Agri Info

Adding Green to your Life

April 12, 2024

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழக வேலை வாய்ப்பு; டிகிரி, படித்தவர்கள் விண்ணப்பிங்க!

April 12, 2024 0

 தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் முதுநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்

AVP – Media

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Master’s degree in Visual Communication, Journalism, Media, Marketing படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 1,00,000 – 1,50,000

IT – HEAD

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B Tech/BE/MCA/MSc (Computer Science / IT) படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 80,000 – 1,00,000

Program Manager District

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MBA / MSW / Post Graduation in Developmental studies படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 80,000 – 1,00,000

Senior Accountant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : CA படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 60,000 – 80,000

Senior Associate – HR

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MBA (HR) படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 50,000 – 80,000

Senior Associate – Media

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor’s or Post graduate degree in Visual Communication, Journalism, Media, Marketing படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 50,000 – 80,000

Senior Associate (MEAC)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MBA / BBA or B Tech / BE படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 50,000 – 80,000

Senior Associates – Short Term Skill Program

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 50,000 – 80,000

Junior Associates – Short Term Skill Program

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 40,000 – 60,000

Project Associate

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MBA /MSW/Any post graduateபடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 60,000 – 80,000

MIS Analysts - District

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BE/ B. Tech/ B Sc. Computer Science/ BCA படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 20,000

தேர்வு செய்யப்படும் முறைஇந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://naanmudhalvan.tn.gov.in/JobRecruitment/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.04.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://naanmudhalvan.tn.gov.in/JobRecruitment/ இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

 



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஆவடி பீரங்கி தொழிற்சாலை வேலை வாய்ப்பு; டிப்ளமோ, இன்ஜினியரிங் தகுதி; உடனே விண்ணப்பிங்க!

April 12, 2024 0

 மத்திய அரசு நிறுவனமான ஆவடி பீரங்கி தொழிற்சாலையில், பொறியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 4 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.04.2024

Design Engineer - Mechanical 

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: B.E/B.Tech in Mechanical / Production / Manufacturing / Industrial Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

Design Assistant - Mechanical 

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Diploma in Mechanical / Production / Manufacturing / Industrial Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறைஇந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://avnl.co.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Works Manager / Admin, Engine Factory Avadi, Chennai, Dist: Chennai, Tamil Nadu – 600 054

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.04.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://avnl.co.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

 


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

April 11, 2024

NIT திருச்சி DEO வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!b

April 11, 2024 0

 திருச்சிராப்பள்ளியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 10 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பணிக்கான ஆன்லைன் வசதி 09.04.2024 முதல் 25.04.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ http://www.nitt.edu/ இல் செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIT திருச்சி காலிப்பணியிடங்கள்:

1. Data Entry Operator Trainees (DEO – Ministerial) – 05 பணியிடங்கள்
2. Data Entry Operator Trainees (DEO – Technical) – 05 பணியிடங்கள்

என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Data Entry Operator Trainees (DEO – Ministerial) கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சு மற்றும் கணினி பயன்பாடுகள் பற்றிய அறிவு, அதாவது MS Office பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

Data Entry Operator Trainees (DEO – Technical) கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்திலிருந்து 65% மதிப்பெண்களுடன் B.E. / B.Tech in Computer Science & Engineering / Information Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

1. Written Test
2. Certificate Verification/Skill Test

NIT Trichy வயது வரம்பு:

25.04.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரின்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் http://www.nitt.edu/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் 09.04.2024 முதல் 25.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf 

Repco மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – ஆண்டுக்கு ரூ.60 லட்சம் ஊதியம்!

April 11, 2024 0

 Repco மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் ஆனது Managing Director பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 24-04-2024 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

RMFL காலிப்பணியிடங்கள்:

Managing Director பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளன.

RMFL கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் குறைந்தபட்ச கல்வி தகுதியாக டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வணிக நிர்வாகம் / நிதி / வணிகம் / பொருளாதாரம் ஆகியவற்றில் முதுகலை பட்டம் அல்லது பட்டய கணக்கியல், காஸ்ட் அக்கவுண்டன்சி, பட்டய நிதி ஆய்வாளர் அல்லது அதற்கு சமமான தொழில்முறை தகுதிகள் விரும்பத்தக்கதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

31-03-2024 தேதியின்படி 55 வயதுக்கு குறையாமலும் 57 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் பரிந்துரை மற்றும் வாரியத்தின் ஒப்புதலின் பேரில் மேற்கண்ட தகுதி நிபந்தனைகள் தளர்த்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு ஒருங்கிணைந்த ஊதியமாக ஆண்டுக்கு ரூ.60 லட்சம் வழங்கப்பட உள்ளது. செயல்திறன் அடிப்படையில் ஊதியம் மற்றும் வருடாந்திர அதிகரிப்பு மாறுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RMFL Director தேர்வு செயல் முறை:

  • Shortlisting
  • Personal Interview

RMFL பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து The Board of Directors, Repco Micro Finance Limited, No.634, Karumuttu Center, 2nd Floor, North Wing, Anna Salai, Nandanam, Chennai-600 035. PH – 044-24310212 என்ற முகவரிக்கு ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

DRDO ஆணையத்தில் Research Associate வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.67,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

April 11, 2024 0

 DRDO ஆணையத்தில் Research Associate வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.67,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

DRDO ஆணையம் DFRL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Tech / Ph.D தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

DRDO காலிப்பணியிடங்கள்:

DRDO வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Research Associate பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Research Associate கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Tech / Ph.D தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DRDO வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Research Associate ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.67,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 30 நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

MATHS ALL TOPIC WISE BOOK QUESTIONS COLLECTION PDF

April 11, 2024 0

 அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news