January 21, 2024

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் Director வேலை – சம்பளம்: ரூ.2,15,900/- || முழு விவரங்களுடன்!

 

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் Director வேலை – சம்பளம்: ரூ.2,15,900/- || முழு விவரங்களுடன்!

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Director பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சக காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Director பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Director தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சக வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Director ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Pay Matrix Level 13 அளவில் ரூ.1,23,100/- முதல் ரூ.2,15,900/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻

January 20, 2024

Spices Board-ல் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.20,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

 Spices Extension Trainees பணிக்கென Spices Board-ல் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தமாக 29 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கான Walk-in Test-ல் கலந்து கொண்டு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

Spices Board காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Spices Extension Trainees பணிக்கென 29 பணியிடங்கள் Spices Board-ல் காலியாக உள்ளது.

Spices Extension Trainees கல்வி தகுதி:

Spices Extension Trainees பணிக்கான Walk-in Test-ல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc பட்டம் பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

Spices Extension Trainees வயது வரம்பு:

இந்த Spices Board சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 35 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Spices Extension Trainees ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.20,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Spices Board தேர்வு முறை:

Spices Extension Trainees பணிக்கு தகுதியான நபர்கள் 02.02.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Spices Board விண்ணப்பிக்கும் முறை:

இந்த Spices Board சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து Walk-in Test-க்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.


🔻🔻🔻

Ford India நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 Ford India நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. GCP Data Engineer பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Ford India காலியிடங்கள்:

GCP Data Engineer பணிக்கென பல்வேறு பணியிடங்கள் Ford India நிறுவனத்தில் காலியாக உள்ளது.

GCP Data Engineer கல்வி:

இந்த Ford India நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

GCP Data Engineer அனுபவ காலம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் Data Engineering பதவியில் 04 ஆண்டுகள் முதல் 06 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

GCP Data Engineer மாத சம்பளம்:

GCP Data Engineer பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Ford India நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

Ford India தேர்வு செய்யும் விதம்:

இந்த Ford India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview, Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ford India விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


🔻🔻🔻

January 19, 2024

IT துறையில் வேலை தேடுபவரா? Accenture நிறுவனத்தில் உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

 Accenture நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Application Developer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Accenture காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Application Developer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Application Developer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Accenture வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Application Developer முன் அனுபவம்:

3 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் கொண்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Accenture ஊதிய விவரம்:

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Accenture-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Application Developer தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Skill Test / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

🔻🔻🔻

January 18, 2024

Day 64 | தமிழ் | School Book Topics - 2

 Day 64 | தமிழ் | School Book Topics - 2

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 64 | Unit 8 | Archeology | Part 1

 Day 64 | Unit 8 | Archeology | Part 1

Click here to download pdf file




🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 64 | Aptitude & Mental Ability | Time & Distance

 Day 64 | Aptitude & Mental Ability | Time & Distance

Click here to download pdf file


Day 62 | தமிழ் | School Book Topics - 1

Day 62 | தமிழ் | School Book Topics - 1



 


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group


Day 62 | Geography | Part 9 | Resources

 Day 62 | Geography | Part 9 | Resources

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group


Day 62 | Biology | Animal Kingdom

 Day 62 | Biology | Animal Kingdom 

Click here to download pdf file





🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group


Day 61 | Biology | Classification of Living Organism - 2

 Day 61 | Biology | Classification of Living Organism - 2

Click here to download pdf file





🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group


Day 61 | Geography | Part 8 | Soils

  Day 61 | Geography | Part 8 | Soils

Click here to download pdf file



Group 4 | Day 61 | குறுந்தொகை பாடல்கள், அறநூல்கள்

 Group 4 | Day 61 | குறுந்தொகை பாடல்கள், அறநூல்கள்

Click here to download pdf file




🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group


Day 60 | Biology | Classification of Living Organism

 Day 60 | Biology | Classification of Living Organism

Click here to download PDF FILE


pdf file



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group


Jobs Placement: பொறியியல் துறை மாணவர்களுக்கு அதிகரிக்கும் வேலைவாய்ப்பு - ஏஐசிடிஇ தரவுகள் சொல்வது என்ன ?

 அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) தரவுகளின் படி, 2022-23ம் கல்வியாண்டில் பொறியியல் படித்த மாணவர்களில் 80 விழுக்காடு பேர் வளாக வேலைவாய்ப்புகள் வாயிலாக (Placement Campus) பணி நியமனங்களை பெற்றுள்ளனர். பொறியியல் படித்த மாணவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புக் கிடைக்காது இருந்த  நிலையில், தற்போதைய போக்கு ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஏஐசிடிஇ தரவுகளின் படி, 2022-23ம் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை, சான்றிதழ் பட்டயம் என அனைத்து நிலைகளின் கீழ் பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களில், 80.9 விழுக்காடு மாணவர்கள் வளாக வேலைவாய்ப்புகள் வாயிலாக (Placement Campus) பணி நியமனங்களை பெற்றுள்ளனர். கொரோனா பெருந்தொற்று பரவிய காலகட்டங்களான 2020-21ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 62 விழுக்காடாகவும், 2021-22ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 62.9 விழுக்காடாகவும் இருந்தது. அதேபோன்று, கொரோனா தொற்றுக்கு முந்தைய 2018-19ம் கல்வியாண்டில் 48.9 விழுக்காடாகவும், 2019-20ம் கல்வியாண்டில் 57.3 விழுக்காடாகவும் மட்டுமே இருந்தது.

கொரோனா தாக்குதலுக்குப் பிந்தைய உலகில், தொழிலாளர் சந்தை (Labour Market) முழு வீச்சில் செயல்பட தொடங்கியதும், வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகளில்  மாணவர்கள் அதிகம் ஈடுபட தொடங்கியதும் இந்த சமீபத்திய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா தொற்று முடிவடைந்த 2 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்திய பொருளாதாரம் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் உற்பத்தியை விரிவாக்கம் செய்து வருகின்றன . இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அதேபோன்று, ஏஐசிடிஇ நிர்வாகம் நிர்வகித்து வரும்  internship portal-லும் இதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார். இந்த இன்டெர்ன்ஷிப் போர்டல் மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சி (இன்டெர்ன்ஷிப்) சேவையை வழங்கி வருகிறது. இந்த இணையப்பக்கம் இன்டெர்ன்ஷிப் தேடும் மாணவர்களையும், தனியார் வேலை வழங்குவோரையும் ஒருங்கிணைக்கிறது. உள்ளகப் பயிற்சியை முடித்த மாணவர்கள் அதே நிறுவனத்தில் பின்னாட்களில் பணி நியமனங்களைப் பெறுவதாகவும் தெரிவித்தார்.  மேலும், ரோபோடிக்ஸ் என்ஜினியரிங், பெட்ரோலியம் என்ஜினியரிங், வானூர்தி அறிவியல் (Aeronautics), செயற்கை நுண்ணறிவு / இயந்திரக் கற்றல் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாகி வருவதாகவும் தெரிவித்தார்.



🔻🔻🔻