Agri Info

Adding Green to your Life

May 2, 2024

பாரதிதாசன் பல்கலை. வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

May 02, 2024 0

 திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் களப்பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Research Associate 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : M.A., M.S.W., / M.Phil in Social Work படித்திருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 20,000 

Field Investigator

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 12,000 

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறைஇந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.bdu.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரி அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : Dr. R. Mangaleswaran, Professor and Head Department of Social Work, Bharathidasan University, Khajamalai Campus, Tiruchirappalli – 620 023

மின்னஞ்சல் முகவரி : eeswaran@bdu.ac.in

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.05.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.bdu.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை ஏர்போர்ட் வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதிக்கு 422 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

May 02, 2024 0

 

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இந்திய விமானச் சேவைத் துறையின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ராம்ப் இயக்குனர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 422 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.

Utility Agent Cum Ramp Driver

காலியிடங்களின் எண்ணிக்கை : 130

கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேநேரம் OBC பிரிவினர் 31 வயது வரையிலும், SC/ST பிரிவினர் 33 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 24,960

Handyman/ Handywoman

காலியிடங்களின் எண்ணிக்கை : 292

கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேநேரம் OBC பிரிவினர் வயது வரையிலும், SC/ST பிரிவினர் 33 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 22,530

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறைஇந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.aiasl.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Office of the HRD Department, AI Unity Complex, Pallavaram Cantonment, Chennai -600043

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்

Utility Agent Cum Ramp Driver: 02.05.2024

Handyman : 04.05.2024

விண்ணப்பக் கட்டணம்: நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் 500 ரூபாய்க்கு மும்பையில் மாற்றத்தக்க வகையில் AI AIRPORT SERVICES LIMITED என்ற பெயரில் டி.டி எடுக்க வேண்டும்

அதேநேரம் SC/ST மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு கட்டண விலக்கு உண்டு.

இந்த அறிவிப்பு தொடர்பாக, மேலும் விவரங்கள் அறிய https://www.aiasl.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னையில் மத்திய அரசு நிறுவன வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

May 02, 2024 0

சென்னையில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இர்கான் (IRCON) நிறுவனத்தில் சிவில் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 07.05.2024Works Engineer/Civil 

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Civil Engineering படித்திருக்க வேண்டும்

வயதுத் தகுதி: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ 36,000 

தேர்வு செய்யப்படும் முறைஇந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறைஇந்த பணியிடங்களுக்கு https://www.ircon.org/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 07.05.2024

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Ircon International Limited 2 nd Floor, Plot No 7(Adjacent to Qmax Systems), Rukmini Nagar, 4th Street, Poonamallie, Chennai - 600056

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.ircon.org/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

இஸ்ரோ வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024!!

May 02, 2024 0

 இஸ்ரோ சதிஷ் தவான் விண்வெளி ஏவுதள மையத்தில் இருந்து பணி அழைப்பு வெளியாகியுள்ளது. Authorized Medical Officer பதவிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க அனைத்து விவரங்களையும் கீழே உள்ள தொகுப்பில் அறிந்துக் கொள்ளலாம்.

ISRO பணியிடங்கள்:

Authorized Medical Officer பணிக்கு பல பணியிடங்கள்.

ISRO வயது வரம்பு: (15.05.2024 (தேதியின் படி)

அதிகபட்சம் 65 வயது மிகாதவராக இருத்தல்

ISRO பணிகள் – கல்வி தகுதி:

General Medicine பிரிவில் MD தேர்ச்சி

ISRO சம்பளம்:

குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.36,000/-  வரை

விண்ணப்பிக்கும் முறை:

15.05.2024 அன்றுக்குள் tvbhasker@shar.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

May 1, 2024

இந்தியாவில் உள்ள ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகள்

May 01, 2024 0

 கங்கா: கோமதி, காக்ரா, கந்தக், கோசி, யமுனா, மகன், ராமகங்கா 

யமுனா: சம்பல், சிந்து, பெட்வா, கென், டன், ஹிண்டன் 

கோதாவரி: இந்திராவதி, மஞ்சிரா, பிந்துசார, சர்பரி, பெங்கங்கா, பிராணஹிதா 

கிருஷ்ணாதுங்கபத்ரா, கட்டபிரபா, மலபிரபா, பீமா, வேதவதி, கொய்னா 

காவேரி: கபினி, ஹேமாவதி, சிம்ஷா, அர்காவதி, பவானி 

நர்மதா: அமராவதி, புக்கி, தவா, பாங்கர் 

சிந்து: சட்லஜ், டிராஸ், ஜான்ஸ்கர், ஷியோக், கில்கிட், சுரு 

பிரம்மபுத்ரா: திபாங், லோஹித், ஜியா போரோலி (காமெங்), டிச்சாவ், சுபுன்சிரி மனாஸ் 

தாமோதர்: பரக்கர், கோனார் 

ரவி: புதில், புதிய அல்லது வாஷ், சியுல், உஜ் 

மகாநந்தி: சிவ்நாத், ஹஸ்தேவ், லீச், மாண்ட், இப், ஓங்

சம்பல்: மூங்கில், காளி சிந்து, ஷிப்ரா, பர்பதி 


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news