Agri Info

Adding Green to your Life

March 17, 2024

NCRTC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.39,117 || உடனே விண்ணப்பியுங்கள்!

March 17, 2024 0

 Patwari பணிக்கென தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் (NCRTC) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் ஒரு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

NCRTC காலிப்பணியிடங்கள்:

NCRTC நிறுவனத்தில் காலியாக உள்ள Patwari பணிக்கென 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Patwari கல்வி தகுதி:

Patwari பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த துறைகளில் Graduate Degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

NCRTC அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 20 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Patwari வயது வரம்பு:

15.03.2024 அன்றைய தினத்தின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

NCRTC சம்பளம்:

இந்த NCRTC நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.39,117/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Patwari தேர்வு முறை:          

Patwari பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCRTC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் https://ncrtc.in/elementor-39298/ என்ற இணைப்பில் இப்பணிக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 30.03.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

EXIM வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

March 17, 2024 0

 EXIM வங்கியில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Company Secretary பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

EXIM Bank பணியிடங்கள்:

Company Secretary பணிக்கென பல்வேறு பணியிடங்கள் EXIM வங்கியில் காலியாக உள்ளது.

Company Secretary கல்வி விவரம்:

இந்த EXIM வங்கி சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரிகளில் Graduate Degree முடித்தவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

மேலும் விண்ணப்பதாரர்கள் ICSI நிறுவனத்தில் Associate Membership பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

Company Secretary வயது விவரம்:

Company Secretary பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 45 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Company Secretary ஊதிய விவரம்:

இந்த EXIM வங்கி சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.17.57 லட்சம் ஒரு ஆண்டுக்கான வருமானமாக பெறுவார்கள்.

EXIM Bank தேர்வு செய்யும் முறை:              

Company Secretary பணிக்கு பொருத்தமான நபர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

EXIM Bank விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த EXIM வங்கி சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-ஐ முழுமையாக பூர்த்தி செய்து 21.04.2024 அன்றுக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை TIDCO நிறுவனத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும் || ரூ.1,00,000/- மாத ஊதியம்!

March 17, 2024 0

 

சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 15.03.2024 அன்று வெளியிட்டுள்ளது. Accounts Officer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 31.03.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TIDCO பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Accounts Officer பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே TIDCO நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Accounts Officer கல்வி விவரம்:

இந்த TIDCO நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் Degree + ACA / AICMA தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Accounts Officer வயது விவரம்:

Accounts Officer பணிக்கு 01.01.2024 அன்றைய தேதியின் படி, 35 வயது முதல் 22 வயதுக்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Accounts Officer சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதந்தோறும் ரூ.1,00,000/- சம்பளமாக பெறுவார்கள்.

TIDCO தேர்வு செய்யும் முறை:          

இந்த TIDCO நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TIDCO விண்ணப்பிக்கும் வழிமுறை:

Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 16.03.2024 அன்று முதல் 31.03.2024 அன்று வரை https://careers.tidco.com/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

March 15, 2024

TNPSC Notes PDF Download]- Indian Economy Model Test Questions – தமிழில்

March 15, 2024 0

 


Indian Economy Model Test Questions –
தமிழில் [TNPSC Notes PDF Download]

Indian Economy Model Test

Download Link

Test 1

Download PDF

Test 2

Download PDF

Test 3

Download PDF

Test 4

Download PDF

Test 5

Download PDF

Test 6

Download PDF

Test 7

Download PDF

Test 8

Download PDF

Test 9

Download PDF

Test 10

Download PDF

Test 11

Download PDF

Test 12

Download PDF

Test 13

Download PDF

Test 14

Download PDF

Test 15

Download PDF

Test 16

Download PDF

Indian Economy Model Test Questions – தமிழில் [TNPSC Notes PDF Download]

நீங்க ரெடியா மக்களே... குறைந்த வட்டியில் தொழில் துவங்க சூப்பர் திட்டம் அறிவிப்பு...

March 15, 2024 0

 புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறை மூலம் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ,கடன் உதவிகள், பள்ளி மாணவர்களுக்கு உதவித் தொகை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது குறைந்த வட்டியில் சிறு தொழில் செய்வதற்கு கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து  புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் அமீர் பாஷா கூறுகையில், இந்த பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர், சீர் மரபினர் துறை மூலம் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அங்கு அளிக்கப்படும் மனுக்களுக்கு உடனே தீர்வு காணப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் சுகாதார மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாக சிறு தொழில், காய்கறி கடை ,துணிக்கடை, முடி திருத்தம் செய்யும் கடை போன்ற தொழில்களுக்கு குறைந்த வட்டியில் அதாவது 4 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை மட்டுமே வட்டி விகிதத்தில் கடனுதவி உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது.

எனவே  இதனை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மேலும் இது குறித்த விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தில் தெரிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news



தொலைத்தொடர்பு துறையில் புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !

March 15, 2024 0

 தொலைத்தொடர்புத் துறை (DOT) ஆனது தற்போது  Consultant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 12-04-2024 க்குள்  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆட்சேர்ப்புக்கான கல்வித் தகுதி, தேர்வு செயல்முறை, வயது வரம்பு என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

DOT காலிப்பணியிடங்கள்:

Consultant மத்திய அரசு பணிக்கு என இந்தியா முழுவதும் 03 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Consultant தகுதி விவரம்:

பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் பணிக்கு தொடர்பான ஒத்த பணிகளில் குறைந்தது பே மேட்ரிக்ஸ் லெவல் 7 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இறுதித் தேதியில் விண்ணப்பதாரரின் வயது 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து  12-04-2024க்குள்  விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

SEBI Officer வேலைவாய்ப்பு 2024 – சற்று முன் வெளியானது || 97 காலிப்பணியிடங்கள்

March 15, 2024 0

 செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (செபி) என்பது, பத்திரங்களில் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், பத்திரச் சந்தையின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும், நாடாளுமன்றத்தின் சட்டத்தால் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இங்கு காலியாக உள்ள Officer Grade A (Assistant Manager) for the General Stream, Legal Stream, Information Technology Stream, Engineering Electrical Stream, Research Stream and Official Language Stream  பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.SEBI காலிப்பணியிடங்கள்:

1. Officer Grade A (AM) – General – 62  பணியிடங்கள்
2. Officer Grade A (AM) – Legal – 05 பணியிடங்கள்
3. Officer Grade A (AM) – Information Technology – 24 பணியிடங்கள்
4. Officer Grade A (AM) – Engineering (Electrical) – 02 பணியிடங்கள்
5. Officer Grade A (AM) – Research – 02 பணியிடங்கள்
6. Officer Grade A (AM) – Official Language – 02 பணியிடங்கள்

என மொத்தம் 97 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் Master’s Degree/ Post Graduate Diploma/ Bachelor’s Degree in Law/ Bachelor’s Degree in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SEBI வயது வரம்பு:

31.03.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 01, 1994 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும்.

SEBI  சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் Officer Grade A (AM) – Rs.44500 – 89150/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.sebi.gov.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download  Notification 2024 Pdf

Apply Online



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை Cognizant நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

March 15, 2024 0

 சென்னையில் அமைந்துள்ள Cognizant நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering முடித்தவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Cognizant காலியிடங்கள்:

Cognizant நிறுவனத்தில் Manager – Biz Development பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Manager கல்வி:

Manager – Biz Development பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் BE, B.Tech, MBA பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Manager பிற தகுதி:

  • Business Scorecard
  • MS Excel
  • MS Powerpoint

Manager ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Cognizant நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Cognizant தேர்வு செய்யும் விதம்:

இந்த Cognizant நிறுவன பணிக்கு பொருத்தமான நபர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cognizant விண்ணப்பிக்கும் விதம்:

Manager – Biz Development பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

4000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆக.4-ம் தேதி போட்டித் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

March 15, 2024 0

 

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆகஸ்ட்4-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்படும் என்றும் அதற்கு மார்ச் 28 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக்குகள் போன்றுஅரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என கடந்த ஆண்டு உயர்கல்வித் துறை அறிவித்தது.

அதைத்தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2024-ம்ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் உதவி பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரியில் வெளியிடப்படும் என்றும், போட்டித்தேர்வு ஜுன் மாதம் நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அறிவிக்கப்பட்டபடி உதவி பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரியில் வெளியிடப்படாததால் பி.எச்டி. பட்டதாரிகளும், ஸ்லெட், நெட் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் உதவி பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அதன்படி, அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், உளவியல், சமூகவியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் 4 ஆயிரம் காலியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.


இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு மார்ச் 28-ம் தேதி தொடங்கி ஏப்.29-ம் தேதி முடிவடைகிறது. போட்டித்தேர்வு ஆக.4-ம் தேதி நடைபெற உள்ளது.

உதவி பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட பாடத்தில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் முதுநிலை பட்டமும்அதோடு ஸ்லெட் அல்லது நெட்தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பி.எச்டி. முடித்திருக்க வேண்டும்.வயது வரம்பு 57 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம், தேர்வுமுறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

March 14, 2024

IDBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

March 14, 2024 0

 IDBI வங்கியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான அறிவிப்பில் Data Protection Officer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் 03 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (15.03.2024) முடிவடைய உள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

IDBI வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • IDBI வங்கியில் Data Protection Officer பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு 01.01.2024 அன்றைய தேதியின் படி 45 வயது முதல் 60 வயதுக்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
  • Data Protection Officer பணிக்கு அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் Graduate Degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து IDBI வங்கி விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Preliminary screening, Personal Interview ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் வழிமுறை:

    Data Protection Officer பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து rec.experts@idbi.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Wipro நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

March 14, 2024 0

 இந்திய பன்னாட்டு நிறுவனமான Wipro நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Cyber Security Analyst பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Wipro காலிப்பணியிடங்கள்:

Wipro நிறுவனத்தில் Cyber Security Analyst பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன

கல்வி தகுதி:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பட்டம் (Degree) பெற்றவராக இருக்கலாம்.


Wipro ஊதியம்:

இந்த Wipro நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும்.

Wipro தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் Written Exam, Group Discussion, Skill Test, Interview ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wipro விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification 2024


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news