Agri Info

Adding Green to your Life

February 19, 2024

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.31,000/-

February 19, 2024 0

 பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது Junior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி அறிவிப்பின்படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சியுடன் NET, GATE தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Research Fellow ஊதிய விவரம்:

தகுதியானவர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் sarmavv@yahoo.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

February 18, 2024

SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – சம்பளம்: ரூ.50,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

February 18, 2024 0

 இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Young Professional (Accounts / Finance) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.50,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SAI காலியிடங்கள்:

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) Young Professional (Accounts / Finance) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Young Professional கல்வி:

Young Professional (Accounts / Finance) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, PG Diploma, CA முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

SAI வயது:

இந்த SAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 32 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Young Professional மாத ஊதியம்:

Young Professional (Accounts / Finance) பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் ரூ.50,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

SAI தேர்வு செய்யும் விதம்:

இந்த SAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Young Professional விண்ணப்பிக்கும் விதம்:

Young Professional (Accounts / Finance) பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 17.02.2024 அன்று முதல் 03.03.2024 அன்று வரை https://sportsauthorityofindia.nic.in/saijobs/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

  Download Notification Link


🔻🔻🔻

CPCL சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-

February 18, 2024 0

 

CPCL சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) தமிழ்நாட்டில் பொறியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை cpcl.co.in இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11-03-2024 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் விவரங்களை கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.CPCL காலிப்பணியிடங்கள்:

  • Engineer (Chemical) – 6 பணியிடங்கள்
  • Engineer (Mechanical) – 2 பணியிடங்கள்

என மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

CPCL அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம், BE/ B.Tech, பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

  • Engineer (Chemical): Degree/ BE/ B.Tech/ Graduation in Chemical/ Petroleum/ Petrochemicals Engineering/ Technology
  • Engineer (Mechanical): Degree/ BE/ B.Tech/ Graduation in Mechanical Engineering/ Technology

வயது வரம்பு:

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 01-02-2024 தேதியின்படி அதிகபட்சம் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50,000 – 1,60,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

Based on GATE Marks

Interview

CPCL விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 11.03.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online

சென்னை Cognizant நிறுவன வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

February 18, 2024 0

 

சென்னை Cognizant நிறுவன வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Cognizant ஐடி நிறுவனத்தில் Business Solution Architect பணியிடங்கள் கை நிறைய சம்பளத்துடன் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விண்ணப்பத்தார்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.Cognizant காலிப்பணியிடங்கள்:

இந்தியாவில் செயல்படும் வரும் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Cognizant ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் Business Solution Architect பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் Bachelors degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவ விவரங்கள்:

10+ ஆண்டுகள் தொழில்முறை அனுபவம் உள்ளவர்கள் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் Cognizant இணையதளம் சென்று பணி தொடர்பான அறிவிப்பை படித்து பார்த்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாள் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இருப்பினும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.

Download Notification Pdf


🔻🔻🔻

February 17, 2024

Wipro நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

February 17, 2024 0

 Wipro நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் காலியாக உள்ள Configurator பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Wipro பணியிடங்கள்:

Wipro நிறுவனத்தில் காலியாக உள்ள Configurator பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Configurator கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பணி சார்ந்த பாடப்பிரிவில் டிகிரியை அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் முடித்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.

Configurator பணியமர்த்தப்படும் இடம்:

Configurator பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னையில் உள்ள Wipro நிறுவனத்தில் பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Configurator பிற தகுதி:

Formulation & Prioritization

Client centricity

Execution Excellence

Passion for Results

Wipro தேர்வு செய்யும் முறை:

Written Test, Group Discussion, Interview, Technical Test ஆகிய தேர்வு முறைகளின் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wipro விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த Wipro நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.


🔻🔻🔻

விழுப்புர மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும் || ரூ.40,000/- மாத ஊதியம் !

February 17, 2024 0

 விழுப்புர மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS Villuppuram) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தேசிய ஊரக சுகாதார குழுமத் திட்டத்தில் காலியாக உள்ள Ayush Medical Officer, Dispenser, MPHW, Siddha Doctor போன்ற பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதிய முறையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாவட்ட நலவாழ்வு சங்க காலிப்பணியிடங்கள்:

விழுப்புர மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS Villuppuram) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Ayush Medical Officer – 01 பணியிடம்

Dispenser – 01 பணியிடம்

MPHW – 06 பணியிடங்கள்

Siddha Doctor – 01 பணியிடம்

Therapeutic Assistant Female – 01 பணியிடம்

District Programme Manager – 01 பணியிடம்

Data Assistant – 01 பணியிடம்

Dental Surgeon – 01 பணியிடம்

DHS பணிகளுக்கான கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

Ayush Medical Officer –  BSMS

Dispenser – D.Pharm

MPHW – தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Siddha Doctor – BSMS

Therapeutic Assistant Female – Diploma

District Programme Manager – BAMS, MS

Data Assistant – BCA, B.Tech, BBA, B.Sc, Diploma

Dental Surgeon – BDS

DHS பணிகளுக்கான வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

DHS பணிகளுக்கான ஊதியம்:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் பின்வருமாறு ஊதியம் பெறுவார்கள்.

Ayush Medical Officer –  ரூ.34,000/- (ஒரு மாதத்திற்கு)

Dispenser – ரூ.750/-  (ஒரு நாளுக்கு)

MPHW – ரூ.300/- (ஒரு நாளுக்கு)

Siddha Doctor – ரூ.40,000/-  (ஒரு மாதத்திற்கு)

Therapeutic Assistant Female – ரூ.15,000/-  (ஒரு மாதத்திற்கு)

District Programme Manager – ரூ.40,000/-  (ஒரு மாதத்திற்கு)

Data Assistant – ரூ.15,000/-  (ஒரு மாதத்திற்கு)

Dental Surgeon – ரூ.34,0000/-  (ஒரு மாதத்திற்கு)

DHS தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DHS விண்ணப்பிக்கும் முறை:

இந்த மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 29.02.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF


🔻🔻🔻

DRDO ஆணையத்தில் JRF காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.37,000/- || நேர்காணல் மூலம் தேர்வு!

February 17, 2024 0

 DRDO ஆனது Junior Research Fellowship பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 19 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

DRDO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellowship பணிக்கென காலியாக உள்ள 19 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

JRF கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / Master Degree / NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

JRF ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 15.03.2024 மற்றும் 18.03.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு..!! விண்ணப்பிக்கும் முறை இதோ..!!

February 17, 2024 0

 தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறையில் உதவி ஆசிரியர், சுவடியில் வல்லுனர், கணினி வல்லுனருக்கானவேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தி நூல்கள் பதிப்பித்தல், மூலிகை சுவரோவியங்கள் (ம) சுவடிகள் பாதுகாக்கும் - பணிகளுக்கு இந்து சமயத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்தவர்கள் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்:

துணை ஆசிரியர் - 1
சுவடியியல் வல்லுநர் - 1
கணினி வல்லுநர் - 2 (Indesign)
தொழில் நுட்ப வல்லுநர் (மின்படியாக்கம்) - 1
தொன்மை ஓவியங்கள் ஆய்வு அலுவலர் -1
மரபு ஓவிய புனரமைப்பாளர் - 1
ஆய்வுக் கூட உதவியாளர் - 1
ஆய்வுக் கூடத்தில் வேதியியல் கருவிகளை
சுத்தம் செய்யும் உதவியாளர் - 1

மேலும் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தினை பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், மார்ச் 3ஆம் தேதி மாலை 5 மணிக்குள், தபால் பெட்டி எண்: 3304, தி போஸ்ட் மாஸ்டர், நுங்கம்பாக்கம் MDO, ஹபிபுல்லா சாலை, (தி.நகர் வடக்கு தபால் அலுவலகம் மேல்மாடி) நுங்கம்பாக்கம், சென்னை - 34. என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.


🔻🔻🔻

February 16, 2024

மாதம் ரூ.18,000/- ஊதியத்தில் மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

February 16, 2024 0

 மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள  Project Fellow தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள்  20.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Project Fellow பதவிக்கு என 2  பணியிட காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Project Fellow பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம்  ரூ.18,000/- p.m. (Rs.20, 000 p.m. + 24% HRA) ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20/02/2024 க்குள் ibrahimm8411@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

🔻🔻🔻

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் Data Entry Operator வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

February 16, 2024 0

 மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் ஆனது Assistant / Data Entry Operator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


DCPU காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant / Data Entry Operator பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Data Entry Operator கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DCPU வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 42 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Data Entry Operator ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.13,240/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DCPU தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.02.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

முகவரி:

District Child Protection Officer, District Child Protection Unit, 3rd Floor, District Collector Office, Madurai-625020.


🔻🔻🔻

NABARD NABCONS-ல் Analyst காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

February 16, 2024 0

 Chief Investment Officer, Principal, Analyst பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை NABARD Consultancy Services ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NABARD NABCONS காலிப்பணியிடங்கள்:

Chief Investment Officer, Principal, Analyst பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Analyst கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBA / PGDM / Post-Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.NABARD NABCONS வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30,40 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Analyst ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு NABARD NABCONS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.