Agri Info

Adding Green to your Life

January 11, 2024

PGIMER ஆணையத்தில் Research Associate காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.56,000/- || தேர்வு கிடையாது!

January 11, 2024 0

 PGIMER ஆணையம் ஆனது Project Research Scientist, Project Technical Support, Research Associate, Scientist பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம்  தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

PGIMER காலிப்பணியிடங்கள்:

PGIMER வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Project Research Scientist, Project Technical Support, Research Associate, Scientist  பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma (MLT/DMLT) / Post Graduate Degree / PhD Life Science / MA /MS / MDS / MVS /M.Pharm / M.Tech / M.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

PGIMER வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.56,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

PGIMER தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அல்லது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.01.2024, 13.01.2024, 18.01.2024, 20.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻

January 10, 2024

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

January 10, 2024 0

 மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 12.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Office Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 22 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,000

Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 22 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு 

மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு 

செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க

 https://www.iob.in/upload/CEDocuments/iobApplication_Form_Office_Assistant_And_Attender_28122023.pdf

 என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை 

பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் 

கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Director, RSETI, IOB Mayiladuthurai Main branch, 80A,

 Pattamangalam Street, Mayiladuthurai- 609 001.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.01.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.iob.in/upload/CEDocuments/iobAdvertisement_Office_Assistant_And_Attender_28122023.pdf 

என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


🔻🔻🔻

ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; 41 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

January 10, 2024 0

 

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகுகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், ஓட்டுனர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 41 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 25

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :  இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 

32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.15,700 – 58,100

பதிவறை எழுத்தர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :  இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 

வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.15,900 – 58,500

ஓட்டுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :  இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 

வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.19,500 – 71,900

இரவுக் காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 7

கல்வித் தகுதி : எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :  இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 

32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.15,700 – 58,100

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://pudukkottai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி 

செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின்

 முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.01.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://pudukkottai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் 

பக்கத்தைப் பார்வையிடவும்.


🔻🔻🔻

Day 59 | Biology | Main Concepts of Life Science Cell - 3

January 10, 2024 0

Day 59 | Geography | Part 6 | Water Resources

January 10, 2024 0

Day 59 | இலக்கணம் | சொல்லும் பொருளும் பிரித்து எழுதுக,..

January 10, 2024 0

January 9, 2024

Day 58 | Aptitude & Mental Ability | Number System

January 09, 2024 0

Day 58 | Geography | Monsoon & Rainfall - 2

January 09, 2024 0

Day 58 | சமய முன்னோடிகள் - அப்பர், சம்பந்தர்,

January 09, 2024 0

January 8, 2024

Day 57 | Geography | Monsoon & Rainfall

January 08, 2024 0

Group 4 | Day 57 | நாட்டுபுறப்பாட்டு - சித்தர் பாடல்கள்

January 08, 2024 0

Day 57 | Aptitude & Mental Ability | Number System

January 08, 2024 0

January 7, 2024

Day 55 | Unit 8 | History of Tamil Society - 3

January 07, 2024 0

Day 55 | History | Mughal Empire | Part 1 | Group 4 |

January 07, 2024 0

Day 55 | தமிழ் அறிஞர்கள் | சமயப் பொதுமை

January 07, 2024 0