Agri Info

Adding Green to your Life

April 1, 2024

சென்னை குடிநீர் வடிகால் வாரிய வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

April 01, 2024 0

 சென்னை மாநகர குடிநீர் வடிகால் வாரியத்தில் காலியாக உள்ள பொறியாளர், மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Engineering Chief

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor of Engineering (Civil/Mechanical/Electrical). Preferably Masters in Public Health Engineering/ Environmental Engineering/ Water Resources Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 30 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 65 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Manager – Human Resources

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor Degree with MBA (HR)/ MSW (HR) படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 48 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Chief Financial Officer

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor’s Degree with Associate Member of Institute of Chartered Accountants of India (ACA)/ Associate Member of Institute of Cost Accountants of India (ACMA). Preferably Associate Member of Institute of Company Secretaries of India (ACS) படித்திருக்க வேண்டும். மேலும் 15 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 48 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Executive - Project Finance

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor Degree with Pass in intermediate examinations of Institute of Chartered Accountants of India/ Institute of Cost Accountants of India/ MBA (Finance) படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 48 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Assistant Manager - Information Technology & e-governance

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor’s Degree (Computer Science/ IT)/ Master of Computer Application (MCA)/ M.Sc. – IT படித்திருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 48 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Land Management Officer

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் முன் அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 65 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cmwssb.tn.gov.in/sites/default/files/latest_news/tamil/Recruitment%20Notification%20and%20Application%2006.03.2024.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Executive Engineer (STP-South/SI), 3rd Floor, CMWSSB, No.1, Pumping Station Road, Chintadripet, Chennai 600 002

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.04.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cmwssb.tn.gov.in/sites/default/files/latest_news/tamil/Recruitment%20Notification%20and%20Application%2006.03.2024.pdf இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

 


🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Data Entry Operator வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

April 01, 2024 0

 


Data Entry Operator பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்(DIC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.DIC காலிப்பணியிடங்கள்:

Data Entry Operator பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Data Entry Operator கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் கல்வி நிலையத்தில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

DIC வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Data Entry Operator ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு DIC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.04.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

HSCC நிறுவனத்தில் ரூ.2,20,000/- சம்பளத்தில் வேலை – டிகிரி / டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

April 01, 2024 0

 Executive, Deputy Manager, Manager, Senior Manager, Deputy General Manager ஆகிய பணிகளுக்கென HSCC (India) Limited-ல் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 38 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

HSCC Limited பணியிடங்கள்:

பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Executive – 19 பணியிடங்கள்
  • Deputy Manager – 08 பணியிடங்கள்
  • Manager – 07 பணியிடங்கள்
  • Senior Manager – 03 பணியிடங்கள்
  • Deputy General Manager – 01 பணியிடம்

HSCC Limited கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி /பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, Post Graduate Diploma, MBA, Graduate Degree, LLB ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

HSCC Limited வயது விவரம்:

  • Executive பணிக்கு 28 வயது எனவும்,
  • Deputy Manager பணிக்கு 33 வயது எனவும்,
  • Manager பணிக்கு 37 வயது எனவும்,
  • Senior Manager பணிக்கு 41 வயது எனவும்,
  • Deputy General Manager பணிக்கு 45 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

HSCC Limited ஊதிய விவரம்:

இந்த HSCC நிறுவன பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பணியமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப ரூ.30,000/- முதல் ரூ.2,20,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

HSCC Limited தேர்வு செய்யும் முறை:

  • Interview
  • Skill Test
  • Written Test
  • Group Discussion
  • Personal Interaction

விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / PWD / Internal Candidates – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்ற நபர்கள் – ரூ.1000/-

HSCC Limited விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 20.04.2024 அன்றுக்குள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.


🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

டிகிரி தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? Cognizant நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

April 01, 2024 0

 Cognizant Technology Solutions ஆனது Senior Process Executive பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Cognizant பணியிடங்கள்:

Senior Process Executive பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Senior Process Executive கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


Cognizant வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Process Executive ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Cognizant-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cognizant தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, Skill Test  மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கும் முறை இதுதான்..

April 01, 2024 0

 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:

Deputy manager/Assistant manager, planning பிரிவில் 2 பணியிடங்கள், Quantity surveyor பிரிவில் 3 இடங்கள், Civil பிரிவில் 3 இடங்கள், Architect பிரிவில் 2 இடங்கள் உள்ளன.

விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள்: சிவில் பிரிவில் பி.இ/ பி.டெக்., தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம், பி.ஆர்க் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம், மெக்கானிக்கல் பிரிவில் பி.இ.,/பி.டெக் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது மற்றும் சம்பளம் விவரம்:

deputy manager பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 35க்குள் இருக்க வேண்டும். deputy manager பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சம்பளம் ரூ.75 ஆயிரம் ஆகும். Assistant manager பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 30க்குள் இருக்க வேண்டும். Assistant manager பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சம்பளம் ரூ.62 ஆயிரம் ஆகும்.

நேர்முகத் தேர்வு:

மருத்துவத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் . இதற்கான கட்டணம் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300, எஸ்சி /எஸ்டி பிரிவினருக்கு ரூ.50 ஆகும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பத்தினை https://careers.chennaimetrorail.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 06.04.2024 ஆகும்.


🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

HDFC வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

April 01, 2024 0

 HDFC வங்கியில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Branch Sales Officer (Retail Branch Banking) பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.HDFC காலிப்பணியிடங்கள்:

HDFC வங்கியில் Branch Sales Officer (Retail Branch Banking) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Branch Sales Officer கல்வி தகுதி:

பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree அல்லது Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Branch Sales Officer அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 01 ஆண்டு முதல் 05 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Branch Sales Officer பிற தகுதி:

  • Sales Skills
  • Intend to work in the Open Markets
  • Good Communication Skills
  • Staff with IRDA / AMFI certification will be preferable (Not Mandatory)

HDFC தேர்வு முறை:

இந்த HDFC வங்கி சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HDFC விண்ணப்பிக்கும் முறை:

Branch Sales Officer (Retail Branch Banking) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Download Notification & Application Form Link



🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC Group 1 & 2 Mains Previous Year Question Papers

April 01, 2024 0

 

SubjectTamil & English Medium
Previous Question with Answers – 2019Download Here
Previous Question with Answers – 2017Download Here
Previous Question with Answers – 2016Download Here
Previous Question with Answers – 2015Download Here
Previous Question with Answers – 2011Download Here


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC Prelims (2011-2019 Years Previous Year Question Papers)

April 01, 2024 0

6th to 10th Important Book Back Question & Answers Pdf Download

April 01, 2024 0

 

1. இந்திய அரசியலமைப்பு
2. வரலாறு
3. புவியியல்
4. பொருளாதாரம்
5. இயற்பியல்
6. வேதியியல்
7. உயிரியல்
8. விலங்கியல்

அரசு போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய முக்கியமான குறிப்புகள் அடங்கிய தொகுப்பு

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC GROUP 4 – Biology 500 New Book Important Question and Answers – Part 1

April 01, 2024 0

TNPSC GROUP 4 – Biology 500 New Book Important Question and Answers – Part 1

 👇

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, , All government exams.

Download PDF File Below 👇👇

Click here to download pdf file


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC GROUP 4 – Biology 500 New Book Important Question and Answers – Part 2

April 01, 2024 0

 👇if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, , All government exams.

Download PDF File Below 👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF FILE

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC பகுதி – அ இலக்கணம் முழுவதும் PDF

April 01, 2024 0

 if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.


Download PDF File Below 👇👇👇


TNPSC பகுதி – அ இலக்கணம் முழுவதும் PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC பகுதி – இ தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும் முழுவதும் PDF

April 01, 2024 0

 if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.


Download PDF File Below 👇👇👇

TNPSC பகுதி – இ தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும் முழுவதும் PDF

Click here to download pdf file


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC பொதுத்தமிழ் – ஆ பகுதி Suresh IAS Academy Notes PDF

April 01, 2024 0

 

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇
TNPSC பொதுத்தமிழ் – ஆ பகுதி Suresh IAS Academy Notes PDF

Click Here to Download PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

March 31, 2024

சொந்தமா தொழில் தொடங்க ஆசையா? ₹2,25, 000 ரூபாய் வரை தாட்கோவில் மானியம் பெற வாய்ப்பு!

March 31, 2024 0

 தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் self employment program for youth (SEPY)எனப்படும் இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டம்.

SEPY:

இத்திட்டத்தின் மூலம் தொழில் செய்ய விரும்பும் இளைஞர்கள் 2,25,000 ரூபாய் வரை கடனாகவும், மானியமாகவும் பெறலாம். வேலை இல்லாத அல்லது குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் இளைஞர்கள் சுயதொழில் தொடங்க உதவி செய்து அவர்களை முன்னேற்றுவது தான் இதன் முக்கிய நோக்கம்.

தகுதிகள்:

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் பின்வரும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

1. 18 முதல் 35 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண்டும்.

2. குடும்பத்தின் ஆண்டு வருமானம் மூன்று லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

3. தொடங்க போகும் தொழில் பற்றிய அறிவு மற்றும் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் எவரும் இதற்கு முன் தாட்கோவில் கடன் பெற்றிருக்க கூடாது.

5. மத்திய மாநில அரசுகளின் அனுமதி பெற்ற தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி முடித்து இருக்க வேண்டும்.

நிபந்தனைகள்:

இதில் பயன்பெற சில நிபந்தனைகளும் உள்ளன. அவற்றில்,

1. விண்ணப்பதாரர் தொடங்க போகும் தொழிலை அவரே தேர்வு செய்யலாம்.

2.தொழில் மூலம் உருவாக்கப்படும் சொத்து விண்ணப்பதாரர் பெயரில் இருக்க வேண்டும்‌.

3. மானியம் பெற்ற மாவட்டத்திலே தொழில் தொடங்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

மாவட்ட தாட்கோ அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம் அல்லது www.tahdco.com   என்ற வலைத்தளத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின்பு அதை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news