Agri Info

Adding Green to your Life

March 2, 2024

ICMR நிறுவனத்தில் மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

March 02, 2024 0


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள Consultant (Administrative) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ICMR காலிப்பணியிடங்கள்:

Consultant (Administrative) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Consultant வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 70 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

நிர்வாகம், நிதி மற்றும் கணக்கு விஷயங்களில் குறைந்தபட்சம் 10 வருட பணி அனுபவத்துடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.60,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Consultant விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இணைக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 21.03.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை ESIC மருத்துவமனையில் 30 காலியிடங்கள் – டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.1,36,890/- மாத ஊதியம்!

March 02, 2024 0

 சென்னையில் அமைந்துள்ள ESIC மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Resident பணிக்கென 30 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ESIC காலியிடங்கள்:

ESIC நிறுவனத்தில் Senior Resident பணிக்கென 30 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Senior Resident கல்வி:

Senior Resident பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில்   MD, MS, DNB பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Senior Resident வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயதுக்கு மேற்படாதவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Senior Resident மாத சம்பளம்:

இந்த ESIC நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் Pay Level – 11 என்ற ஊதிய அளவின் படி, ரூ.67,700/- முதல் ரூ.1,36,890/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

ESIC தேர்வு செய்யும் விதம்:

Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 06.03.2024 அன்று நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ESIC விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWBD / Women / ExSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது

மற்ற நபர்கள் – ரூ.500/-

ESIC விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மீன்வளத் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2024 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!

March 02, 2024 0

 Ministry Of Fisheries ஆனது Cook பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Ministry Of Fisheries காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Cook பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Cook கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டு முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

Ministry Of Fisheries வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Cook ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Level 1 அளவில் ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .

Ministry Of Fisheries தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Direct Recruitment மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசில் 2,157 காலிப்பணியிடங்கள்... பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு..!

March 02, 2024 0

 மத்திய அரசின் பல்வேறு துறைகள், அமைச்சங்கள், அமைப்புகள் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

பல்வேறு பிரிவுகளில் உள்ள 2,157 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதார்கள் 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 42 வயது வரை இருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பதவிகளுக்கு 25 முதல் 30 வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு தளர்வுகளுக்கு அறிவிப்பை காணலாம்.

பதவிகளின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் இந்த ஆணையத்தின் http://ssc.gov.in என்ற இணைய தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 18.03.2024 (இரவு 23:00 மணி) இணைய தளம் மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி 19.03.2024 (இரவு 23:00 மணி).

தென் மாநிலங்களில் 2024 மே மாதம் 6-ந் தேதியில் இருந்து 8-ம் தேதி வரை (உத்தேசமானது) கணினி அடிப்படையிலான தேர்வுகள் கீழ்காணும் முறையில் 23 மையங்கள் / நகரங்களில் நடைபெறும். ஆந்திரப்பிரதேசத்தில் 11 மையங்கள் ; தெலங்கானாவில் 3 மையங்கள்; புதுச்சேரியில் 1 மையங்கள்; தமிழ்நாட்டில் 8 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

PGIMER பல்கலைக்கழகத்தில் ரூ.28,000/- சம்பளத்தில் வேலை ரெடி – விரைந்து விண்ணப்பியுங்கள்!

March 02, 2024 0

 Project Technical Support III பணிக்கென PGIMER பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

PGIMER காலிப்பணியிடங்கள்:

Project Technical Support III பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே PGIMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.

Project Technical Support III கல்வி தகுதி:

இந்த PGIMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு Life Science பாடப்பிரிவில் M.Sc டிகிரியை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Project Technical Support III வயது வரம்பு:

பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Project Technical Support III சம்பளம்:

இந்த PGIMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.28,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

PGIMER தேர்வு முறை:

தகுதியான நபர்கள் 18.03.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

PGIMER விண்ணப்பிக்கும் முறை:

இந்த PGIMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை (Biodata) தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் sharmakusum9@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.03.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

BOBCAPS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

March 02, 2024 0

 BOBCAPS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

BOB Capital Markets Ltd நிறுவனம் ஆனது VP /SVP – Investment Banking பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BOBCAPS காலிப்பணியிடங்கள்:

VP /SVP – Investment Banking பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VP /SVP – Investment Banking கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

MBA /CFA / CA தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

BOBCAPS வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

VP /SVP – Investment Banking முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 முதல் 10 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOBCAPS ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு BOBCAPS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

VP /SVP – Investment Banking தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் careers@bobcaps.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

RITES நிறுவனத்தில் ரூ.1,40,000/- சம்பளத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

March 02, 2024 0

 RITES நிறுவனத்தில் ரூ.1,40,000/- சம்பளத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

RITES நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Geologist பணிக்கான 2 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

RITES காலிப்பணியிடங்கள்:

Geologist பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Geologist கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree / Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Geologist ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

RITES தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


March 1, 2024

மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாமல் மாதம் ரூ.95000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

March 01, 2024 0

 மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாமல் மாதம் ரூ.95000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (யுசிஐஎல்) ஆனது Medical Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


UCIL காலிப்பணியிடங்கள்:

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Medical Officers பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.


கல்வி தகுதி:

இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட MBBS பட்டப்படிப்பு, புகழ்பெற்ற மருத்துவமனையில் குறைந்தபட்சம் 05 (ஐந்து) ஆண்டுகள் தொடர்புடைய அனுபவத்துடன் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் . சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருப்பது கூடுதல் நன்மையாக இருக்கும். மேலும் AFIH தகுதி உள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

UCIL தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.76,000/- முதல் ரூ.114000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12.03.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

PGIMER ஆணையத்தில் ரூ.66,080/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

March 01, 2024 0

 PGIMER ஆணையத்தில் ரூ.66,080/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

PGIMER ஆணையம் ஆனது Project Research Scientist-Iபணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

PGIMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Research Scientist-I பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.


Project Research Scientist-I கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate / MPhil / PhDதேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

PGIMER வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Research Scientist-I ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.66,080/- மாத ஊதியம் வழங்கப்படும்.

PGIMER தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(12.03.2024) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து swapnaiit.same@,gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசில் ரூ.67,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

March 01, 2024 0

 

மத்திய அரசில் ரூ.67,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எனப்படும் TRAI ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Secretary பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகவும் தகுதியானவர்களுக்கு ரூ.67,000/- ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TRAI காலிப்பணியிடங்கள்:
Secretary பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது

Secretary கல்வி தகுதி:

மத்திய அல்லது மாநில அரசில் அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TRAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 58 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Secretary ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 15 அளவில் ரூ.67,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TRAI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.03.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Apply Online


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

அழகப்பா பல்கலைக்கழகத்தில் JRF பணிக்கு ரூ.31,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

March 01, 2024 0

 அழகப்பா பல்கலைக்கழகத்தில் JRF பணிக்கு ரூ.31,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

அழகப்பா பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.03.2024 ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Download Notification PDF


 🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

SAIL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – சம்பளம்: ரூ.1,80,000/-

March 01, 2024 0

 Steel Authority of India Limited (SAIL) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. Specialist, GDMO ஆகிய பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,80,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பணிகளுக்கான நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

SAIL பணியிடங்கள்:

SAIL நிறுவனத்தில் காலியாக உள்ள Specialist பணிக்கென 06 பணியிடங்களும், GDMO பணிக்கென 05 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Specialist / GDMO கல்வி விவரம்:

MBBS, MS, DNB, PG Diploma ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை MCI / NMC / NBE அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிகளுக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.

SAIL வயது விவரம்:

19.03.2024 அன்றைய தினத்தின் படி, இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 69 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Specialist / GDMO ஊதிய விவரம்:

Specialist பணிக்கு ரூ.1,20,000/- முதல் ரூ.1,80,000/- வரை என்றும்,

GDMO பணிக்கு ரூ.90,000/- முதல் ரூ.1,00,000/- வரை என்றும் மாத ஊதியமாக தரப்படும்.

SAIL தேர்வு செய்யும் முறை:

இந்த SAIL நிறுவன பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் 19.03.2024 அன்று காலை 9.30 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Specialist / GDMO விண்ணப்பிக்கும் வழிமுறை:

Specialist மற்றும் GDMO பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பித்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலின் போது உடன் கொண்டு வந்து காலை 9.30 மணி முதல் 11.00 மணிக்குள் நேரில் சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


 🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசில் Engineer Trainee வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.50,000-3%-1,60,000/-

March 01, 2024 0

 THDC இந்தியா லிமிடெட் ஆனது Engineer Trainee பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 100 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 01.03.2024 முதல் 29.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.THDC காலிப்பணியிடங்கள்:

Engineer Trainee (Civil) – 40 பணியிடங்கள்
Engineer Trainee (Electrical) – 25 பணியிடங்கள்
Engineer Trainee (Mechanical) – 30 பணியிடங்கள்
Engineer Trainee (Electronics & Instrumentation) – 5 பணியிடங்கள்

என மொத்தம் 100 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.கல்வி தகுதி:

THDC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

General/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள்: ரூ. 600/-
SC/ ST/ PWBD/ Ex-Service/ Departmental விண்ணப்பதாரர்கள்: Nil
பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

THDC சம்பள விவரம்:

Engineer  Trainee   – ரூ.50,000-3%-1,60,000 (IDA)/-

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் GATE ல் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் THDC அதிகாரப்பூர்வ வலைத்தளமான thdc.co.in இல் ஆன்லைனில் 29.12.2024 வரை விண்ணப்பிக்கலாம்.



 🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news