Agri Info

Adding Green to your Life

January 31, 2024

2023 TNPSC All Exams Question Paper PDF Collection

January 31, 2024 0

 

Introduction

Welcome to the 2023 TNPSC All Question Paper PDF Collection! If you are preparing for the Tamil Nadu Public Service Commission (TNPSC) exams, you have come to the right place. In this blog post, we will provide you with a comprehensive collection of TNPSC question papers in PDF format. These question papers will serve as valuable resources for your exam preparation.

Why TNPSC Question Papers are Important?

Practicing previous years’ question papers is essential for any competitive exam preparation, and TNPSC exams are no exception. Here are a few reasons why TNPSC question papers are important:

  • Understanding Exam Pattern: By solving question papers from previous years, you can familiarize yourself with the TNPSC exam pattern, including the types of questions asked, marking scheme, and time management.
  • Identifying Important Topics: Analyzing question papers will help you identify the recurring topics and areas of focus. This knowledge will enable you to prioritize your preparation accordingly.
  • Building Confidence: Regular practice with question papers will boost your confidence levels and reduce exam-related anxiety. It will help you become familiar with the exam format and improve your speed and accuracy.
  • Improving Problem-Solving Skills: Solving a variety of questions from previous years’ papers will enhance your problem-solving skills and expose you to different question formats.

How to Use the TNPSC Question Paper PDF Collection

Our TNPSC question paper PDF collection is categorized by year and exam. Here’s how you can make the most of it:

  1. Select the Exam: Choose the TNPSC exam you are preparing for from the list provided.
  2. Download the PDF: Click on the corresponding link to download the question paper PDF for that particular exam and year.
  3. Print or Save: Once downloaded, you can either print the question paper or save it to your device for offline access.
  4. Start Solving: Begin solving the question paper at your own pace. Treat it as a mock test and simulate exam-like conditions as much as possible.
  5. Review and Analyze: After completing the question paper, review your answers, and analyze your performance. Identify areas where you need improvement and make note of any difficult or unfamiliar questions.

Additional Tips for TNPSC Exam Preparation

While practicing question papers is crucial, here are a few additional tips to enhance your TNPSC exam preparation:

  • Create a Study Schedule: Plan your study schedule in advance, allocating dedicated time for each subject and topic.
  • Refer to Syllabus: Familiarize yourself with the TNPSC exam syllabus and ensure that you cover all the topics thoroughly.
  • Use Reliable Study Materials: Rely on trusted study materials, textbooks, and online resources to supplement your preparation.
  • Practice Regularly: Consistency is key. Set aside time for regular practice and revision.
  • Stay Updated: Keep yourself updated with current affairs, general knowledge, and the latest developments in your chosen field.
  • Take Mock Tests: Take advantage of mock tests and online practice platforms to assess your progress and identify areas for improvement.
  • Seek Guidance: If needed, seek guidance from experienced mentors or join coaching classes to get expert insights and guidance.

Conclusion

Preparing for TNPSC exams requires dedication, hard work, and the right resources. By utilizing the 2023 TNPSC All Question Paper PDF Collection, you have access to a wealth of previous years’ question papers to aid your preparation. Remember to practice regularly, analyze your performance, and make necessary improvements. Best of luck for your TNPSC exams!

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

PGIMER ஆணையத்தில் Project Nurse வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.33,040/- || டிப்ளமோ தேர்ச்சி போதும்!

January 31, 2024 0

 


PGIMER ஆணையத்தில் Project Nurse வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.33,040/- || டிப்ளமோ தேர்ச்சி போதும்!

PGIMER ஆணையம் ஆனது Project Nurse பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.33,040/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


PGIMER காலிப்பணியிடங்கள்:

Project Nurse பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Nurse கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ GNM / B.Sc Nursing தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

PGIMER வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Resident ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.33,040/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

PGIMER தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் trehanamita@hotmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் Guest Lecturer வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

January 31, 2024 0

 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் Guest Lecturer வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் Guest Lecturer பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

MKU காலிப்பணியிடங்கள்:

MKU வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Guest Lecturer பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Guest Lecturer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

MKU வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Guest Lecturer ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு MKU-ன் நிபந்தைங்களின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

MKU தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(07.02.2024) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 06.02.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻

Indigo நிறுவனத்தில் Executive வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

January 31, 2024 0

 Indigo நிறுவனத்தில் Executive வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இண்டிகோ நிறுவனத்தில் காலியாக உள்ள Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, இப்பணிக்கு அனுபவம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இண்டிகோ நிறுவன காலிப்பணியிடங்கள்:

Executive- AO&CS Customer service HYD பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து டிகிரி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் முறையே சரளமான பேச தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification  Pdf


🔻🔻🔻

TNPSC GROUP IV - தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

January 31, 2024 0

 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 4 (TNPSC GROUP IV) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

IMG-20240131-WA0013


🔻🔻🔻

January 29, 2024

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்டில் புதிய வேலை 2024 – ஒரு நாளுக்கு ரூ.3,680/- ஊதியம்!

January 29, 2024 0

 இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (HAL) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Visiting Consultant (Physician) பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் 02 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


HAL காலியிடங்கள்:

HAL நிறுவனத்தில் Visiting Consultant (Physician) பணிக்கென 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Visiting Consultant கல்வி:

Visiting Consultant (Physician) பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த மருத்துவ கல்வி வாரியங்களில் General Medicine பாடப்பிரிவில் MBBS + Post Graduate Degree / Post Graduate Diploma பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

HAL வயது:

14.02.2024 அன்றைய தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Visiting Consultant ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ஒரு நாளுக்கு ரூ.3,680/- வீதம், ஒரு வருடத்திற்கு ரூ.3,82,720/- ஊதியமாக பெறுவார்கள்.

HAL தேர்வு செய்யும் விதம்:

இந்த HAL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Visiting Consultant விண்ணப்பிக்கும் விதம்:

Visiting Consultant (Physician) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 14.02.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.


🔻🔻🔻

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

January 29, 2024 0

 

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Medical Officer  பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இங்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

🔻🔻🔻

Indigo நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

January 29, 2024 0

 Indigo நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Standard Role Officer – Security – HGI, Senior Executive – Ramp – Safety Marshal ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Indigo காலியிடங்கள்:

Indigo நிறுவனத்தில் காலியாக உள்ள Standard Role Officer – Security – HGI, Senior Executive – Ramp – Safety Marshal பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Indigo கல்வி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Degree முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கருதப்படுகிறது.

Indigo அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை வழங்கப்படும்.

Indigo மாத சம்பளம்:

இந்த Indigo நிறுவன பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

Indigo தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Interview, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Indigo விண்ணப்பிக்கும் விதம்:

இந்த Indigo நிறுவனம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.


🔻🔻🔻

Cognizant நிறுவனத்தில் Senior Consultant ஆக பணிபுரிய வாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

January 29, 2024 0

 Cognizant நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Senior Consultant பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Cognizant காலியிடங்கள்:

Cognizant நிறுவனத்தில் Senior Consultant பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Senior Consultant கல்வி:

Senior Consultant பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என கருதப்படுகிறது.

Senior Consultant பிற தகுதி:

  • MS Office
  • MS Excel

Senior Consultant மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் Cognizant நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Cognizant தேர்வு செய்யும் விதம்:

இந்த Cognizant நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cognizant விண்ணப்பிக்கும் விதம்:

Senior Consultant பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


🔻🔻🔻

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Developer வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

January 29, 2024 0

 டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Developer வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

UI/UX Designer, Business Analyst, Developer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்(DIC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DIC காலிப்பணியிடங்கள்:

UI/UX Designer, Business Analyst, Developer பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Developer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் கல்வி நிலையத்தில் Graduate / B.E / B. Tech in a CS, IT/ MCA / M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

DIC வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Developer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு DIC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

DIC தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 1

Download Notification PDF 2

Download Notification PDF 3


🔻🔻🔻

சிவகங்கை ஆவின் நிறுவனத்தில் மாதம் ரூ.43,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

January 29, 2024 0

 சிவகங்கை ஆவின் நிறுவனத்தில் மாதம் ரூ.43,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆனது கால்நடை ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.02.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.43,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

AAVIN காலிப்பணியிடங்கள்:

கால்நடை ஆலோசகர் எனப்படும் Veterinary Consultant பதவிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Veterinary Consultant கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.V.Sc.,& AH முடித்திருக்க வேண்டும். இத்துடன் கணினி பயன்பாடு பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்

AAVIN சம்பள விவரம்:

Veterinary Consultant பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.43,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

ஆவின் நிறுவன பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் பற்றிய விவரங்கள்:

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோடேட்டா மற்றும் தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 07.02.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

Sivaganga District Co-operative Milk Producers Limited,
Siruvoyal Road,
Karaikudi-630002.

Download Notification 2024 Pdf


🔻🔻🔻

ஜூன் 9ல் குரூப்-4 தேர்வு: முக்கிய விவரத்தை வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி

January 29, 2024 0

 டி.என்..பி.எஸ்.சி சார்பில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படியே ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பங்களை  அனுப்பப்பட வேண்டும்.  டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்வதற்கான கடைசி நாள் 28.02. 2024, இரவு  11.59 வரை விண்ணபிக்கலாம்.

விண்ணப்பம் சரிபார்த்தல் நாள் 04.03.2024, அதிகாலை 12.01 மணியிலிருந்து  06.03.2024 இரவு 11.59 வரை சரி பார்க்கலாம்.


 ஜூன் 9ல் குரூப்-4 தேர்வு- Notification-pdf

Applications are invited only through online mode for direct recruitment to the posts included in 


Combined Civil Services Examination IV (Group-IV Services).

1. Important Instructions: 


1.1. Candidates to ensure their eligibility for the examination: 


All candidates are requested to carefully read the “Instructions to Applicants” available in the 

Commission’s website www.tnpsc.gov.in and this Notification. The candidates applying for the


examination should ensure that they fulfill all eligibility conditions for admission to the examination. 


Their admission to all stages of the examination will be purely provisional, subject to their satisfying

the eligibility conditions. Mere admission to the written examination/ certificate verification/counselling 


or inclusion of name in the selection list will not confer on the candidates any right to appointment. 


The Commission reserves the right to reject candidature at any stage, after due process even after 


selection has been made, if a wrong claim or violation of rules or instructions is confirmed. 


1.2. Important Date and Time:


Date of Notification 30.01.2024 


Last date and time for submission of online application 28.02.2024 11.59 P.M 


Application Correction Window period From 04.03.2024 12.01 A.M to 06.03.2024 11.59 P.M 


Date and time of examination 09.06.2024 09.30 A.M. to 12.30 P.M.


1.3. How to Apply: 


1.3.1. One Time Registration and Online Application:


Candidates are required to apply online by using the Commission’s website www.tnpsc.gov.in or


www.tnpscexams.in. The candidate needs to register himself/herself first at the One Time Registration


(OTR) platform, available on the Commission’s website, and then proceed to fill up the online


application for the examination. If the candidate is already registered, he/she can proceed straightway to fill up the online application for the examination.


1.3.2. Application Correction Window:


After the last date for submission of online application, the Application Correction Window will open


for 3 days from 4.3.2024 to 6.3.2024. During this period, candidates will be able to edit the details in


their online application. After the last date of the Application Correction Window period, no modification


is allowed in the online application.


TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION


Click here to download Notification-pdf

தேர்வுக்கான நாள் 9.06.2024 என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழக வனத்துறை உட்பட்ட வன பாதுகாவலர், ஓட்டுநர்  உரிமம்  பெற்ற வன பாதுகாவலர், வன கண்காணிப்பாளர் போன்ற பல பதவிகளுக்கு விண்ணபிக்க முடியும். தற்போது 6,244 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. 


🔻🔻🔻