January 5, 2024

ESIC நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிய வாய்ப்பு – 50+ காலியிடங்கள் || நேர்காணல் மட்டுமே!

 தொழிலாளர்களின் மாநிலக் காப்பீட்டுக் கழகம் (ESIC) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Professor, Associate Professor, Assistant Professor ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தமாக 51 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விருப்பமுள்ள நபர்கள் நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

ESIC காலிப்பணியிடங்கள்:

ESIC நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Professor – 09 பணியிடங்கள்
  • Associate Professor – 20 பணியிடங்கள்
  • Assistant Professor – 22 பணியிடங்கள்

ESIC கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் NMC விதிமுறைப்படி பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

ESIC வயது வரம்பு:

இந்த ESIC பணிகளுக்கான நேர்காணலில் 11.01.2024 அன்றைய தினத்தின் படி, 67 வயதுக்கு கீழுள்ள நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

ESIC ஊதியம்:

  • Professor பணிக்கு ரூ.2,22,543/- என்றும்,
  • Associate Professor பணிக்கு ரூ.1,47,986/- என்றும்,
  • Assistant Professor பணிக்கு ரூ.1,27,141/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

ESIC தேர்வு முறை:

இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் 11.01.2024 அன்று காலை 9.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ESIC விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / PWBD / Female / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்ற நபர்கள் – ரூ.225/-

ESIC விண்ணப்பிக்கும் முறை:

இந்த ESIC பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து 11.01.2024 அன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணிக்குள் நேர்காணல் நடைபெறவுள்ள முகவரிக்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

January 3, 2024

Day 53 | தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள், தமிழர் வணிகம்

 

Day 53 | தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள், தமிழர் வணிகம்

Click here to download pdf file


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 52 | History | Gupta Empire | Group 4

Day 52 | History | Gupta Empire | Group 4

Click here to download pdf file




🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group 

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Wipro நிறுவனத்தில் உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

 

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Wipro நிறுவனத்தில் உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Wipro நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Business Analyst பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Wipro காலிப்பணியிடங்கள்:

Business Analyst பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Business Analyst கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Wipro வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Business Analyst ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யபடும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Wipro நிறுவன நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Wipro தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Skill Test / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள்  முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

PGIMER ஆணையத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே!

 PGIMER ஆணையத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே!

PGIMER ஆணையம் ஆனது Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

PGIMER காலிப்பணியிடங்கள்:

PGIMER வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

PGIMER வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

PGIMER தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(12.01.2024) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

ஆயில் இந்தியா நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || மாத ஊதியம்: ரூ.85,000/-

 ஆயில் இந்தியா நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || மாத ஊதியம்: ரூ.85,000/-

ஆயில் இந்தியா ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Retainer Doctor பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Oil India காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Retainer Doctor பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Retainer Doctor கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oil India வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 23 என்றும் அதிகபட்ச வயதானது 50 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Retainer Doctor ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.85,000/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oil India தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 19.01.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் Deputy General Manager வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் Deputy General Manager வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள General Manager பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

RVNL காலிப்பணியிடங்கள்:

Senior Deputy General Manager / Deputy General Manager பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Deputy General Manager கல்வி தகுதி:

SR.DGM {Level-12(CDA)/ IDA E-5 (Rs. 80000-220000/-)}:அளவிலான ஊதியம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

RVNL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Deputy General Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Parent Pay உடன் Deputation Allowance மாத ஊதியம் வழங்கப்படும்.

RVNL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து rvnl.deputation@rvnl.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 30 நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻

இந்திய ரிசர்வ் வங்கியில் காத்திருக்கும் Part Time வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!

 இந்திய ரிசர்வ் வங்கியில்  (RBI Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Bank’s Medical Consultant பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்திய ரிசர்வ் வங்கி காலிப்பணியிடங்கள்:

Bank’s Medical Consultant பணிக்கென 07 பணியிடங்கள் இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI Bank) காலியாக உள்ளது.

Medical Consultant கல்வி தகுதி:

இந்த RBI Bank சார்ந்த பணிக்கு அரசு அல்லது MCI அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Medical Consultant அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மருத்துவமனை அல்லது கிளினிக் போன்றவற்றில் குறைந்தது 02 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Medical Consultant வயது வரம்பு:

இந்த Bank’s Medical Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

RBI Bank ஊதியம்:

இந்த RBI வங்கி சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- ஒரு மணி நேரத்திற்கான  ஊதியமாக பெறுவார்கள்.

RBI Bank தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

RBI Bank விண்ணப்பிக்கும் முறை:

இந்த Bank’s Medical Consultant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 25.01.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

NABARD NABCONS-ல் புதிய வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம்: ரூ.60,000/- || முழு விவரங்களுடன்!


NABARD NABCONS-ல் புதிய வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம்: ரூ.60,000/- || முழு விவரங்களுடன்!

Associate Project Consultant பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை NABARD Consultancy Services ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NABARD NABCONS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Associate Project Consultant பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Associate Project Consultant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NABARD NABCONS வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Associate Project Consultant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NABARD NABCONS தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻

RITES நிறுவனத்தில் Assistant Manager காலிப்பணியிடங்கள் – Diploma தேர்ச்சி போதும் || உடனே விரையுங்கள்!

 RITES நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager, Assistant Resident Engineer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

RITES காலிப்பணியிடங்கள்:

Assistant Manager, Assistant Resident Engineer பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Manager தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree / Diploma in Civil Engineering / Post Graduate / PG Diploma / MBA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

RITES வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant Manager ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.40,000/- முதல் ரூ.1,60,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

RITES தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.



🔻🔻🔻

இந்திய விமானப்படையில் அக்னிவீர் வேலைவாய்ப்பு 2024 – 12ம் வகுப்பு / Diploma தேர்ச்சி போதும்!

 இந்திய விமானப்படை (IAF) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இதில் அக்னிபாத் பிரிவின் கீழ் வரும் அக்னிவீர்வாயு Intake 01 / 2025 பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 17.01.2024 அன்று முதல் இணையவழி மூலம் பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்திய விமானப்படை காலியிடங்கள்:

இந்திய விமானப்படையில் (IAF) 2024 ஆண்டில் அக்னிவீர்வாயு Intake 01 / 2025 பணிக்கென தோராயமாக 3500 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

IAF Agniveervayu Intake 01 / 2025 கல்வி:

அக்னிவீர்வாயு Intake 01 / 2025 பணிக்கு 10ம் / 12ம் வகுப்பு, Diploma அல்லது Vocational Coruse-ஐ அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

IAF Agniveervayu Intake 01 / 2025 வயது:

இந்த IAF Agniveervayu Intake 01 / 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 21 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 02.01.2004 அன்று முதல் 02.07.2007 அன்றுக்குள் பிறந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

IAF Agniveervayu மாத ஊதியம்:  

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

IAF தேர்வு செய்யும் விதம்:

இந்த இந்திய விமானப்படை (IAF) சார்ந்த பணிக்கு பொருத்தமான நபர்கள் பின்வரும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Phase I –  Online Test

Phase II – Physical Fitness Test, Adaptability Test II

Phase III – Medical Fitness Test

IAF விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம் ரூ.550/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

IAF விண்ணப்பிக்கும் விதம்:

இந்த IAF Agniveervayu Intake 01 / 2025 பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 17.01.2024 அன்று முதல் 06.02.2024 அன்று வரை https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.



🔻🔻🔻

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Junior Project Associate வேலைவாய்ப்பு – சம்பளம் ரூ.18,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Junior Project Associate வேலைவாய்ப்பு – சம்பளம் ரூ.18,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது Research Assistant, Field Investigator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 1 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BDU காலிப்பணியிடங்கள்:

Junior Project Associate பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Project Associate கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree (B.E, B.Tech) / Master’s degree (M.Sc, ME/M.Tech) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

BDU வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Project Associate ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BDU தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் Junior Research Fellow வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

 

ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் Junior Research Fellow வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து M.Sc Botany/ Pathology/Forestry தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • ICFRE வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.01.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனை 04.01.2024 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf


🔻🔻🔻