Agri Info

Adding Green to your Life

April 11, 2024

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; ரூ.30000 சம்பளம்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

April 11, 2024 0

 அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ஊடக அறிவியல் துறையில் தயாரிப்பு உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 29.04.2024

Production Assistant 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். அல்லது Degree / PG / Diploma in journalism / Mass Communication  படித்திருக்க வேண்டும் , மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்

வயதுத் தகுதி: 65 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 30,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறைஇந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Head, Department of Media Sciences, CEG Campus, Anna University, Chennai – 600 025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.04.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

 🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தூத்துக்குடி என்.ஐ.இ வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

April 11, 2024 0

 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடியில் உள்ள தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் மருத்துவர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 23.04.2024 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ளலாம்.


ஆராய்ச்சி அறிவியலாளர் (Research Scientist – I (Medical))

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும்

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 67,000

சுகாதார உதவியாளர் (Health Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் DMLT படித்திருக்க வேண்டும்

வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 18,000

கள உதவியாளர் (Field Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் DMLT படித்திருக்க வேண்டும்

வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 18,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://main.icmr.nic.in/ என்ற இணையதளப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தின பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 23.04.2024

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ICMR-NIE, Thoothukudi

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://main.icmr.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஊராட்சி வளர்ச்சி துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

April 11, 2024 0

 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் காலியாக உள்ள தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் கணக்காளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Chief Executive Officer

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: Master in Business Administration/ Technology/ Engineering/ Computer Application/ Science/ Social Work படித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் அவசியம்.

PROJECT LEAD – Enterprise Development and Formalization

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: Post-graduate degree in the field of Company Secretaryship/ Business Administration/ Agriculture/ Technology / Engineering/ Science படித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் அவசியம்.

PROJECT LEAD - Product Development, Innovation and Incubation

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: Post-graduate degree in the field of Company Secretaryship/ Business Administration/ Agriculture/Food Technology/ Technology / Engineering/ Science படித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் அவசியம்.

PROJECT LEAD – Business Plan and Financial Linkages

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: Post-graduate degree in the field of Company Secretaryship/ Business Administration/ Agriculture/Co mmerce/ Technology / Engineering/ Science படித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் அவசியம்.

PROJECT LEAD: Branding, Packaging and Marketing Linkages

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: Post-graduate degree in the field of Company Secretaryship/ Business Administration/ Agriculture/ Technology/ Engineering/ Packaging/ Science படித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் அவசியம்.

Accounts Officer cum Company Secretary

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: UG/PG in Accountancy/ Commerce/ Economics and qualified Company Secretaryship படித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் அவசியம்.

YOUNG PROFESSIONAL

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: UG/PG in Business Administration/ Technology/ Engineering/ Finance/ Computer Applications/ Science/ Social Work படித்திருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.vkp-tnrtp.org என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.04.2024 

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.vkp-tnrtp.org/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

 


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

திருச்சி என்.ஐ.டி வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; உடனே விண்ணப்பிங்க!

April 11, 2024 0

 மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி.,யில் (NIT) தரவு உள்ளீட்டாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2024

Data Entry Operator Trainees (DEO - Ministerial) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

Data Entry Operator Trainees (DEO - Ministerial) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: B. E. / B. Tech in Computer Science & Engineering / Information Technology படித்திருக்க வேண்டும்

வயதுத் தகுதி : 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nitt.edu/  என்ற இணையதளப் பக்கம் மூலமாக 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.nitt.edu/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

 

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழக காவல் துறை வேலை வாய்ப்பு; 54 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

April 11, 2024 0

 தமிழக காவல்துறையின் சுருக்கெழுத்து பணியகத்தில் இளநிலை நிருபர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 54 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news