Agri Info

Adding Green to your Life

May 3, 2024

TNPSC Group 4 Model Test 2024 – Suresh IAS Academy PDF Collection

May 03, 2024 0

 

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

 

Test

Download Link

Test 1

Download PDF

Test 2

Download PDF

Test 3

Download PDF

Test 4

Download PDF

Test 5

Download PDF

Test 6

Download PDF

Test 7

Download PDF

Test 8

Download PDF

Test 9

Download PDF

Test 10

Download PDF


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC Group II, IIA & IV GS Notes PDF – Race Academy Notes

May 03, 2024 0

TNPSC Group II, IIA & IV GS Notes PDF – Race Academy Notes 

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇

Click here to download pdf file


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

DRDO JRF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024!!

May 03, 2024 0

 DRDO ஆணையத்தின் RAC Junior Research Fellowship (JRF) பதவிக்குரிய பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க தேவைப்டுடம் தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே உள்ள வரிசைப்படி தெரிந்துக் கொள்ளலாம்.

DRDO பணியிடங்கள்:

Junior Research Fellowship (JRF) பதவிக்கு Computer Sc/Engg பிரிவில் 2 காலியிடங்கள்

JRF வயது வரம்பு:

அதிகபட்சம் 35 வயது மிகாதவராக இருத்தல்DRDO பணிகள் – கல்வி தகுதி:

B.E/B.Tech. in Computer Science & Engg தேர்ச்சி
GATE தேர்வில் நல்ல மதிப்பெண்கள்

DRDO சம்பளம்:

JRF மாத ஊதியம் – ரூ.37,000/-

DRDO தேர்வு முறை:

GATE மதிப்பெண் அடிப்படையில் Personal Interview

விண்ணப்பிக்கும் முறை:

22.05.2024 அன்றுக்குள் directrec.rac@gov.in, pro.recruitment@gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

DRDO JRF Notification 


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024!!

May 03, 2024 0

 மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் Project Fellow & Project Technical Support-III பதவிகளுக்குரிய பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே உள்ள வரிசைப்படி தெரிந்துக் கொள்ளலாம்.

UNOM பணியிடங்கள்:

Project Fellow & Project Technical Support-III பதவிகளுக்கு தலா 1 பணியிடம்

UNOM பணிகள் – கல்வி தகுதி:

Project Fellow & Project Technical Support-III பதவிகளுக்கு M.Sc தேர்ச்சிUNOM சம்பளம்:

Project Fellow – ரூ.18,000/-
Project Technical Support-III – ரூ.28,000/-

UNOM தேர்வு முறை:

Interview அடிப்படையில் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

Project Technical Support-III – 06.05.2024 அன்றுக்குள் bruibms@gmail.com என்ற இணைய முகவரியில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
Project Fellow – 06.05.2024 அன்றுக்குள் bruibms@gmail.com என்ற இணைய முகவரியில் மற்றும் The Assistant Professor & Head i/c, Dept. of Microbiology, UNOM, Taramani Campus, Chennai-600113, என்ற பல்கலைக்கழக முகவரியில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Project Fellow – Download
Project Technical Support-III – Download


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழக நபார்டு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024!!

May 03, 2024 0

 

தமிழக நபார்டு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024!!

தமிழக நபார்டு நாப்பின்ஸ் Customer Service Executive (CSE) பதவிக்குரிய பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே உள்ள வரிசைப்படி தெரிந்துக் கொள்ளலாம்.

Nabard பணியிடங்கள்:

Customer Service Executive (CSE) பதவிக்கு பல்வேறு பணியிடம்

Nabard பணிகள் – கல்வி தகுதி:

Graduates மற்றும் அதற்கும் மேற்பட்ட உயர் டிகிரி தேர்ச்சி
2 வருட MFI அனுபவங்கள்

தேவைப்படும் திறன்கள்:

Field Staff பணிக்கு தேவையான அனைத்து தகுதிகள்

விண்ணப்பிக்கும் முறை:

careers@nabfins.org என்ற இணைய முகவரியில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Nabard Job Application 


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

May 2, 2024

பாரதிதாசன் பல்கலை. வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

May 02, 2024 0

 திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் களப்பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Research Associate 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : M.A., M.S.W., / M.Phil in Social Work படித்திருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 20,000 

Field Investigator

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 12,000 

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறைஇந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.bdu.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரி அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : Dr. R. Mangaleswaran, Professor and Head Department of Social Work, Bharathidasan University, Khajamalai Campus, Tiruchirappalli – 620 023

மின்னஞ்சல் முகவரி : eeswaran@bdu.ac.in

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.05.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.bdu.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை ஏர்போர்ட் வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதிக்கு 422 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

May 02, 2024 0

 

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இந்திய விமானச் சேவைத் துறையின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ராம்ப் இயக்குனர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 422 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.

Utility Agent Cum Ramp Driver

காலியிடங்களின் எண்ணிக்கை : 130

கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேநேரம் OBC பிரிவினர் 31 வயது வரையிலும், SC/ST பிரிவினர் 33 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 24,960

Handyman/ Handywoman

காலியிடங்களின் எண்ணிக்கை : 292

கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேநேரம் OBC பிரிவினர் வயது வரையிலும், SC/ST பிரிவினர் 33 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 22,530

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறைஇந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.aiasl.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Office of the HRD Department, AI Unity Complex, Pallavaram Cantonment, Chennai -600043

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்

Utility Agent Cum Ramp Driver: 02.05.2024

Handyman : 04.05.2024

விண்ணப்பக் கட்டணம்: நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் 500 ரூபாய்க்கு மும்பையில் மாற்றத்தக்க வகையில் AI AIRPORT SERVICES LIMITED என்ற பெயரில் டி.டி எடுக்க வேண்டும்

அதேநேரம் SC/ST மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு கட்டண விலக்கு உண்டு.

இந்த அறிவிப்பு தொடர்பாக, மேலும் விவரங்கள் அறிய https://www.aiasl.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news