Agri Info

Adding Green to your Life

February 9, 2024

TNPSC Group 4 Notes PDF Collection – Race Academy TNPSC Study Material

February 09, 2024 0

Sl. No.

Notes (Tamil & English Medium)

Download Link

TNPSC GROUP – IV 2023 – 24 PLANNER

Download PDF

All Tests Answer Key PDF

Download PDF

Day 1

A

6th Tamil Term – I (One Liner)

Download PDF

B

6th Tamil Term – I (MCQ)

Download PDF

C

IVC & Guptas – Study Material

Download PDF

D

IVC & Guptas – MCQ

Download PDF

Day 2

A

Simplification – I (Practice Sets)

Download PDF

B

Simplification – I (MCQ)

Download PDF

C

Delhi Sultanates – Study Material

Download PDF

D

Delhi Sultans – MCQ

Download PDF

Day 3

A

6th Tamil Term – II (One Liner)

Download PDF

B

6th Tamil Term – II (MCQ)

Download PDF

C

Mughals – Study Material

Download PDF

D

Mughals – MCQ

Download PDF

Day 4

A

Simplification – II (Practice Sets)

Download PDF

B

Simplification – II (MCQ)

Download PDF

C

The Marathas – Study Material

Download PDF

D

The Marathas – MCQ

Download PDF

Day 5

A

6th Tamil Term – III (One Liner)

Download PDF

B

6th Tamil Term – III (MCQ)

Download PDF

C

South Indian History | Vijayanagar | Bahmini – Study Material

Download PDF

D

South Indian History | Vijayanagar | Bahmini (MCQ)

Download PDF

Day 6

A

Number Set – Practice Set

Download PDF

B

Number System – MCQ

Download PDF

C

Historical Background, Preamble, Union and Territories, Citizenship – Study Material

Download PDF

D

Historical Background, Preamble, Union and Territories, Citizenship – MCQ

Download PDF

Day 7

A

7th Tamil Term – I (One Liner)

Download PDF

B

7th Tamil Term – I (MCQ)

Download PDF

C

Fundamental Rights, DPSP and Fundamental Duties – Study Material

Download PDF

D

Fundamental Rights, DPSP and Fundamental Duties – MCQ

Download PDF

Day 8

A

Number Series (Practice Set)

Download PDF

B

Number Series (MCQ)

Download PDF

C

Union & State Government, Centre State Relations – Study Material

Download PDF

D

Union & State Government, Centre State Relations – MCQ

Download PDF

Day 9

A

7th Tamil Term – II (One Liner)

Download PDF

B

7th Tamil Term – II (MCQ)

Download PDF

C

Local Self Government and Elections – Study Material

Download PDF

D

Local Self Government and Elections – MCQ

Download PDF

Day 10

A

LCM & HCF (Practice Set)

Download PDF

B

LCM & HCF (MCQ)

Download PDF

C

Constitutional and Non Constitutional Bodies – Study Material

Download PDF

D

Constitutional and Non Constitutional Bodies – MCQ

Download PDF

Day 11

A

7th Tamil Term – III (One Liner)

Download PDF

B

7th Tamil Term – III (MCQ)

Download PDF

C

Early Upraising against British Rule, National Renaissance – Study Material

Download PDF

D

Early Upraising against British Rule, National Renaissance – MCQ

Download PDF

Day 12

A

Percentage – Practice Set

Download PDF

B

Percentage – Test Set

Download PDF

C

INC and ARRIVAL of GANDHI – Study Material

Download PDF

D

INC and ARRIVAL of GANDHI – MCQ

Download PDF

Day 13

A

8th Tamil Term – I (One Liner)

Download PDF

B

8th Tamil Term – I (MCQ)

Download PDF

C

Protest and Incidence by INC and Its Chronolgy – Study Material

Download PDF

D

Protest and Incidence by INC and Its Chronolgy – MCQ

Download PDF

Day 14

A

Profit & Loss – Practice Set

Download PDF

B

Profit & Loss – MCQ

Download PDF

C

Role of Tamil Nadu in Freedom Struggle – Study Material

Download PDF

D

Role of Tamil Nadu in Freedom Struggle – MCQ

Download PDF

Day 15

A

8thTamil Term – II (One Liner)

Download PDF

B

8thTamil Term – II (MCQ)

Download PDF

C

Nature of Universe, Measurements, Force & Motion – Study Material

Download PDF

D

Nature of Universe, Measurements, Force & Motion – MCQ

Download PDF

Day 16

A

Ratio & Proportion – I (Practice Set)

Download PDF

B

Ratio & Proportion – I (MCQ)

Download PDF

C

Electricity and Magnetism – Study Material

Download PDF

D

Electricity and Magnetism – MCQ

Download PDF

Day 17

A

8th Tamil Term – III (One Liner)

Download PDF

B

8th Tamil Term – III (MCQ)

Download PDF

C

Heat | Light | Sound | Nuclear Physics (Study Material)

Download PDF

D

Heat | Light | Sound | Nuclear Physics (MCQ)

Download PDF

Day 18

A

Ratio & Proportion – II (Practice Set)

Download PDF

B

Ratio & Proportion – II (Test Set)

Download PDF

C

Elements and Compounds | Acids, Bases and Salts (Study Material)

Download PDF

D

Elements and Compounds | Acids, Bases and Salts (MCQ)

Download PDF

Day 19

A

9th Tamil Term – I (One Liner)

Download PDF

B

9th Tamil Term – I (MCQ)

Download PDF

C

Petroleum | Fertilizer | Pesticides | Metallurgy (Study Material)

Download PDF

D

Petroleum | Fertilizer | Pesticides | Metallurgy (MCQ)

Download PDF

Day 20

A

Average (Practice Set)

Download PDF

B

Average (MCQ)

Download PDF

C

Main Concepts Of Life Sciences (Study Material)

Download PDF

S

Main Concepts Of Life Sciences (MCQ)

Download PDF

Day 21

A

9 th Tamil Term – II (Study Material)

Download PDF

B

9 th Tamil Term – II (MCQ)

Download PDF

C

Classification of Living Organisms | Evolution and Genetics (Study Material)

Download PDF

D

Classification of Living Organisms | Evolution and Genetics (MCQ)

Download PDF

Day 22

A

Problems of Age (Practice Set)

Download PDF

B

Problems of Age (Test)

Download PDF

C

PHYSIOLOGY (Study Material)

Download PDF

D

PHYSIOLOGY (MCQ)

Download PDF

Day 23

A

9th Tamil – Term 3 (Study Material)

Download PDF

B

9th Tamil – Term 3 (Study Material)

Download PDF

C

Nutrition | Health | Hygiene | Human Diseases (Study Material)

Download PDF

D

Nutrition | Health | Hygiene | Human Diseases (MCQ)

Download PDF

Day 24

A

SI and CI – I (Practice Set)

Download PDF

B

SI and CI – I (MCQ)

Download PDF

C

Environment and Ecology (Study Material)

Download PDF

D

Environment and Ecology (MCQ)

Download PDF

Day 25

A

10th Tamil Term I (Study Material)

Download PDF

B

10th Tamil Term I (MCQ)

Download PDF

C

Universe | Earth | Location (Study Material)

Download PDF

D

Universe | Earth | Location (MCQ)

Download PDF

Day 26

A

SI and CI – II (Practice Set)

Download PDF

B

SI and CI – II (MCQ)

Download PDF

C

Physical Features (Study Material)

Download PDF

D

Physical Features (MCQ)

Download PDF

Day 27

A

10th Tamil Term II (One Liner)

Download PDF

B

10th Tamil Term II (MCQ)

Download PDF

C

Monsoon and Climate (Study Material)

Download PDF

D

Monsoon and Climate (MCQ)

Download PDF

Day 28

A

Area and Perimeter (Practice Set)

Download PDF

B

Area and Perimeter (Test)

Download PDF

C

Rivers and Irrigation (Study Material)

Download PDF

D

Rivers and Irrigation (MCQ)

Download PDF

Day 29

A

10th Tamil Term III (One Liner)

Download PDF

B

10th Tamil Term III (MCQ)

Download PDF

C

Soil and Natural vegetation – Forest and wildlife (Study Material)

Download PDF

D

Soil and Natural vegetation – Forest and wildlife (MCQ)

Download PDF

Day 30

A

Volume 1 – Cube, Cuboid, Cylinder (Practice Set)

Download PDF

B

Volume 1 – Cube, Cuboid, Cylinder (Test)

Download PDF

C

Resources (Minerals), Industries (Study Material)

Download PDF

D

Resources (Minerals), Industries (MCQ)

Download PDF

Day 31

A

11th Tamil Term -1 (One Liner)

Download PDF

B

11th Tamil Term -1 (MCQ)

Download PDF

C

Transport | Population | Disaster Management (Study Material)

Download PDF

D

Transport | Population | Disaster Management (MCQ)

Download PDF

Day 32

A

Volume II – Cone, Sphere and Frustum (Practice Set)

Download PDF

B

Volume II – Cone, Sphere and Frustum (Test)

Download PDF

C

Nature of Economy, Five Year Plan, Planning Commission and Niti Aayog (Study Material)

Download PDF

D

Nature of Economy, Five Year Plan, Planning Commission and Niti Aayog (MCQ)

Download PDF

Day 33

A

11th Tamil Term II (One Liner)

Download PDF

B

11th Tamil Term II (MCQ)

Download PDF

C

RBI, Finance Commission, Resource Sharing (Study Material)

Download PDF

D

RBI, Finance Commission, Resource Sharing (MCQ)

Download PDF

Day 34

A

Probability and Statistics (Practice Set)

Download PDF

B

Probability and Statistics (Test)

Download PDF

C

GST | Economic Trends | Social Issues | Important Acts (Study Material)

Download PDF

D

GST | Economic Trends | Social Issues | Important Acts (MCQ)

Download PDF

Day 35

A

11thTamil Term – III (One Liner)

Download PDF

B

11thTamil Term – III (MCQ)

Download PDF

C

Sangam Age I (Study Material)

Download PDF

D

Sangam Age I (MCQ)

Download PDF

Day 36

A

Time and Work I (Practice Set)

Download PDF

B

Time and Work I (Test)

Download PDF

C

Sangam Age II (Study Material)

Download PDF

D

Sangam Age II (MCQ)

Download PDF

Day 37

A

12th Tamil Term I (Oneliner)

Download PDF

B

12th Tamil Term I (MCQ)

Download PDF

C

ARCHAEOLOGICAL DISCOVERIES (Study Material)

Download PDF

D

ARCHAEOLOGICAL DISCOVERIES (MCQ)

Download PDF

Day 38

A

Time and Work II (Practice Set)

Download PDF

B

Time and Work II (Test)

Download PDF

C

EARLY AGITATIONS IN TAMILNADU (Study Material)

Download PDF

D

EARLY AGITATIONS IN TAMILNADU (MCQ)

Download PDF

Day 39

A

12th Tamil Term – II (Study Material)

Download PDF

B

12th Tamil Term – II (MCQ)

Download PDF

C

Social Reformers in TN and Movements, Womens Leaders (Study Material)

Download PDF

D

Social Reformers in TN and Movements, Womens Leaders (MCQ)

Download PDF

Day 40

A

Reasoning I (Practice Set)

Download PDF

B

Reasoning I (Test)

Download PDF

C

Indices, Education And Health (Study Material)

Download PDF

D

Indices, Education And Health (MCQ)

Download PDF

Day 41

A

12th Tamil Term – III (Study Material)

Download PDF

B

12th Tamil Term – III (MCQ)

Download PDF

C

Geography Of TN And Economic Growth (Study Material)

Download PDF

D

Geography Of TN And Economic Growth (MCQ)

Download PDF

Day 42

A

Reasoning II (Practice Set)

Download PDF

B

Reasoning II (Test)

Download PDF

C

Chief Minister’s and Schemes (Study Material)

Download PDF

D

Chief Minister’s and Schemes (MCQ)

Download PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Ayakudi Marathadi Study Material 2024

February 09, 2024 0

தென்காசியில் குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்..!!

February 09, 2024 0

 இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சிர் கமல் கிஷோர்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கதவு எண்.168, முகமதியா நகர் எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் வலசை அஞ்சல் என்ற முகவரியில் 30.01.2023 முதல் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 6244 பணிக்காலியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி -IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. போட்டித்தேர்விற்கு தயாராகும் ஆர்வலர்கள் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் அடையலாம்.

இப்பயிற்சி வகுப்பின் சிறப்பு அம்சங்கள்: முற்றிலும் இலவச பயிற்சி வகுப்புகள், புதன்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கிறது. மேலும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழக அரசால் பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட https//tamilnaducareerservices.tn.gov.in என்றஇணையதளத்தில் தங்கள் சுய விவரங்களை உள்ளீடு செய்து அனைத்து ஆன்லைன் தேர்வு எழுதுதல், பாடக்குறிப்புகள் மற்றும் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

மேற்காணும் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பமுள்ளவர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் எண்ணுடன் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது 04633-213179 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர்தெரிவித்துள்ளார்.



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

வேலை தேடுபவரா நீங்கள்...! அப்ப இங்க போங்க..! விருதுநகர் மாவட்ட நிர்வாகம் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்...!

February 09, 2024 0

 விருதுநகர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நாளை பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மாதம் தோறும் வேலை தேடும் இளைஞர்களுக்காக மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்திற்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் பிப்ரவரி 10 ம் தேதி சாத்தூர் SRNM கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற் சொன்ன தேதியில் நேர்முக தேர்வுக்கு பல துறைகளை சேர்ந்த 100 க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் வர இருப்பதாகவும், வேலை தேடும் இளைஞர்கள் நேரில் வந்து நேர்முக தேர்வில் பங்கு பெற்று பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நேர்முக தேர்வில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறும் விண்ணப்பம், போட்டித்தேர்வு இலவச பயிற்சிக்கான விண்ணப்பம் மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு பதிவுக்கான வழிகாட்டுதல் போன்றவை வழங்கப்பட இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻

விமானப் படை வேலை வாய்ப்பு; 3500 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

February 09, 2024 0

 இந்திய விமானப் படையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. விமானப்படையில் அக்னிவீர் வாயு வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3500 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 3500

வயதுத் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு 21 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்கள் 

படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : முதல் ஆண்டு ரூ. 30,000, இரண்டாம் ஆண்டு ரூ. 33,000, 

மூன்றாம் ஆண்டு ரூ. 36,500, நான்காம் ஆண்டு ரூ. 40,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு 

மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு https://agnipathvayu.cdac.in/AV/ 

என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.02.2024

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 550

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_01-2025.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

🔻🔻🔻

சென்னை ஐகோர்ட் வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

February 09, 2024 0

 

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

ஓட்டுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 13

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் 

இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் 

இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 19,500 – 71,900

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, 

செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு அடிப்படையில் 

தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளப் 

பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.02.2024

விண்ணப்பக் கட்டணம்: ரூ 500, எஸ்.சி, எஸ்.சி மற்றும் 

மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய

 https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Notification%20No.3%20of%202024%20dt.15.01.2024%20in%20TAMIL.pdf 

என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

🔻🔻🔻

February 8, 2024

பயிற்சி காலத்திலேயே 10,000 உதவித்தொகை..! விருதுநகரில் நடை பெற உள்ள பயிற்சி முகாம்..!

February 08, 2024 0

 விருதுநகர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பில் ஐடிஐ மாணவர்களுக்காக பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுர் பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஐடிஐ தேர்ச்சி பெற்று இது வரை தொழிற் பழகுர் பயிற்சி பெறாத மாணவர்களுக்காக பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுர் பயிற்சி சேர்க்கை முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் 12.02.2024 அன்று காலை 9.30 முதல் 5 மணி வரை விருதுநகர் மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.இந்த பயிற்சியில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், பயிற்சி காலத்தில் மாணவருக்கு உதவித்தொகையாக 7000 முதல் 10,000 வரை வழங்கப்படும்.

எனவே இந்த அரிய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻