Agri Info

Adding Green to your Life

May 8, 2024

மத்திய அரசு உர நிறுவனத்தில் ரூ.57,830/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

May 08, 2024 0

உரங்கள் மற்றும் ரசாயனங்கள் (FACT) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Deputy Manager Design, Engineer, Engineer Design மற்றும் பல்வேறு பணிக்கு காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

FACT பணியிடங்கள்:

Deputy Manager Design, Engineer, Engineer Design மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Engineer கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree / Diploma Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FACT வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35,45 மற்றும் 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Engineer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.26,530/- முதல் ரூ.57830/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FACT தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.05.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

 


BT Teacher (Elementary) - State Level Seniority List Published Upto 31.12.2005 - Director Proceedings

May 08, 2024 0

 31.12.2005 வரை நடுநிலைப் பள்ளிகளில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேசப் பெயர் பட்டியல் வெளியீடு



Click Here to Download - BT Teacher (Elementary) - State Level Seniority List - Director Proceedings - Pdf


Click Here to Download - BT Teacher (Elementary) - State Level Seniority List - Pdf

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

 


கட்டாய IT பிடித்தம் இம்மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது

May 08, 2024 0

 👉 கட்டாய IT பிடித்தம் இம்மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

👉 தவறுதலாக Regime தேர்வு செய்தவர்கள் மாற்ற முடியாது.


Click Here to Download - Income Tax Salary Deduction - DDO Letter - Pdf



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

 


+ 2 துணைத் தேர்வுக்கான செய்திக்குறிப்பு மற்றும் துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு!

May 08, 2024 0

 நடைபெறவுள்ள ஜூன் / ஜூலை 2024 மேல்நிலை இரண்டாம் ஆண்டு ( 42 ) துணைத் தேர்வுகளுக்கு மார்ச் 2024 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த / வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும் , விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்தும் , இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


Click Here to Download - DGE - Supplementary Exam Instructions & Schedule - Director Letter - Pdf


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

 


மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6 கடைசி

May 08, 2024 0

 

1243680

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் 11 உறுப்பு கல்லூரிகளும்ஓர் இணைவு கல்லூரியும் இயங்கி வருகின்றன. பிஎப்எஸ்சி படிப்பு தூத்துக்குடி, பொன்னேரி, தலைஞாயிறு மீன்வளக் கல்லூரிகளிலும், பிடெக் (மீன்வள பொறியியல்), பிடெக் (சுற்றுச்சூழல் பொறியியல்) படிப்புகள் நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரியிலும் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் மொத்தம் 371 இடங்கள் உள்ளன.


வரும் கல்வி ஆண்டில் மீன்வள படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7-ம் தேதி (நேற்று) தொடங்கியது. பிளஸ்-2 முடித்த மாணவர்கள் https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஜூன் 6-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பக் கட்டணம் ரூ.600. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.300 மட்டும். தகுதியுள்ள மாணவர்கள் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை தயாரிக்கப்பட்டு அதன்மூலம் தேர்வுசெய்யப்படுவர். இதற்கு கலந்தாய்வு நடத்தப்படும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 04365-256430, 9442601908 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

 


EMIS - NEW OPTION TO VERIFY PARENT'S MOBILE NUMBER

May 08, 2024 0

 IMG_20240508_125915

NEW OPTION TO VERIFY PARENT'S MOBILE NUMBER


As per Secretary sir instructions, all HMs have to verify the parents mobile number of each student by using OTP method. Detailed information is provided in the below video. Please check.


https://youtu.be/29vi0NgzptE?si=wkt_h60kZmCV-L2D

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

 


SSLC பொதுத்தேர்வு முடிவுகள் 10.05.2024 ( வெள்ளிக்கிழமை ) அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது .

May 08, 2024 0

 IMG_20240508_171002

ஏப்ரல் - 2024 - ல் நடைபெற்ற 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு ( S.S.L.C ) பொதுத்தேர்வு முடிவுகள் 10.05.2024 ( வெள்ளிக்கிழமை ) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது . மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரியில் அறிந்துக்கொள்ளலாம் .

sslc 2024 - result release press notification - Download here


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

 


'தமிழ்ப் புதல்வன்' திட்டம் ஜூலை மாதம் தொடங்கப்படும் - தலைமைச் செயலாளர்

May 08, 2024 0

 

 IMG_20240508_194924

மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன்' திட்டம் ஜூலை மாதம் தொடங்கப்படும் - தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ .1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழ்ப் புதல்வன்


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

 


பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை - EMISல் விண்ணப்பித்தல் - Director Proceedings

May 08, 2024 0

 வருவாய் ஈட்டும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான உதவித்தொகைக்கு எமிஸ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைகள.. பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுரைகள்


Click Here to Download - Bread Winning - Scholarship For Students - EMIS Portal Instruction - Director Proceedings - Pdf



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

 


Income Tax - April 2024 பிடித்தம் Automatic ஆக செய்துள்ளது எவ்வாறு?

May 08, 2024 0

 


1 . கரூர் ,நீலகிரி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு pay roll run நாமே ரன் செய்து கொள்ளலாம் எனும் பொழுது ஒருமுறை schedule run கொடுத்தால் போதுமானது .ஐந்து நிமிடத்திற்குள் ரிசல்ட்டின் பெயர் வந்துவிடும். மற்ற மாவட்டங்களுக்கு centralized run செய்து விட்டார்கள்.


2. வருமான வரி பிடித்தமானது new regime  என்று தேர்வு செய்து பிடித்தவர்களுக்கு எந்த ஒரு குழப்பமும் இன்றி Month gross X 12 months = Income என்று கால்குலேட் செய்து அதனுடன் இரண்டு மாத DA arrear add செய்து total income calculate ஆகி வந்துள்ளது. பின்னர் standard Deduction 50000 கழித்துவிட்டு மீதமுள்ள தொகைக்கு வருமான வரி பிடித்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சரியாக வருகின்றது.இங்கு ஐடி மற்றும் செஸ் என்று தனியாக காண்பிக்கப்படும் .


IT மற்றும் cess இரண்டையும் 11 மாதங்களாக divide செய்து மாத ஊதியத்தில் பிடித்தம் மேற்கொள்ளப்படுகிறது.


இதன்படி பார்க்கும் பொழுது மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரிக்கும் cess வித்தியாசம் காண்பிக்கப்படும். ஆனால் 11 மாதம் என்று பார்க்கும் பொழுது சரியே.


நாங்கள் மார்ச் மாதமும் பிடித்து மேற்கொள்ள வேண்டும் அந்தத் தொகை இங்கு வரவில்லை என்ன செய்வது என்று புலம்ப வேண்டாம் 12 வது மாதம் அதாவது 2025 பிப்ரவரி மாதத்தில் நாம் வருமான வரி பிடித்த மேற்கொள்ளப்படும் பொழுது அத்தகையையும் சேர்த்து தான் காண்பிக்கப் போகின்றோம்.


3. அடுத்ததாக old ரெஜிமுக்கு வருவோம் old  ரெஜிம் கொடுத்தவர்கள் எந்தெந்த விதியின் கீழ் exception கேட்டிருந்தார்களோ அந்தந்த விதியின் கீழ் தொகையினை enter செய்திருந்தால் மட்டுமே இங்கு deduct செய்துவிட்டு மீதம் உள்ளவற்றிற்கு இன்கம் டேக்ஸ் பிடித்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கும். Attachment செய்திருக்க வேண்டியது இல்லை


Old regime என்று தேர்வு செய்தவர்கள் தொகையினை உள்ளீடு செய்யாமல் இருந்திருந்தால் ஆட்டோமெட்டிக்காக new ரெஜிமிற்கு மாறி இருக்கும். அப்பொழுது வருமான வரி பிடித்தம் அதிகமாக தான் வரும். குறிப்பாக வீட்டுக் கடன் பெற்றவர்கள் சரியாக தொகையினை உள்ளீடு செய்திருந்தால் சரியாக வந்திருக்கும்.


இதனை மாற்றம் செய்வது எவ்வாறு என்று தகவல் பெறப்பட்ட பின்னர் பதிவிடப்படும்.


வாழ்த்துக்கள்


1. அந்தந்த மாவட்டமே ரன் செய்வது போன்று முன்னெடுத்து சென்று கொண்டிருக்கின்ற CTA and wipro team 


2. Income tax பிடித்தம் தானாகவே சரியாக deduct மேற்கொள்வது போன்று program செய்த team 


3. ⁠ GPF Proposal online வழிமுறையில் எளிமையாக்கிய CTA and wipro team 


+ 2 துணைத் தேர்வுக்கான செய்திக்குறிப்பு மற்றும் துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு!

May 08, 2024 0

 IMG_20240507_175714

நடைபெறவுள்ள ஜூன் / ஜூலை 2024 மேல்நிலை இரண்டாம் ஆண்டு ( 42 ) துணைத் தேர்வுகளுக்கு மார்ச் 2024 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த / வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும் , விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்தும் , இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


 DGE - Supplementary Exam Instructions & Schedule 👇

Download here


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

 


நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேசப் பெயர் பட்டியல் வெளியீடு!

May 08, 2024 0

 

IMG_20240507_202337


31.12.2005 வரை நடுநிலைப் பள்ளிகளில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேசப் பெயர் பட்டியல் வெளியீடு!

BT Seniority List - Download here

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

 


அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் பட்டியல் தயாரிப்பு: டிஆர்பி தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு

May 08, 2024 0

 1243878

அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன.


அந்த வகையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 200 காலி இடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படும். அதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஆகஸ்டில் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று 2024-ம் ஆண்டுக்கான டிஆர்பி வருடாந்திர தேர்வு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வரும் ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி, காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை கோரியுள்ளது.


இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் வரும் ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி, முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) பணிகளில் நிரப்பத்தகுந்த காலி இடங்களின் விவரங்களை பாடவாரியாக தயார்செய்து மே 10-ம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.


அவ்வாறு அனுப்பும்போது, கடந்த 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி, ஆசிரியர் இல்லாமல் உபரி என கண்டறிந்து பொது தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்ட காலி இடங்களையும், கூடுதல் தேவை உள்ள காலி பணியிடங் களையும் காலி இடமாக கருதக் கூடாது. அது நிரப்பத்தகுந்த காலி பணியிடம் தானா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ஏற்கெனவே 200 காலி இடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய காலி இடங்களின் விவரங்கள் சேகரிக்கப்படுவதால், டிஆர்பி மூலம் நிரப்பப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

 


Online Fees Payment Procedure for Scan Copy / Retotaling / Revaluation

May 08, 2024 0