Agri Info

Adding Green to your Life

March 21, 2024

JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!

March 21, 2024 0

 JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் NMHS Survey Coordinator பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.55,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இப்பணிக்கான நேர்காணலில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

JIPMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, NMHS Survey Coordinator பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.

NMHS Survey Coordinator கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிலையங்கள் / கல்லூரிகளில் Public Health, Psychology, Social work, Sociology, Rural Development பாடப்பிரிவில் Master டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

NMHS Survey Coordinator வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

NMHS Survey Coordinator சம்பளம்:  

இந்த JIPMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.55,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

JIPMER தேர்வு முறை:

இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் 08.04.2024 அன்று நடைபெறவுள்ள Walk-in Recruitment (Written Test / Interview / Skill Test) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER விண்ணப்பிக்கும் முறை:

NMHS Survey Coordinator பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (CV) தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து maha.psmrec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 05.04.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.


சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; 20 பணியிடங்கள்; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

March 21, 2024 0

 சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) தொழில்நுட்ப அலுவலர் மற்றும் இளநிலை தொழில்நுட்ப மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 24.04.2024Technical Officer

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

Computer Science / IT – 2

ECE – 1

EE – 1

Mechanical – 4

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 

சம்பந்தப்பட்ட பிரிவுகளில் B.E/B.Tech/M.Sc/MCA படித்திருக்க வேண்டும்.

 மேலும் 8 வருட பணி அனுபவம் அவசியம்.

Junior Technical Superintendent 

காலியிடங்களின் எண்ணிக்கை : 12

Biology / Life Science – 1

Chemistry – 2

Computer Science / IT – 1

ECE – 1

E&I – 5

EE – 1

Mechanical – 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 

சம்பந்தப்பட்ட பிரிவுகளில் B.E/B.Tech/M.Sc/MCA படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத்

 தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.04.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://recruit.iitm.ac.in/include/R424_Detailed_Advt.pdf என்ற

 இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை காவல்துறையில் இளநிலை செய்தியாளர் வேலை: 54 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு*

March 21, 2024 0

 காவல்துறையில் காலியாக உள்ள 54 இளநிலை செய்தியாளர் (Junior Reporters) காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை Police Shorthand Bureau, SBCID  Chennai வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும்  ஏப்ரல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலிப்பணியிடங்கள் விவரம்: மொத்தம் 54 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

முக்கியமான நாட்கள்: இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 15.04.2024;

இணைய வழியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 04-05-2023; நள்ளிரவு 11 மணி வரை

தேர்வு தேதி :  பின்னர் அறிவிக்கப்படும்

நேர்காணல் தேர்வு தேதி: பின்னர் அறிவிக்கப்படும்.

வயது வரம்பு: SC / ST / SC(A) பிரிவினருக்கு 18 முதல் 37 வரை வயது வரம்பு. BC / BC(M) / MBC / DC பிரிவினருக்கு 18 முதல் 34 வரை வயது வரம்பு. பிற வகுப்பினைச் சார்ந்த SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs and BCMs பிரிவினருக்கு 18 முதல் 32 வரை வயது வரம்பில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: தமிழை ஒரு பாடமாக எடுத்து  12-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் முதுநிலை (Higher / Senior Grade in English ) முடித்திருக்க வேண்டும். கணினி அறிவு இருத்தல் வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? இதற்கான விண்ணப்பப்படிவத்தை eservices.tnpolice.gov.in / என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி :  The Chairman, Selection Committee,
Police Shorthand Bureau, HQ, 2 nd floor, Old Coastal Security Group Building,
DGP office complex, Mylapore, Chennai- 600 004 ஆகும்.  விண்ணப்பம் வந்துசேர வேண்டிய கடைசி நாள்  15.04.2024 ஆகும்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

March 17, 2024

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) Executive பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

March 17, 2024 0

 

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Executive

காலியிடங்கள்: 47

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Graduate in any discipline தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.03.2024 அன்று குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 35 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய முழு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்ப கட்டணம்:
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள்: ரூ.750/-
  • SC/ST/PWD விண்ணப்பதாரர்கள்: ரூ.150/-
தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Group Discussion, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (05.04.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

05.04.2024

முக்கிய இணைப்புகள்:

விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload PDF Now

மற்ற வேலைவாய்ப்பு செய்திகள்: இங்கே பார்க்கவும்

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

CIPET நிறுவனத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

March 17, 2024 0

 மத்திய அரசின் CIPET நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Assistant Professor, Lecturer, Assistant Librarian ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 05.04.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


CIPET காலியிடங்கள்:

CIPET நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Assistant Professor – 07 பணியிடங்கள்

Lecturer – 02 பணியிடங்கள்

Assistant Librarian – 01 பணியிடம்

CIPET கல்வி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் BE, B.Tech, ME, M.Tech, Ph.D, Bachelor’s Degree, Master Degree, B.Lib.ScB.Lib.I.Sc ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக வேண்டும்.

CIPET வயது:

இந்த CIPET நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 60 வயது நிரம்பாதவராக இருக்க வேண்டும்.

CIPET மாத ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.20,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

CIPET தேர்வு செய்யும் விதம்:              

இந்த CIPET நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CIPET விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிகளுக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 05.04.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

IIITDM காஞ்சிபுரம் நிறுவனத்தில் வேலை – ரூ.71,120/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

March 17, 2024 0

 

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம் (IIITDM Kancheepuram) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Research Scientist I பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.71,120/- மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IIITDM Kancheepuram காலிப்பணியிடங்கள்:

IIITDM காஞ்சிபுரம் நிறுவனத்தில் Project Research Scientist I பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Project Research Scientist I கல்வித் தகுதி:

Project Research Scientist I பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் Engineering, IT, CS பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree, Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Project Research Scientist I வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Project Research Scientist I ஊதியம்:

இந்த IIITDM காஞ்சிபுரம் நிறுவனம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.71,120/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

IIITDM Kancheepuram தேர்வு முறை:              

Project Research Scientist I பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

IIITDM Kancheepuram விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 01.04.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

IT துறையில் வேலை தேடுபவரா? Wipro நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

March 17, 2024 0


Wipro நிறுவனம் ஆனது அதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது Processor பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Wipro -ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Wipro காலிப்பணியிடங்கள்:

Processor பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Processor கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.Com, B.A., BBA, BHM தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Wipro வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Processor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Wipro நிறுவன நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.

Wipro தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Skill Test / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TCS நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ இந்த சான்ஸா மிஸ் பண்ணிடாதீங்க!

March 17, 2024 0

 

தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான TCS-ல் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் SAP SD Consultant பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு B.Tech தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


TCS பணியிடங்கள்:

TCS நிறுவனத்தில் SAP SD Consultant பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

SAP SD Consultant கல்வி விவரம்:

SAP SD Consultant பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் B.Tech பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

SAP SD Consultant அனுபவ விவரம்:

இந்த TCS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் 06 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

SAP SD Consultant பணியமர்த்தப்படும்:

SAP SD Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னையில் உள்ள TCS நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS தேர்வு செய்யும் முறை:

இந்த TCS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Test, Skill Test, Interview மற்றும் Group Discussion மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TCS விண்ணப்பிக்கும் வழிமுறை:

SAP SD Consultant பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 18.04.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification & Application Form Link 

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை AVNL நிறுவனத்தில் 30+ காலியிடங்கள் – டிகிரி / டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

March 17, 2024 0

 


சென்னையின் Armoured Vehicles Nigam Limited-ல் (AVNL) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Manager, Production Engineer, Planning Engineer, Quality Engineer போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தமாக 34 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

AVNL காலியிடங்கள்:

AVNL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Manager – 02 பணியிடங்கள்

Production Engineer – 06 பணியிடங்கள்

Planning Engineer – 04 பணியிடங்கள்

Quality Engineer – 10 பணியிடங்கள்

Drawing Engineer – 06 பணியிடங்கள்

Purchase Engineer – 02 பணியிடங்கள்

Russian Translator – 01 பணியிடம்

Junior Assistant – 03 பணியிடங்கள்

AVNL பணிகளுக்கான கல்வி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, Diploma, Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

AVNL பணிகளுக்கான வயது:

இந்த AVNL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 63 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

AVNL பணிகளுக்கான மாத சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.22,000/- முதல் ரூ.60,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

AVNL தேர்வு செய்யும் விதம்:    

இந்த AVNL நிறுவன பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

AVNL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (06.04.2024) தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application form PDF 


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – டிகிரி / டிப்ளமோ தேர்ச்சி போதும்!

March 17, 2024 0

 விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Ayush Medical Officer, Dispenser, MPHW போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தமாக 36 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்ந்த இத்தகைய பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட நலவாழ்வு சங்க காலிப்பணியிடங்கள்:

விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Ayush Medical Officer – 02 பணியிடங்கள்
  • Dispenser – 01 பணியிடம்
  • MPHW – 12 பணியிடங்கள்
  • Siddha – 05 பணியிடங்கள்
  • Therapeutic Assistant – 05 பணியிடங்கள்
  • District Programme Assistant – 01 பணியிடம்
  • Data Assistant – 01 பணியிடம்
  • Urban Health Manager – 01 பணியிடம்
  • MLHP – 07 பணியிடங்கள்
  • Lab Assistant – 01 பணியிடம்

DHS பணிகளுக்கான கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் 08ம் வகுப்பு, 12ம் வகுப்பு + DMLT, B.Sc, M.Sc, BCA, BBA, B.Sc, B.Tech, BAMS, Diploma, BS, MS, BUMS, D.Pharm ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

DHS பணிகளுக்கான வயது வரம்பு:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணவும்.

DHS ஊதியம்:

  • Dispenser பணிக்கு ரூ.750/- என்றும், MPHW பணிக்கு ரூ.300/- என்றும் ஒரு நாளுக்கான ஊதியமாக வழங்கப்படும்.
  • மற்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.13,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

DHS தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DHS விண்ணப்பிக்கும் முறை:

இந்த மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 08.04.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF




🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news