Agri Info

Adding Green to your Life

March 7, 2024

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; 64 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

March 07, 2024 0

 சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (..டி – IIT Madras) இளநிலை உதவியாளர், ஓட்டுனர், பாதுகாவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 64 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.03.2024

Chief Security Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதிமுதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 15 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Assistant Registrar

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதிமுதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 8 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Sports Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதிMaster’s degree in Physical education/ Sports Science படித்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Junior Superintendent

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

கல்வித் தகுதிBachelor’s degree in Arts/Science or Humanities including Commerce படித்திருக்க வேண்டும். 6 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Assistant Security Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதிஇளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 6 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Physical Training Instructor

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதிBachelor of Physical Education (B.P.Ed) படித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Junior Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 30

கல்வித் தகுதிBachelor’s degree in Arts/Science or Humanities including Commerce படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Cook

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதிB.Sc in Hotel Management & Catering Technology or Three-year Diploma in Hotel Management & Catering Technology படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Driver

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Security Guard

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு: மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.03.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://recruit.iitm.ac.in/include/R124_Detailed_Advt.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

March 07, 2024 0

 தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் தூத்துக்குடி உதவி ஆணையர் அலுவலகத்தில் ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

ஓட்டுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,500 – 62,000

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,700 – 50,000

வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 01.01.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி: உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை, அழகேசபுரம் மெயின் ரோடு, தூத்துக்குடி. - 628001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.03.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

IRCTC ஆணையத்தில் Director காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்:ரூ.2,90,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

March 07, 2024 0

 


IRCTC ஆணையத்தில் Director காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்:ரூ.2,90,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

IRCTC ஆனது PESB-ன் கீழ் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Director பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.2,90,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IRCTC காலிப்பணியிடங்கள்:

Director பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Director கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Chartered Accountant / Cost Accountant / MBA / PGDM தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IRCTC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 40 என்றும் அதிகபட்ச வயதானது 60 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Director ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1,60,000/- முதல் ரூ.2,90,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

IRCTC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.04.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

AIASL விமான நிறுவன வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.45,000/- || 299 காலிப்பணியிடங்கள்

March 07, 2024 0

 AIASL விமான நிறுவன வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.45,000/- || 299 காலிப்பணியிடங்கள்

ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட் ஆனது Handyman, Customer Service Executive உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 299 காலியிடங்களை அறிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

AIASL காலிப்பணியிடங்கள்:

Handyman – 150 பணியிடங்கள்

Handywomen – 38 பணியிடங்கள்

Jr. Officer – Technical – 2 பணியிடங்கள்

Ramp Service Executive/ Utility Agent Cum Ramp Driver – 27 பணியிடங்கள்

Duty Manager- Pax – 1 பணியிடம்

Duty Officer – Pax – 2 பணியிடங்கள்

Customer Service Executive – 79 பணியிடங்கள்

என மொத்தம் 299 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

Handyman / Handywomen – SSC /10th Standard Pass.

Jr. Officer – Technical – Bachelor of Engineering in Mechanical/ Automobile/ Production/ Electrical/ Electrical & Electronics / Electronics and Communication Engineering

Ramp Service Executive – SSC /10th Standard Pass.

Utility Agent Cum Ramp Driver – SSC /10th Standard Pass

Duty Manager- Pax & Duty Officer – Pax – Graduate

Customer Service Executive – Graduate & Airline/GHA/Cargo/Airline Ticketing Experience or Airline Diploma or Certified course like Diploma in IATA-UFTAA or IATA-FIATA or IATA-DGR or IATA CARGO

AIATSL வயது வரம்பு:

GEN விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 28, SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 33, OBC விண்ணப்பதாரர்களுக்கு 31 என்று அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

AIATSL சம்பள விவரம்:

Handyman/ Handywomen – ரூ.18,840/-

Jr. Officer – Technical – ரூ.29,760/-

Ramp Service Executive – ரூ.24,960/-

Utility Agent Cum Ramp Driver – ரூ.21,270/-

Duty Manager- Pax – ரூ.45,000/-

Duty Officer – Pax – ரூ.32,200/-

Customer Service Executive – ரூ.24,960/-

தேர்வு செயல் முறை:

இது 3 ஆண்டுகளுக்கு ஒரு ஒப்பந்த நிலை மற்றும் செயல்திறனைப் பொறுத்து புதுப்பிக்கப்படலாம். நேர்காணல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


Handyman/ Handywomen :

தேதி: 15.03.2024
நேரம்: 09:30 முதல் 12:30 மணி வரை

Jr. Officer – Technical, Ramp Service Executive/ Utility Agent Cum Ramp Driver:

தேதி: 16.03.2024

நேரம்: 09:30 முதல் 1200 மணி வரை

Duty Manager- Pax, Duty Officer – Pax & Customer Service Executive:

தேதி: 18.03.2024 & 19.03.2024

நேரம்: 09:30 முதல் 1200 மணி வரை

Download Notification 2024 Pdf


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

NPCC நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

March 07, 2024 0

 

தேசிய திட்டங்கள் கட்டுமான நிறுவனத்தில் (NPCC) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Site Engineer, Senior Associate ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 26.03.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NPCC காலியிடங்கள்:

NPCC நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Site Engineer (Civil) – 14 பணியிடங்கள்

Site Engineer (Electrical) – 01 பணியிடம்

Site Engineer (Mechanical) – 01 பணியிடம்

Senior Associate – 01 பணியிடம்

NPCC கல்வி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது UGC / AICTE அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, MBA, Post Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

NPCC வயது:

இந்த NPCC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

NPCC மாத ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் மாதந்தோறும் ரூ.33,750/- ஊதியமாக பெறுவார்கள்.

NPCC தேர்வு செய்யும் விதம்:

இந்த NPCC நிறுவன பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

NPCC விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் நபர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (26.03.2024) தபால் செய்ய வேண்டும்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Spices Board வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும் || ரூ.20,000/- மாத ஊதியம்!

March 07, 2024 0

Spices Board ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Trainee Analyst (Chemistry) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பணிக்கான Walk-in Test-ல் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Spices Board காலிப்பணியிடங்கள்:

Trainee Analyst (Chemistry) பணிக்கென 03 பணியிடங்கள் Spices Board-ல் காலியாக உள்ளது.

Trainee Analyst கல்வித் தகுதி:

இந்த Spices Board சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Trainee Analyst வயது வரம்பு:

இப்பணிக்கு 15.03.2024 அன்றைய நாளின் படி 30 வயதுக்கு கீழுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Trainee Analyst ஊதியம்:

Trainee Analyst (Chemistry) பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.20,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Spices Board தேர்வு முறை:

இந்த Spices Board சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் 15.03.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.,

Spices Board விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து Walk-in Test-க்கு வரும் போது உடன் கொண்டு வந்து நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news 

பெண்களுக்கான சூப்பர் அரசு வேலைவாய்ப்பு... உடனே அப்ளை பண்ணுங்க!

March 07, 2024 0

 செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆணையின் படி, புழல் பெண்கள் தனிச்சிறையில் மதிப்பூதியத்தின் அடிப்படையில் ஒரு மனநல பெண் அறிவுரையாளர் (counsellor) பணியிடம் காலியாக உள்ளது. இந்த காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் கீழ்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுருத்தப்படுகிறார்கள். இந்த counsellor பணியிடத்திற்கான கல்வித்தகுதி Master degree in sociology அல்லது psychology ல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

இதற்கான அனுபவம் counsell experience in mental health institutions or community service என்று குறிப்பிட்டுள்ளனர். இட ஒதுக்கீட்டை பொருத்தவரையில் (General turn -women)ஆகும். இந்த counsellor பணிக்கான வயது வரம்பு 01.07.2023 அன்றுடன் குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

SCA,SC,ST பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு 35 வயது ஆகும். BC ,MBC பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு,32 வயது ஆகும். OC பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு -30 வயது ஆகும். இந்த பணியிடத்திற்கான ஊதியத்தொகை ரூ 25,000 (Honorarium) (மதிப்பூதியம்)ஆகும்.

தகுதியுள்ள விருப்பமுள்ள நபர்கள் மட்டும் கீழ்கண்ட முகவரிக்கு கீழ்க்காணும் ஆவணங்களின் நகல்களுடன் 12.03.2024 ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:

1. சாதிச் சான்றிதழ்

2. குடும்ப அட்டை

3. முன்னுரிமை பெற்றதற்கான சான்றிதழ்

4. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று

5. கல்விச் சான்றிதழ்

6. ஆதார் அட்டை

7. முன் அனுபவச் சான்று

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

சிறை கண்காணிப்பாளர்

பெண்கள் தனிச்சிறை

புழல்,சென்னை -66.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க 12.03.2024கடைசி நாளாகும்.