January 23, 2024

PGIMER ஆணையத்தில் Project Technical Support I காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

PGIMER ஆணையத்தில் Project Technical Support I காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

PGIMER ஆணையம் ஆனது Project Technical Support I பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

PGIMER காலிப்பணியிடங்கள்:

PGIMER வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Project Technical Support I பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

Project Technical Support I கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma (MLT/DMLT/ITI) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

PGIMER வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Technical Support I ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு PGIMER-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியமாக வழங்கப்படும்.

PGIMER தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 06.02.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻

January 21, 2024

ரூ.60,000/- ஊதியத்தில் Executive வேலைவாய்ப்பு – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

ரூ.60,000/- ஊதியத்தில் Executive வேலைவாய்ப்பு – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

Bharatiya Beej Sahakari Samiti Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Executive / Sr.Executive பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Executive / Sr.Executive பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / M.Sc / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து career.ssbb@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻

TANUVAS பல்கலைக்கழகத்தில் Farm Manager வேலை – தேர்வு கிடையாது || மாத ஊதியம்: ரூ.50,000/-

 TANUVAS பல்கலைக்கழகத்தில் Farm Manager வேலை – தேர்வு கிடையாது || மாத ஊதியம்: ரூ.50,000/-

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Farm Manager பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.V.Sc. / Ph.D. in life sciences தேர்ச்சி போட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Farm Manager பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.V.Sc. / Ph.D. in life sciences தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.01.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Download Notification PDF

🔻🔻🔻

Day 71 | Physics | Nature of Universe

 Day 71 | Physics | Nature of Universe

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 69 | Current Events | October 2023 | Part 2

 Day 69 | Current Events | October 2023 | Part 2

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 69 | Unit 8 | Tamil Literature - 3B

 Day 69 | Unit 8 | Tamil Literature - 3B

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 68 | Current Events | October 2023

 Day 68 | Current Events | October 2023

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 69 | இலக்கணம் | பொதுத்தமிழ் வினா விடை விளக்கம் - 2

 Day 69 | இலக்கணம் | பொதுத்தமிழ் வினா விடை விளக்கம் - 2

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 68 | Unit 8 | Tamil Literature - 3A |

 Day 68 | Unit 8 | Tamil Literature - 3A |

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 68 | இலக்கணம் | பொதுத்தமிழ் வினா விடை விளக்கம்

 Day 68 | இலக்கணம் | பொதுத்தமிழ் வினா விடை விளக்கம்

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 67 | Unit 8 | Tamil Literature - 2

  Day 67 | Unit 8 | Tamil Literature - 2

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 67 | Current Events | September 2023

  Day 67 | Current Events | September 2023

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 67 | இலக்கணம் | அகரவரிசைப்படி சொற்களை சீர்செய்தல், உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்துஎழுத்துதல்

Day 67 | இலக்கணம் | அகரவரிசைப்படி சொற்களை சீர்செய்தல், உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்துஎழுத்துதல்

Click here to download  pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 66 | Current Events | September 2023 | Part 1

 Day 66 | Current Events | September 2023 | Part 1
Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 66 | Unit 8 | Tamil Literature - 1

 Day 66 | Unit 8 | Tamil Literature - 1

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group