Agri Info

Adding Green to your Life

March 27, 2024

கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு; விண்வெளி தொடர்பாக பயிற்சி பெற இஸ்ரோ அழைப்பு

March 27, 2024 0

 இயற்பியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை மற்றும் முதுகலை (UG/PG) படிப்புகளை வழங்கும் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு பயிற்சி (START)-2024 நடத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) திட்டமிட்டுள்ளது.

START-2024 திட்டம், ஏப்ரல்-மே, 2024 இல் நடத்தப்படும், இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு அறிமுக நிலை ஆன்லைன் பயிற்சியாகும்.

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகள்/ கல்வி நிறுவனங்களில் இயற்பியல் அறிவியல் (இயற்பியல் மற்றும் வேதியியல்) மற்றும் தொழில்நுட்பம் அதாவது மின்னணுவியல், கணினி அறிவியல், இயந்திரவியல், பயன்பாட்டு இயற்பியல், ரேடியோபிசிக்ஸ், ஒளியியல் மற்றும் ஆப்டோ-எலக்ட்ரானிக்ஸ், கருவியியல் மற்றும் பிற தொடர்புடைய பாடங்களைப் படிக்கும் முதுகலை மாணவர்கள் மற்றும் இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள் இந்தப் பயிற்சியில் சேர தகுதியுடையவர்கள் ஆவர்.

நிறுவனங்களில் படிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களை, அவர்களின் திறன், தகுதி/கல்வி செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை ISRO/DoS க்கு ISRO பரிந்துரைத்தபடி ஒரு வடிவத்தில் அனுப்ப வேண்டும்.

இஸ்ரோ முன்முயற்சியின் ஒரு பகுதியாக இருக்க ஆர்வமுள்ள கல்வி நிறுவனங்கள், ஏப்ரல் 2, 2024க்குள் jigyasa.iirs.gov.in என்ற இணையதளப் பக்கம் மூலம் START-2024 பயிற்சியை நடத்த தங்கள் ஆர்வத்தை அனுப்ப வேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் முதுகலை மற்றும் இறுதி ஆண்டு இளங்கலை மாணவர்கள் மற்றும் பிற நபர்கள் ஜிக்யாசா போர்ட்டல் மூலம் ஏப்ரல் 8 மற்றும் 12, 2024க்குள் ஆன்லைனில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். START திட்டம் ISRO E-CLASS தளமான https://eclass.iirs.gov.in என்ற இணையப் பக்கம் மூலம் நடத்தப்படும்

இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் ISRO START திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக ஒரு மூத்த ஆசிரியர்களை அடையாளம் காண, நிறுவனத்தின் தலைவரிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் (இணைப்பு-1) பொருத்தமான நியமனக் கடிதத்தின் இணைப்புடன் தங்கள் நிறுவனத்தை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இஸ்ரோ START- நடத்துவதற்கு நிறுவனத்தில் உள்ள வசதிகள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் வழங்க வேண்டும்.

 

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

 


பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

March 27, 2024 0

 பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Pondicherry University காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

JRF கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் M.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


Junior Research Fellow ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pondicherry University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Short List செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.04.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அல்லது baluchamy@yahoo.comஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download notification 2024 Pdf



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Wipro நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

March 27, 2024 0

 Wipro நிறுவனம் ஆனது Administrator பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Wipro காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Administrator பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Administrator கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Wipro வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Administrator ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Wipro நிறுவன நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Wipro தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Skill Test / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தென் மாவட்ட இளைஞர்களுக்கு ஹேப்பி நியூஸ் – ஐடி வேலை உங்கள் ஊரில்!

March 27, 2024 0

 தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் பிரபல ஐடி நிறுவனத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

ஐடி நிறுவனம்

சென்னை பெங்களூர் போன்ற முக்கிய நகரங்கள் மட்டுமல்லாமல் தென் தமிழகத்தில் மதுரையிலும் ஐடி நிறுவனங்கள் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெங்களூரை தலைமை இடமாகக் கொண்டு உலகம் முழுவதும் மக்கள் வர்த்தகம் செய்யும் ஐடி சேவை நிறுவனமான Happiest minds நிறுவனம் மதுரையில் தன்னுடைய கிளையை மேம்படுத்த இருக்கிறது.


இந்த நிறுவனம் மதுரையில் தயா சைபர் பார்க்கில் புதிய டெவலப்மெண்ட் சென்டரை திறந்துள்ளது. இந்த புதிய டெவலப்மெண்ட் சென்டரில் 250 பேரை பணியில் அமர்ந்த திட்டமிட்டுள்ளது. இதில் ஏற்கனவே 550 ஊழியர்கள் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. தென் மாவட்டத்தில் இவ்வளவு பெரிய ஐடி நிறுவனம் மேம்படுவது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 143 காலியிடங்கள் – ரூ.89,890/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

March 27, 2024 0

 பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் (BOI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Credit Officer, Chief Manager, Law Officers, Data Scientist, ML Ops Full Stack Developer போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 143 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Bank of India காலிப்பணியிடங்கள்:

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Credit Officer – 25 பணியிடங்கள்
  • Chief Manager – 09 பணியிடங்கள்
  • Law Officers – 56 பணியிடங்கள்
  • Data Scientist – 2 பணியிடங்கள்
  • ML Ops Full Stack Developer – 25 பணியிடங்கள்
  • Database Administrator – 2 பணியிடங்கள்
  • Data Quality Developer – 2 பணியிடங்கள்
  • Data Governance Expert – 2 பணியிடங்கள்
  • Platform Engineering Expert – 2 பணியிடங்கள்
  • Linux Administrator – 2 பணியிடங்கள்
  • Oracle Exadata Administrator – 2 பணியிடங்கள்
  • Senior Manager – 35 பணியிடங்கள்
  • Economist – 1 பணியிடம்
  • Technical Analyst – 1 பணியிடம்
Bank of India கல்வித்தகுதி:

இந்த வங்கி துறை சார்ந்த பணிகளுக்கு Graduate Degree, MBA, PGDBM, PGDM, PGBM, PGDBA, CA, CS, ICWA, Post Graduate Degree, BE, B.Tech, M.Tech, B.Sc, MCA, M.Sc ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


Bank of India வயது வரம்பு:

01.02.2024 நாளின் படி விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Credit Officer – 23 வயது முதல் 35 வயது வரை
  • Chief Manager – 28 வயது முதல் 45 வயது வரை
  • Law Officers – 23 வயது முதல் 35 வயது வரை
  • Senior Manager – 28 வயது முதல் 37 வயது வரை
  • Economist / Technical Analyst – 21 வயது முதல் 35 வயது வரை
  • மற்ற பணிகளுக்கு – 28 வயது முதல் 37 வயது வரை
Bank of India ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.48,170/- முதல் ரூ.89,890/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Bank of India தேர்வு முறை:

இந்த வங்கி துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Online Test, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bank of India விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://ibpsonline.ibps.in/boiomarc24/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 27.03.2024 அன்று முதல் 10.04.2024 அன்று வரை இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழக மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

March 27, 2024 0

 கன்னியாகுமரி மாவட்ட தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் காலியாக உள்ள Ayush Medical Officer, Multipurpose Worker, Programe Manager போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (28.03.2024) முடிவடைய உள்ளது. எனவே இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாவட்ட சுகாதார அலுவலக வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • கன்னியாகுமரி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் Ayush Medical Officer, Multipurpose Worker, Programe Manager, Pharmacist, Data Assistant, Ayush Consultant, Therapeutic Assistant, Programme cum Administritive Assistant, Pharmacists ஆகிய பணிகளுக்கென 11 பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு 12ம் வகுப்பு, BUMS, BAMS, BHMS, BSMS, SNYS, Diploma, Graduate Degree, B.Tech, BBA, B.Sc, BCA, MS ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 59 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • இந்த மாவட்ட சுகாதார அலுவலகம் சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.12,000/- முதல் ரூ.40,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DHO விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த மாவட்ட சுகாதார அலுவலகம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 28.03.2024 அன்றுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தனியார் IT நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்துடன் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

March 27, 2024 0

 Cognizant ஐடி நிறுவனத்தில் Senior Director பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விண்ணப்பத்தார்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Cognizant காலிப்பணியிடங்கள்:

இந்தியாவில் செயல்படும் வரும் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Cognizant ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் Senior Director பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் graduate முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் Cognizant இணையதளம் சென்று பணி தொடர்பான அறிவிப்பை படித்து பார்த்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாள் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இருப்பினும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.

Download Notification Pdf


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

March 23, 2024

6 to 12th STD DID YOU KNOW BOX QUESTION PDF

March 23, 2024 0

 

👇if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest,  All government exams.

Download PDF File Below 👇👇

 

Subject

Link

6th to 12th Tamil

Download PDF

6th to 12th History

Download PDF

6th to 12th Economics

Download PDF

6th to 12th Geography

Download PDF

6th to 12th Indian Polity

Download PDF

6 to 12th STD DID YOU KNOW BOX QUESTION PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

6 – 12 தமிழ் கலைச்சொற்கள் – TNPSC Notes PDF Download

March 23, 2024 0

 6 – 12 தமிழ் கலைச்சொற்கள் – TNPSC Notes PDF Download


அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

6 முதல் 10ம் வகுப்பு தமிழ் இலக்கணம் எளிய விளக்கத்துடன்

March 23, 2024 0

 if you like these PDF kindly share these PDF to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file

6 முதல் 10ம் வகுப்பு தமிழ் இலக்கணம் எளிய விளக்கத்துடன்


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.63200/- சம்பளத்தில் இந்திய கடற்படையில் வேலை!

March 23, 2024 0

 


இந்திய கடற்படையில் காலியாக உள்ள Fire Men பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்திய கடற்படை காலிப்பணியிடங்கள்:

Fire Men பதவிக்கு என 60 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.


Fire Men வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயதானது விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.19,900/- முதல் ரூ.63200/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

  • Proficiency Test
  • Document Verification

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணைய முகவரியில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2024 Pdf

இந்திய கடற்படையில் காலியாக உள்ள Fire Men பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Repco ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும்!

March 23, 2024 0

 Manager/Senior Manager ஆகிய பணியிடங்களை நிரப்ப ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Repco காலிப்பணியிடங்கள்:

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Manager/Senior Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

01-04-2024 தேதியின்படி, Manager பதவிக்கு அதிகபட்சம் 28க்குள் இருக்க வேண்டும். Senior Managers பதவிக்கு அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Any Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விவரங்களை விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 02.04.2024 அன்றைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC Unit 8 & 9 Question Bank PDF

March 23, 2024 0

 if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.


தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் – வினா விடை வங்கி
Download PDF File Below 👇👇👇


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC பொது தமிழ் – பகுதி அ, ஆ, இ PDF

March 23, 2024 0

 if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

TNPSC பொது தமிழ்

  • பகுதி அ – இலக்கணம்
  • பகுதி ஆ – இலக்கியம்
  • பகுதி இ – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
Download PDF File Below 👇👇👇


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news