுபவம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பங்களை செலுத்தும் செயல்முறைகள் குறித்த விவரங்களை விரிவாக காணலாம்.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து BACHELOR OF COMPUTER APPLICATION, BACHELOR OF ENGINEERING, BACHELOR OF SCIENCE ( B.Sc Degree ), BACHELOR OF SCIENCE (B.Sc), BACHELOR OF TECHNOLOGY படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பணி அனுபவம்:
7 முதல் 10 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ளவர்கள் TCS பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
விண்ணப்பிக்கும் முறை:
- TCS ibegin போர்ட்டலில் உள்நுழையவும்.
- இப்போது TCS ஆஃப் கேம்பஸ் பணியமர்த்தல் செயல்முறைக்கு பதிவுசெய்து விண்ணப்பிக்கவும்
- இப்போது, நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த பயனராக இருந்தால் ibegin போர்ட்டலில் உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
- படிவத்தை சமர்ப்பித்ததும் ‘Apply For Drive’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒருவேளை, நீங்கள் ஒரு புதிய பயனராக இருந்தால் ‘இப்போது பதிவு செய்’ என்பதைக் கிளிக் செய்து ‘IT’ வகையை தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் விவரங்களை நிரப்ப தொடரவும்.
- விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து, Apply For Drive என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது விண்ணப்ப நிலையை உறுதிப்படுத்த, “உங்கள் விண்ணப்பத்தைக் கண்காணிக்கவும்” என்பதை சரிபார்க்கவும்.
Download Notification 2023 Pdf
🔻🔻🔻
JIPMER நிறுவனத்தில் மாதம் ரூ.31,500/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
JIPMER நிறுவனத்தில் மாதம் ரூ.31,500/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ஜிப்மர் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறையில் Staff Nurse பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் 01.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.Staff Nurse தகுதி விவரங்கள்:
- காலிப்பணியிடங்கள்: 1
- சம்பளம்: மாதம் ரூ.31,500/-
- அதிகபட்ச வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
- கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B. Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட செவிலியராக இருக்க வேண்டும்
தேர்வு செயல்முறை:
ஜிப்மர் மருத்துவமனை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Applications Scrutiny, Shortlisting, Certificates Verification, Written Test மற்றும் Interview ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
JIPMER விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 01.01.2024 அன்றைக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Official Notification and Application Form
🔻🔻🔻