Agri Info

Adding Green to your Life

April 20, 2024

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழக வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

April 20, 2024 0

 தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் முதுநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்

AVP – Media

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Master’s degree in Visual Communication, Journalism, Media, Marketing படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 1,00,000 – 1,50,000

IT – HEAD

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B Tech/BE/MCA/MSc (Computer Science / IT) படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 80,000 – 1,00,000

Program Manager District

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MBA / MSW / Post Graduation in Developmental studies படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 80,000 – 1,00,000

Senior Accountant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : CA படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 60,000 – 80,000

Senior Associate – HR

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MBA (HR) படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 50,000 – 80,000

Senior Associate – Media

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor’s or Post graduate degree in Visual Communication, Journalism, Media, Marketing படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 50,000 – 80,000

Senior Associate (MEAC)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MBA / BBA or B Tech / BE படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 50,000 – 80,000

Senior Associates – Short Term Skill Program

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 50,000 – 80,000

Junior Associates – Short Term Skill Program

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 40,000 – 60,000

Project Associate

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MBA /MSW/Any post graduateபடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 60,000 – 80,000

MIS Analysts - District

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BE/ B. Tech/ B Sc. Computer Science/ BCA படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 20,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://naanmudhalvan.tn.gov.in/JobRecruitment/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.04.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://naanmudhalvan.tn.gov.in/JobRecruitment/ இணையதளப் 

பக்கத்தைப் பார்வையிடவும்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

April 18, 2024

மத்திய அரசில் 3,712 காலிப்பணியிடங்கள்: 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்

April 18, 2024 0

 மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்களில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) தேர்வு 2024-க்கான (Combined Higher Secondary (10+2) Level Examination) ஆட்சேர்ப்பு அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection commission) வெளியிட்டுள்ளது. காலியிடங்கள் விவரம்: தோராய எண்ணிக்கை 3712

பதவி: இந்த ஆட்சேர்க்கையின் மூலம் இளநிலை எழுத்தர் (Lower Divisional Clerk) / இளநிலை செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant),, தரவு உள்ளிடும் பணியாளர் (Data Entry Operators), தரவு உள்ளிடும் பணியாளர் குரூப் ஏ நிலை (Data Entry Operator, Grade ‘A’) பதவிகள் நியமனம் செய்யப்பட உள்ளன.

முக்கியமான நாட்கள்: இணையதளத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 07-05-2024; விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் : 08-05-2024; முதற்கட்ட தேர்வு (கணினி வழி) : 2024, ஜூன்- ஜுலை மாதங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தேர்வு (கணினி வழி) : பின்னர் அறிவிக்கப்படும்.

கல்வித் தகுதி: மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுக்கான தகுதி: 01-08-2024 அன்று விண்ணப்பதாரரின் வயது 18க்கு மேலும், 27க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

விண்ணப்பம் செய்வது எப்படி? ssc.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். Combined Higher Secondary (10+2) Level Examination, 2024 அறிவிக்கையை இந்த இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNSTC : ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு குட்நியூஸ்... ஒப்பந்த அடிப்படையில் அரசு வேலை...

April 18, 2024 0

 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் உலக பிரசித்திபெற்ற புண்ணிய ஸ்தலமாகும் சுற்றுலா ஸ்தலமாகவும் உள்ளதால் தினமும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இங்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பேருந்து, ரயில் மற்றும் கார் வேன் போன்ற வாகனங்களில் வருகின்றனர். பாம்பன் வழியாக ரயில் வரமுடியாத சூழலால் மண்டபத்துடன் ரயில் சேவை நிறுத்தப்படுகிறது. இதனால் மண்டபத்தில் இருந்து பேருந்து மூலமாக ராமேஸ்வரம் வருவதால் கூடுதலாக பேருந்துகள் மற்றும் சுற்று பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராமேஸ்வரம் பணிமனையில் தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநராக பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வயது வரம்பு 45-ற்கு மேல் இருக்க வேண்டும் என்றும், மேலும், தகவலுக்கு 9487898118 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

நவோதயா வித்யாலய பள்ளிகளில் 1,377 காலிப்பணியிடங்கள் : விண்ணப்பிக்க சில நாட்களே உள்ளன

April 18, 2024 0

 மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவோதயா வித்யாலய பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 1,377 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இம்மாதம் 30ம் தேதிக்குள் (30.04.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலிப்பணியிடங்கள்: செவிலியர் உதவிப் பிரிவு அலுவலர், தணிக்கை உதவியாளர், மொழிபெயர்ப்பு அலுவலர், சட்ட உதவியாளர், ஸ்டேனோகிராஃபர், கணினி ஆப்ரேட்டர், கேட்டரிங் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 14 வகைமைகளின் கீழ் காலிப்பணியிடங்கள் நீர்ப்பப்பட உள்ளன.

இதற்கான விண்ணப்பங்களை https://nvs.ntaonline.in/ என்ற  இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 30-4-2024 ஆகும்.

காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக்க் கொடுக்கப்பட்டுள்ளன.

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர். மேலும், விவரங்களை தெரிந்து கொள்ள இந்த ஆட்சேர்ப்பு அறிவிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news